Ads skipped

🥺நெகிழ வைத்த பாக்தாத் முதல்நாள்❤️| 🇮🇶 IRAQ ep2

380K views · Nov 10, 2026 · Travel & Events

Comments · 773

  • @BackpackerKumar · 2 weeks ago · pinned

    🇮🇶அட்டகாசமான ஈராக் முதல் நாள் அனுபவம்😍. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏

    162

  • @pearlsvlogs · 13 days ago

    ஈராக்கின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் குமாருக்கு மனமார்ந்த வாழ்துகள்....

    118

  • @palanipakkiri-w1z4o · 13 days ago

    நன்பரே நான் துபாய்ல இருக்கேன் ...அரபு பிரதேசம் மக்கள் அன்பானவர்கள் ...இந்தியா தமிழ்நாடு என்றால் ...எவ்ளோ அன்பை தருவார்கள் ...என்று அறிந்தவன் ...மகிழ்ச்சி ❤❤❤

    43

  • @aburaeesa · 2 weeks ago

    என்ன அருமையான மக்கள் , அரேபியர்களின் விருந்தோம்பல் உலகில் மிஞ்சமுடியாது!

    54

  • @manoharshankar9714 · 2 weeks ago (edited)

    வரலாற்று சிறப்புமிக்க பாக்தாத் நகரின் வீதிகளை பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது  உங்களால் 🎉

    55

  • @vkm-smg · 12 days ago

    காட்டு மிருகங்களை மிஞ்சும் அரசியல்வாதிகளை &nbsp; தவிர அனைத்து நாடுகள் மக்களும் நல்லவர்களே........ <br>🙏🏻🙏🙏🏾🙏🏼🙏🏿

    10

  • @sugumarp8030 · 13 days ago

    5000 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாறுகளை அந்த ஈராக் மண்ணில் இருந்தே விளக்கமாக தெளிவாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்

    41

  • @BhagyaRaj-yd2cq · 13 days ago

    உங்களால் உலகமே அழகாய் தெரிகிறது.உலக மக்கள் அனைவரும் &nbsp;நல்லவர்களாக தெரிகிறார்கள்.ஈராக் மக்களின் அன்பு,ஆப்கானிஸ்தான், மடகாஸ்கர் போலவே இருப்பதை காண முடிந்தது.நமது நாடும் ஜாதி ,மத பிரிவினை இன்றி இது போல இருந்தால் நன்றாக இருக்கும்.

    13

  • @raguraman1595 · 13 days ago

    உலக நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் நிலத்தில் சிறப்புபான தொரு பயணம்

    29

  • @SKumar-es1kx · 13 days ago

    என்ன குமார் தம்பி, உங்களின் அனைத்து காணொளிகளையுமே பிரமாதமாக INFOTAINMENT தயாரித்து அப்லோட் செய்து உங்கள் சேனலையே கண் போடும் அளவிற்கு சிறந்த தமிழ் உலக சுற்றுலா கதாநாயகன் மற்றும் ஆசிரியர் என்ற பெயரை &nbsp;எடுத்து புகழ் பெற்றதற்கு வாழ்த்துக்கள். ❤❤❤❤❤

    24

  • @UnMe1144 · 13 days ago

    ஈராக் மக்கள் மிகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்கள், மிகவும் கனிவானவர்கள் .கஷ்டமான வாழ்க்கை வாழ்பவர்கள் இருந்தாலும் எல்லோரிடமும் அன்பாக பேசுவார்கள்

    13

  • @Vetriventhan8344 · 13 days ago (edited)

    நான் 82-84 காலத்தில் அங்கு பணி புரிந்தேன்,அங்கு மக்கள் மிகவும் நம் இந்தியர்கள்மீது பாசமுள்ளவர்கள், இந்தியன் என்றால் எழுந்து நின்று சல்யூட் அடிப்பவர்கள்.நான் ருஸ்துமியாவில் இருந்தேன்.உங்களுடன் நானும் பயணிக்கிறேன். இங்குள்ளவர்களில் ஒருசிலருக்கு தமிழ் தெரியும் .சென்னையில்படித்துள்ளார்கள் .

    6

Up next

LIVE

🧕ஈராக்கில் பெண்கள் தங்கமா பேசுறாங்க❤️| 🇮🇶 IRAQ ep3

Backpacker Kumar · 504K views

LIVE

🔥குமாருடன் Iraq's unique 5000yr old Street Food😋| 🇮🇶 IRAQ ep4

Backpacker Kumar · 438K views

LIVE

##Journey #history.

academy · 27 views

LIVE

🌍குமாருடன் World's Ancient Wonder BABYLON👍| 🇮🇶 IRAQ ep5

Backpacker Kumar · 448K views

LIVE

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது ? | நீதிமன்றத்தில் வசமாக சிக்கிய தவெக | வாயை திறங்க முதல்வரே !

Saattai · 167K views

LIVE

இடு மிஷ்மி பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை!|Arunachal Pradesh |Anini Valley

Kovai Outdoors · 112K views

LIVE

Kadaisi Vivasayi | Full Movie | Vijay Sethupathi, Yogi Babu, Raichel Rebecca, Nallandi, Kaali

Sony LIV Tamil and 2 more · 3.7M views

LIVE

WE CAUGHT MONSTER GIANT TREVALLY! (Each one 30-40 KG) | Biggest Catch ever | Uncut raw video.

Thenkadal Meenavan · 755K views

LIVE

சிங்கத்தை பார்க்க போன இடத்துல இப்படி ஆகும்னு நினைக்கல! 😱 | Zimbabwe 🇿🇼 Ep 1 | Tamil Trekker

Tamil Trekker · 491K views

LIVE

Turkmenistan: சொர்க்கம் போல தோன்றும் நரகம் | Most Secret Dictatorship on Earth | Thatz It Channel

Thatz It Channel · 580K views

LIVE

🌍Map-ல் இல்லாத ஒரு விசித்திர நாட்டுக்கு போறோம்🤔| 🇮🇶 IRAQ ep7

Backpacker Kumar · 320K views

LIVE

🕋ஈராக்கின் புனித நகரங்கள் Karbala & Najaf❤️| 🇮🇶IRAQ ep6

Backpacker Kumar · 289K views

LIVE

இந்தியா – சீனா எல்லையில் இப்படி ஒரு அழகான இடமா?|Bruni|Arunachal Pradesh

Kovai Outdoors · 39K views

LIVE

🌨️ Coldest place on earth Oymyakon in tamil | Backpacker Kumar | 🇷🇺 Russia Ep16

Backpacker Kumar · 716K views

LIVE

Thozha - Back to Back Comedy Scenes😂| Karthi | Vivek | Nagarjuna | Tamannah | Adithya TV

Adithya TV · 3M views

LIVE

76-Year-Old Madurai Jayavilas Feast! 😍🔥 | DAN JR VLOGS

DAN JR VLOGS · 450K views

LIVE

அநுரவின் பிறந்தநாளில் யாரும் எதிர்பாரா சம்பவம் - நெளித்து காட்டிய அர்ச்சுனா |பிரதானசெய்திகள் #akd

L24 tamil · 9.6K views

LIVE

Lost my phone and camera in Africa! 😱🇲🇼 | Malawi EP 1| Tamil Trekker

Tamil Trekker · 503K views

LIVE

🐐மொரட்டு அன்பை காட்டிய கிராமம்❤️| 🇦🇫Afghanistan Ep4

Backpacker Kumar · 431K views

LIVE

Diwali Sirappu Pattimandram - Full Episode | Diwali Special 2026 | Sun TV

Sun TV · 2.8M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.