🧕ஈராக்கில் பெண்கள் தங்கமா பேசுறாங்க❤️| 🇮🇶 IRAQ ep3
518K views · Nov 12, 2026 · Travel & Events
Comments · 645
@BackpackerKumar · 13 days ago · pinned
🇮🇶பெண்கள் தங்கமா பேசுறாங்க👍. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏
176
@gangaacircuits8240 · 13 days ago
விருந்தோம்பலுக்கு இந்தியர்கள்தான் சிறந்தவர்கள் என்று கூறுவார்கள் நான் சொல்கிறேன் ஈராக் மக்கள்தான் விருந்தோம்பலுக்கு சிறந்தவர்கள் சொந்தகாரர்களுக்கு செய்வது கடமைக்கு முன்பின் தெரியாதவர்களுக்கு செய்வதுதான் மனிதாபிமான விருந்தோம்பல். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
169
@Thottathuvaalkai · 13 days ago
வாத்தியாரே ❤ ஈராக் ஈரான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் பெயர்களை கேட்டாலே ஏதோ பயங்கர நாடு ரொம்ப கஷ்டம்..வெயில் அது இது என்று நெகடிவ் ஆக தோன்றும் எனக்கு ஆனால் உண்மையான மக்களின் உள்ளங்களை raw and real a நீங்க காமிகிரிங்க.. எங்களின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டீர்கள் போக போக raw and real இன்னும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்❤❤
238
@bha3299 · 13 days ago
ஈரான் ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை நம்மவர்கள் மிகைப்படுத்தி சொல்லி பயமுறுத்தி வந்தார்கள் அதையெல்லாம் முற்று முழுதாக தகர்த்தெறிந்த நம்ம வாத்தியாருக்கு நன்றி
63
@possible-i3l · 13 days ago
இதே போன்று தான் Afghanistan னிலும் மக்கள் தங்கமானவர்கள் அதைவிட சிறந்தவர்கள் இந்த ஈராக் மக்கள் நெகிழ செய்துவிட்டார்கள்.
69
@SelvakumaranJigin · 10 days ago
இப்படி பட்ட மக்களை இந்த உலகம் மோசமாக சித்தரிப்பது <br>மிகவும் வேதனையான விஷயம் தான்.<br>எவ்வளவு பாசம் அன்பு நிறைந்த மக்கள்.
50
@aburaeesa · 13 days ago
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்பை பொழிகிறார்கள். நல்ல மனிதர்கள்.
71
@Nirmal_Grat · 12 days ago
العراقيين ناس رائعين بكل معنى الكلمة. طيبتهم ودفاهم وكرم ضيافتهم ما إلهم مثيل. قلوبهم جميلة وناسهم كلش طيبين! ❤️🇮🇶
37
@BhagyaRaj-yd2cq · 12 days ago
தமிழகத்திலிருந்து ஈராக் போய்,அங்கு நமது சேனலை பார்க்க துடிக்கும் மக்கள் உங்களை குறித்து பெருமையாக பார்க்கும் போது நாங்களும் தமிழர் என்கிற முறையில் சந்தோஷமடைகிறோம்.இஸ்லாமிய மக்களின் உண்மையான பாசம் திக்குமுக்காட வைக்கிறது.
11
@murugeshdr2517 · 13 days ago
மெய் சிலிர்த்து விட்டது, ஈரா க்கிய மக்கள் அன்பு, bro சிரியா காசா போங்க பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க... உங்களுக்கு நன்றி..❤
16
@detector237 · 13 days ago
எல்லா மதங்களிலும் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். மதம் ஒரு வழிகாட்டி தான்; மனிதர்களின் செயல், கருணை, நீதியும் மற்றவர்களை மதிப்பதும் தான் உண்மையான மதப்பண்பை காட்டும்.
25
@naimabegum9 · 13 days ago
தம்பி முஸ்லிம் மக்கள் மிகவும் நல்லவர்கள்ஜாதி மதம் பார்க்க மாட்டார்கள் என் கண்கள் கலங்கி விட்டது உங்கள் பயணம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்
140
Up next

🔥குமாருடன் Iraq's unique 5000yr old Street Food😋| 🇮🇶 IRAQ ep4
Backpacker Kumar · 453K views

🌍குமாருடன் World's Ancient Wonder BABYLON👍| 🇮🇶 IRAQ ep5
Backpacker Kumar · 479K views

🏖️ இங்க எதுவுமே தப்பில்லை🤷| 🇧🇷 BRAZIL Ep13
Backpacker Kumar · 1.3M views

கருணாநிதி சிலை உடைப்பு! கதறும் திமுக கொத்தடிமைகள் ஈரோட்டில் என்ன நடந்தது?
Idam Valam-இடம் வலம் · 177K views

Meeting Friends in Baku Nightlife! 🇦🇿 | Azerbaijan Tamil Travel Vlog - wonders360
wonders360 · 3.8K views

The 90th country: Zimbabwe! An unforgettable incident on day one! 😳| Zimbabwe Ep 1 | Tamil Trekker
Tamil Trekker · 694K views

கள்ளக்குறிச்சி வழக்கில் திருப்பம் | உண்மையை உடைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி | கடுமையாக எச்சரித்த நீதிபதி |
Saattai · 565K views

🌍Map-ல் இல்லாத ஒரு விசித்திர நாட்டுக்கு போறோம்🤔| 🇮🇶 IRAQ ep7
Backpacker Kumar · 383K views

Amazing Afghan Food | Traditional Kabuli Pulao | Roasted Chicken | Punjabi Curry Recipe
Afghani foods غذاهای افغانی · 475K views

Worst Experience in Air India at Delhi Airport - Irfan’s View
Irfan's view · 1.3M views

உலகம் அதிகம் அறியாத இடத்திற்கு ரயில் பயணம்! 😳 | Karakalpakstan
Lifeofdev · 17K views

🕋ஈராக்கின் புனித நகரங்கள் Karbala & Najaf❤️| 🇮🇶IRAQ ep6
Backpacker Kumar · 307K views

1000 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு நகரமா? 😱 Great Zimbabwe | Zimbabwe Ep 2 | Tamil Trekker
Tamil Trekker · 211K views

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அமித்ஷா Entry | முதலில் ராஜினாமா! பிறகு கைது |TAMIZHA TAMIZHA PANDIAN |
Puthiya Sinthanai · 39K views

🐐மொரட்டு அன்பை காட்டிய கிராமம்❤️| 🇦🇫Afghanistan Ep4
Backpacker Kumar · 432K views

Unbelievable Dark side of Mexico வேணாம்டா பேரப்பசங்களா | Mexico EP 8
Transit bites · 435K views

😨வெளியில் தெரியாத ரஷ்யாவின் மறுபக்கம்.மக்களின் உண்மை நிலை!|Haja Russia Vlogs|
Haja Russia vlogs · 297K views

மலை உச்சியில் ஒரு குட்டிநாடு 😳 வாங்க சுற்றிப் பார்க்கலாம்!
TAMIL FLIGHTS · 165K views

திருப்பரங்குன்றம் சொல்லப்பட்ட பொய்கள்! 💥 நிஜம் இதோ! | 😱 #Thiruparankundram History | TP
Tamil Pokkisham · 176K views

🥺நெகிழ வைத்த பாக்தாத் முதல்நாள்❤️| 🇮🇶 IRAQ ep2
Backpacker Kumar · 385K views