Ads skipped

🕋ஈராக்கின் புனித நகரங்கள் Karbala & Najaf❤️| 🇮🇶IRAQ ep6

291K views · Nov 19, 2026 · Travel & Events

Comments · 720

• @BackpackerKumar · 5 days ago · pinned

🕋 ஈராக்கின் புனித நகரங்கள் KARBALA & NAJAF உங்கள் குமாருடன்❤. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏

130

• @pakkirmohamed7448 · 5 days ago

குமார், ஒரு அரபி நீங்கள் இந்தியர் என்று சொன்னதும் அவர் தலைமேல் கை வைத்தும் இதயத்தில் கைவைத்து உங்களை தலைக்கும் மேலாக அன்பையும் இதயத்தில் அன்பையும் செலுத்துகிறேன் என்கிறார்

74

• @KaviUla · 4 days ago

குமார் அண்ணா, யூடியூப்ல ஒரு லைக் பட்டன் தான் வச்சிருக்காங்க. ஒருத்தரே பல லைக் போடலாம்னு இருந்திருந்தா, ஒரு லட்சம் லைக் போட்டுருப்பேன். ஈராக் மக்களோட அன்பு மெய் சிலிர்க்க வைக்குது. உங்க கூடவே எங்களையும் இஸ்லாமிய புனித இடத்திற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி! உங்களோட வீடியோ ஈராக் மேல இருந்த பார்வையையே மாத்திருச்சு!🎉🎉🎉

48

• @sekar9803 · 5 days ago

நானும் ஈராக் பற்றி வேற புரிதலில் இருந்தேன் குமாரு.
ஆனால் இப்போது தான் மக்களின் பாசமழையில் நனையும் போது தெரிகிறது. 💖💖💖💖💖💖

85

• @minarvatharmarajan3185 · 5 days ago

ஈராக்ன்னாலே சண்டை பிரச்சினை உள்ள நாடுன்னு தான் நினைச்சிருந்தேன் அங்குள்ள மக்கள் இவ்வளவு அன்பானவங்கன்னு உங்கள் வீடியோ மூலமாக தான் தெரிந்தது மிக்க நன்றி சகோ 👍👍👍♥️♥️♥️♥️♥️

84

• @aarumugama4085 · 5 days ago

😮தம்பி இஸ்லாம். மக்கள் மீது மிகுந்த மரியாதை  மதிப்பும் ஏற்படுகிறது

60

• @malathikumarbharat2180 · 5 days ago (edited)

அண்ணா நீங்க போன நாடுகள் எல்லாமே கவனித்து பார்க்கிறேன். எந்த நாடுகளை இந்த அமெரிக்கா நாடு அரசும் மற்றும் மேற்கத்திய நாடுகள் அரசுகளும் சரி  மோசமான நாடு  என்று சொல்லறங்களோ. அந்த மக்கள் அனைவரும் உங்களோடு மிகுந்த அன்பு மற்றும் ஒரே நட்பாக இருக்கிறார்கள். மிகுந்த ஏழ்மை நாடு என்று  சொல்றங்களோ அந்த நாட்டு மக்களுக்கு தான் நீங்க அதிகமா நாட்டு கோழி விருந்து வச்சிருக்கீங்க. உங்க வீடியோவில் தான் அண்ணா இந்த மக்களோட உண்மையான அன்பு மற்றும் எங்கள் மனதில் உள்ள இவங்களோட தப்பான கண்ணோடமே மாதிடிங்க அண்ணா. உங்களுக்கு மிக்க நன்றிகள் super வீடியோ. Night view  மசூதி lights super.🙏🙏❤️❤️❤️

104

• @raja.1702 · 4 days ago

ஒரு நேர்காணலில் நீங்கள் கூறியது போல மக்கள் எல்லா இடத்திலும் நல்லவர்களே... ஈராக் மெய்சிலிர்க்கிறது....

35

• @kamaludeen1299 · 5 days ago

இந்த புனித இடங்களை காண்பித்த குமார் broக்கு மனமாந்த நன்றிகள்

45

• @chiragindustry9714 · 5 days ago

ஈராக் மக்கள் இவ்வளவு  அன்பானவர்கள் என்று பார்க்கும்போது மனது சந்தோசம் அடைகிறது இதுவரை அவர்கள் மீது வைத்திருந்த தவறான எண்ணம் நினைத்து மனம் வருத்துகிறது

19

• @LawrenceAppasamy · 5 days ago

இப்படிப்பட்ட இடங்களை
என்னால் கண்டிப்பாக நேரில் சென்று
பார்க்க முடியாது.
இந்த புனித இடங்களை
பார்க்கும்போது,
மனதில் ஒருவிதமான
அமைதியும் மகிழ்ச்சியும்
பெருமையும் உண்டாகிறது.

16

• @asmrcrunch2026 · 4 days ago

இஸ்லாம் மார்க்கம் உண்மையிலேயே அமைதியான மார்க்கம்❤❤❤❤ நம்ம நாட்டில் தான் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்கிறார்கள் 😢😢😢 முஸ்லிம் மக்கள் விருந்தினர்களை உபசரிப்பார்கள் ❤அன்பானவர்கள் ❤ பாசமுள்ளவர்கள்❤ உண்மையை தெளிவு படுத்திய குமார் அண்ணாவுக்கு  மனமார்ந்த நன்றிகள் 🙏💖❤❤❤

31

Up next

LIVE

🌍Map-ல் இல்லாத ஒரு விசித்திர நாட்டுக்கு போறோம்🤔| 🇮🇶 IRAQ ep7

Backpacker Kumar · 327K views

LIVE

கழிசடையை காப்பாற்றிய கலை. வசமாய் சிக்கிய அரசு | Savukku Media

Savukku Media Network · 268K views

LIVE

90வது நாடு ஜிம்பாப்வே! முதல் நாளே மறக்க முடியாத சம்பவம்! 😳| Zimbabwe Ep 1 | Tamil Trekker

Tamil Trekker · 519K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 76K views

LIVE

Langkawi’s INSANE STREET FOOD TOUR 🇲🇾🔥 | Kuah Pasar Malam |

Foodie prabu · 90K views

LIVE

California-வில் 1000 KM பசிபிக் பெருங்கடல் Road Trip! 🌊🚗 | Day 1

Way2go தமிழ் · 329K views

LIVE

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது ? | நீதிமன்றத்தில் வசமாக சிக்கிய தவெக | வாயை திறங்க முதல்வரே !

Saattai · 343K views

LIVE

WE CAUGHT MONSTER GIANT TREVALLY! (Each one 30-40 KG) | Biggest Catch ever | Uncut raw video.

Thenkadal Meenavan · 767K views

LIVE

America ரயில்வேயை அழித்தது யார்? 😱 | USA History | Corporate Politics | BT Reports | Bharathi Thambi

BT Reports · 8K views

LIVE

கடைல நீங்க குடிக்கிறது இது தான்😱😱 | TRUTH about TEA | எந்த டீ தூள் வாங்குவது?

Buying Facts · 1.9M views

LIVE

இது வீடா Palace-ஆ? America தமிழனின் ராஜ வாழ்க்கை! | USA ep 13

Transit bites · 261K views

LIVE

🌍குமாருடன் World's Ancient Wonder BABYLON👍| 🇮🇶 IRAQ ep5

Backpacker Kumar · 451K views

LIVE

உலகை ஆளத் தொடங்கியது இஸ்லாம் | செல்வாக்கான அந்த 500 பேர்... | Karthick MaayaKumar | Episode 6645

MAAYAM STUDIOS · 210K views

LIVE

இந்தியா – சீனா எல்லையில் இப்படி ஒரு அழகான இடமா?|Bruni|Arunachal Pradesh

Kovai Outdoors · 46K views

LIVE

அடுப்புல விறகு… இலையில விருந்து! 😍🔥 | Salem Singappengal| DAN JR VLOGS

DAN JR VLOGS · 139K views

LIVE

I never thought I’d go somewhere like this!😱🇲🇼| Mozambique Ep 2| Tamil Trekker

Tamil Trekker · 317K views

LIVE

NVIDIA and the Global Battle for AI Supremacy | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 363K views

LIVE

வாயமூடுடா எல்லாப் பிரச்சனைக்கும் நீ தான் காரணம் ஏன் வண்டி இப்ப வரணும் | SARATH SARMESH COMEDY VIDEO|

NAGAI 360* FIRE and NAGAI 360* HEAD · 470K views

LIVE

🧕ஈராக்கில் பெண்கள் தங்கமா பேசுறாங்க❤️| 🇮🇶 IRAQ ep3

Backpacker Kumar · 505K views

LIVE

இடு மிஷ்மி பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை!|Arunachal Pradesh |Anini Valley

Kovai Outdoors · 113K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.