இடு மிஷ்மி பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை!|Arunachal Pradesh |Anini Valley
117K views · Nov 22, 2026 · Travel & Events
Comments · 143
@GopiA-t7u · 2 days ago
தம்பி ரிஸ்க்கான வீடியோ எல்லாம் போடுற ஆனால் உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருக்கும் நீங்கள் போகும் பாதையை காணொளி மூலம் பார்ப்பதற்கு எங்களுக்கே வியப்பாக உள்ளது பார்த்து கவனமுடன் செல்லவும் மேலும் உங்கள் சேனல் ஓங்கி வளர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 👍
11
@kuruvii_1234 · 2 days ago
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று அத்தனை கொள்ளை அழகையும் தன்னுடைய உயிரை பத்தி கவலை படாமல் எங்களுக்கு காணொளி மூலம் வெளி கொண்டு வரும் தங்களை பாராட்ட வார்த்தை இல்ல தோழர்,, 👍👍👍
52
@chandraboses1017 · 2 days ago
ஆஹா.. நமது கணியன் பூங்குன்றனார் சொன்ன து தான் நினைவுக்கு வருது. <br>யாதும் ஊரே<br>யாவரும் கேளிர். நல்ல மக்கள் நல்ல பண்பு இதை எங்களுக்கு காட்டிய நம் சகோதரர் க்கு நன்றி
5
@AbiSiva-z3v · 2 days ago
கோவை சிங்கம் ❤❤❤🎉🎉
26
@movieintamil7902 · 1 day ago
நம்ம நாட்டில் இவ்வளவு அழகான இடங்கள் நம் நாட்டில் அழகே அழகு அதை தெரியப்படுத்தற்கு நன்றி பிரதர்
2
@Rajesh-u1h1u · 2 days ago
உங்களுடைய இயல்பான உரையாடல் வந்து எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு யதார்த்தமா மனசுல பட்டதை அப்படியே சொல்றீங்க அதே மாதிரி நீங்க போற இடமும் வீடியோ எடுக்கற அந்த காட்சிகளை வந்து ரொம்ப பிரமாதமா இருக்கு நாங்க எல்லாம் அதை உங்களோட கண்கள் வழியே நாங்க பார்க்கிறோம் வெரி குட்
4
@chokalingam5960 · 2 days ago
தொடரட்டும் வெற்றி பயணம். வாழ்த்துக்கள். 👍👍👍👍👍👍👍👍👍👍
7
@kumarprasath8871 · 2 days ago
மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த இந்த பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சீலன் 🎉🎉❤❤
3
@RKMuthu-c7m · 1 day ago
சூப்பர் பிரதர் வாழ்க வளமுடன்
2
@WorldOf_RK · 2 days ago
விருந்தோம்பல் பண்பு பாராட்டுக்குரியது🎉❤ god may bless their family ❤🎉
6
@vsivas1 · 2 days ago
எளிமையான வாழ்க்கை வாழும் மக்களும் அழகான கிராமமும்.
2
@StalinPandiyan · 1 day ago
அருமையான பதிவு சீலன் சகோ... வாழ்த்துக்கள்
2
Up next

90வது நாடு ஜிம்பாப்வே! முதல் நாளே மறக்க முடியாத சம்பவம்! 😳| Zimbabwe Ep 1 | Tamil Trekker
Tamil Trekker · 610K views

மிரளவைக்கும் மிசோரம் ஆதிவாசிகளின் அசாத்திய வாழ்க்கை😲|Chakma tribes|Mizoram
Kovai Outdoors · 165K views

இந்தியா – சீனா எல்லையில் இப்படி ஒரு அழகான இடமா?|Bruni|Arunachal Pradesh
Kovai Outdoors · 70K views

"புத்தாண்டு முடிந்ததும் IRAN போர்" | "USA ₹27 லட்சம் கோடி தரனும்" |Karthick MaayaKumar| Episode 6659
MAAYAM STUDIOS · 10K views

விடிய விடிய ஆலோசனை 😮 CM Vijay | Thozharar Maruthaiyan | TVK | | Theradi360
Theradi 360 · 43K views

உலகம் அதிகம் அறியாத இடத்திற்கு ரயில் பயணம்! 😳 | Karakalpakstan
Lifeofdev · 12K views

DMK இடத்தை பிடித்த TVK | கண்டுகொள்ளாத தலைமை | சிக்கப்போகும் அமைச்சர்கள் | Arasiyal Sadhurangam
Arasiyal Sadhurangam · 42K views

1000க்கும் மேற்பட்ட ஆடுகள் குவியும் குன்னத்தூர் சந்தை! | WFT Vlog
WFT Vlog · 159K views

😱😲இன்றும் இருக்கு,சோழர்கள் கடைசியாகப் போன மர்மத் தீவு!
அன்பு தானே எல்லாம் சேது · 480K views

தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடு! Aranya forest Pondicherry! #naturelovers #animallovers #wildlife
Arikarachinnaa · 748K views

சீனாவில் பார்வதி காளி அம்மன் தங்களைக் காப்பதாக நம்பும் கிராம மக்கள்! 😳🙏🇮🇳🇨🇳 #chinavlog
Little Indian Everywhere · 105K views

ஆட்கொல்லிப் புலிகள் காட்டில் மாட்டிக்கிட்டேன்😭|Anini|Arunachal Pradesh|Heaven On Earth
Kovai Outdoors · 114K views

இது வீடா Palace-ஆ? America தமிழனின் ராஜ வாழ்க்கை! | USA ep 13
Transit bites · 307K views

😨வெளியில் தெரியாத ரஷ்யாவின் மறுபக்கம்.மக்களின் உண்மை நிலை!|Haja Russia Vlogs|
Haja Russia vlogs · 236K views

Inside a Remote Tribal Village in Mizoram|பழங்குடி மக்களாவே மாறிட்டேன்|Mizoram
Kovai Outdoors · 147K views

அருள் விக்னேசை காப்பாற்றிய நிர்மல்குமார் | துணிந்து போராடிய மாவட்ட ஆட்சியர் | சோகத்தில் விஜய் |
Saattai · 524K views

🦣 நள்ளிரவு ரூமுக்கு அருகில் வந்த யானை | Elephant Visits My Room at Midnight Papeha Cottage Bandipur
JOLLY TRIP · 72K views

Amazing Afghan Food | Traditional Kabuli Pulao | Roasted Chicken | Punjabi Curry Recipe
Afghani foods غذاهای افغانی · 451K views

Himachal 6 Days Winter Travel Guide| Manali, Narkand, Chitkul | Things to do, Snow Activities & more
Heaven Explorer · 47K views

I never thought I’d go somewhere like this!😱🇲🇼| Mozambique Ep 2| Tamil Trekker
Tamil Trekker · 325K views