Ads skipped

🔥குமாருடன் Iraq's unique 5000yr old Street Food😋| 🇮🇶 IRAQ ep4

446K views · Nov 14, 2026 · Travel & Events

Comments · 418

• @BackpackerKumar · 10 days ago (edited) · pinned

🇮🇶ஈராக்கின் 5000 வருட தேசிய உணவு MASGOUF🔥. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏

97

• @chandrasekaranr8269 · 10 days ago (edited)

குமாரின் ஒரே கவலை
" தயவு செஞ்சு பணம் வாங்கிக்கோங்க...."😅
love iraq peoples hospitality ❤

71

• @thiyaguram8695 · 9 days ago

நான் ஒரு 90ஸ் கிட்! ஈரான், ஈராக் என்றாலே போர்... போர்... என்று செய்திகளில் பார்த்து வளர்ந்த எங்களுக்கு, அந்த நாடுகளின் மறுபக்கத்தை, அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், எழுத்துக்கள், வரலாறு, கண்டுபிடிப்புகள் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களை அழகாக எடுத்துச் சொல்லி, எங்கள் பார்வையையே மாற்றிய எங்கள் மெய்யழகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ❤

என்றும் உங்கள் தீவிர ரசிகன்,
ராஜா 🇳🇿 நியூசிலாந்திலிருந்து! ❤

19

• @RevathyGanesa · 10 days ago

பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் சொல்லப்பட்விஷயங்களுக்கு நேர்மாறாக இருக்கிறது பாக்தாத் நகரமும் ,  அன்பு நிறைந்த மக்கள் உங்களின் மூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி குமார்

31

• @sugumarp8030 · 10 days ago

மொழி புரியவில்லை என்றாலும் எதிர்ப்பு காட்டாமல் நட்புடன் பழகும் மக்களை பாராட்டுவோம் நல்வாழ்த்துக்கள்

45

• @jacinthfs · 10 days ago

அன்பு நிறைந்த இந்த அரபு நாடுகள்
எல்லாமே பாலைவன ரோஜாக்கள் என்று அழைக்கலாம் ❤

39

• @Sivasamy-m7v · 10 days ago

பாக்தாத்♥️❤️ மக்கள் பேரன்பு கொண்டவர்கள் போல பணம் கொடுத்தால் கூட வாங்க மாட்டேங்கிறாங்க குமாரு நல்ல மனிதர்கள் 💐

33

• @எங்கடதேசம் · 10 days ago

குமார் நான் உங்களை அண்டார்டிகா எபிசோடில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை பார்த்த நாட்டு மக்களிலேயே ஈராக்கியர்கள் மிகவும் அன்பாக இருக்கிறார்கள்❤

19

• @nehamadullah · 8 days ago

இவ்வளவு அழிவுகளை கண் முன் பார்த்த பின்பும் இவ்வளவு அன்பைக் கொடுக்கும் மக்களை என்னவென்று சொல்வது❤❤

3

• @mariyappannithayah5962 · 10 days ago

Cuba,Iraq,Afganistan...
பல நாட்டு மக்களும் நல்லவர்களே. அந்நாடுகளை தவறாக பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளே அந்நாட்டின் மீதான பார்வையை வேறுவிதமாக கட்டுகிறது.
எல்லா நாட்டு மக்களும் வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

52

• @banumathics4448 · 10 days ago

We have learnt about iraqi people love, hospitality irrespective of what we have imagined. Because of you come to know about them

7

• @arsnathan31 · 10 days ago

IRAQ மக்கள் ரொம்ப பாசக்கார மக்களா இருக்கிறாங்கள். உபசரிப்பில் அவர்கள் மிகவும் உயர்ந்த நிற்கின்றனர்.! ஈராக் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் வரலாறு சிறப்புமிக்க நாடாக இருந்திருக்கும்..! ஆனால் நாம் கேள்விப்பட்டவரை செய்திகளில் எப்போதும் ஏதாவது பிரச்சனையை தான் கேள்விப்பட்டிருக்கிறோம்..!  மக்கள் எப்படி இருப்பார்கள் என்று  தெரியாமல் போய்விட்டது..! ஆனால் Mr.KUMAR அவர்களின் பதிவின் மூலம் உலக மக்களின் கலாச்சாரங்களையும் காண முடிகிறது  அதேபோல் ஈராக் மக்களின் உபசரிப்பு என்ன மிகவும் மனம் நெகிழ செய்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் Mr. kUMAR bro 💐👏👏👏👍👍🔥🔥🔥

10

Up next

LIVE

🌍குமாருடன் World's Ancient Wonder BABYLON👍| 🇮🇶 IRAQ ep5

Backpacker Kumar · 466K views

LIVE

🌍Map-ல் இல்லாத ஒரு விசித்திர நாட்டுக்கு போறோம்🤔| 🇮🇶 IRAQ ep7

Backpacker Kumar · 359K views

LIVE

LANGKAWI STREET FOOD TOUR 🇲🇾🔥 | Kuah Pasar Malam |

Foodie prabu · 110K views

LIVE

The 90th country: Zimbabwe! An unforgettable incident on day one! 😳| Zimbabwe Ep 1 | Tamil Trekker

Tamil Trekker · 647K views

LIVE

76-Year-Old Madurai Jayavilas Feast! 😍🔥 | DAN JR VLOGS

DAN JR VLOGS · 461K views

LIVE

Sugar Cut Paavangal | Parithabangal

Parithabangal · 3M views

LIVE

Zee Tamil - Tamizha Tamizha Show Viral Girls Issue | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 185K views

LIVE

இடு மிஷ்மி பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை!|Arunachal Pradesh |Anini Valley

Kovai Outdoors · 118K views

LIVE

WE CAUGHT MONSTER GIANT TREVALLY! (Each one 30-40 KG) | Biggest Catch ever | Uncut raw video.

Thenkadal Meenavan · 811K views

LIVE

🕋ஈராக்கின் புனித நகரங்கள் Karbala & Najaf❤️| 🇮🇶IRAQ ep6

Backpacker Kumar · 300K views

LIVE

🌍Africas Unique Street Food அட்டகாசம்😋| 🇲🇬Madagascar Ep23

Backpacker Kumar · 401K views

LIVE

America Luxury Train-ல் First Class ராஜ வாழ்க்கை! | USA EP 12

Transit bites · 288K views

LIVE

Tamizha Tamizha Season 3 - Full Ep - 175 - Avudaiappan - Zee Tamil

Zee Tamil · 110K views

LIVE

I never thought I’d go somewhere like this!😱🇲🇼| Mozambique Ep 2| Tamil Trekker

Tamil Trekker · 333K views

LIVE

INSANE 500 KG BONG PAYE COOKING! 12 HOURS OF NONSTOP HARD WORK-GONE IN 4 HOURS PAKISTANI STREET FOOD

The Food Tracker · 16K views

LIVE

🧕ஈராக்கில் பெண்கள் தங்கமா பேசுறாங்க❤️| 🇮🇶 IRAQ ep3

Backpacker Kumar · 512K views

LIVE

Himachal 6 Days Winter Travel Guide| Manali, Narkand, Chitkul | Things to do, Snow Activities & more

Heaven Explorer · 50K views

LIVE

Kadaisi Vivasayi | Full Movie | Vijay Sethupathi, Yogi Babu, Raichel Rebecca, Nallandi, Kaali

Sony LIV Tamil and 2 more · 3.8M views

LIVE

📷கேமராவ புடுங்கி..கதி கலங்கிட்டேன்😯| 🇧🇷BRAZIL Ep16

Backpacker Kumar · 421K views

LIVE

Sabarimala Periya Pathai Journey | Traditional Route Pilgrimage | GREENCUMBUM

Green Cumbum · 147K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.