Ads skipped

🥶Coldest place on earth Oymyakon தமிழில்👍| Backpacker Kumar | 🇷🇺 Russia Ep16

725K views · May 18, 2024 · Travel & Events

Comments · 1.2K

• @BackpackerKumar · 2 years ago · pinned

நம்ம தமிழில் முதல் முறையாக World's coldest place Oymyakon. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி

Russia series links
Ep1: https://youtu.be/Lo9ffrv37gc
Ep2: https://youtu.be/cnyYVmhobHM
Ep3: https://youtu.be/W_xhIxIjZm4
Ep4: https://youtu.be/x9F8T7vz4a8
Ep5: https://youtu.be/rFaxUaslzQY
Ep6: https://youtu.be/ejpuCWv2DcA
Ep7: https://youtu.be/JW4XO1zG5gc
Ep8: https://youtu.be/GxBOw8h4D5o
Ep9: https://youtu.be/9jczxIESqy0
Ep10: https://youtu.be/_3EMfuRgxO8
Ep11: https://youtu.be/uFYd7qeB3Qo
Ep12: https://youtu.be/dJesJq5F46U
Ep13: https://youtu.be/B63MYFbZh0Q
Ep14: https://youtu.be/CHiTrIeY6ck
Ep15: https://youtu.be/fMw5m0YVm1A
Ep16: https://youtu.be/8Ex-tgI58CI

340

• @nagarajspeaker3757 · 2 years ago

என் மனைவி அவங்க பார்க்கும் சீரியல் டைம் ஆகும் என்று காத்திருந்தார்களோ அதே போல் உங்கள் வீடியோ எப்போது ஆறு மணி ஆகும் என்று நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்

485

• @speedbreaker.9 · 2 years ago (edited)

யார் வீட்டலயும் தெரியாத நபரை யாரும் தங்க வைக்க மாட்டார்கள் இது இயல்பானதுதான்

22

• @anandrajt22 · 2 years ago

Hindi youtubers edited version, yours is raw & real content 😂😂😂😂 don't expect hospitality don't trust others vlogs thanks for showing reality us

327

• @ksivakumar77 · 2 years ago

ஒரு தமிழனாய் உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது.  தனி ஆளாய் அசாத்திய துணிவுடன் தன்னம்பிக்கை மற்றும் கடவுள் துணையுடன் பயணிக்கும் எங்கள் அன்பு குமாருக்கு வாழ்த்துக்கள்.  இன்று முதல் நீங்கள் GOAT (Greatest Of All Travellers) என்று அழைக்க படுவீர்கள்.

163

• @powerjohn49 · 2 years ago

ஆனாலும் ரொம்ப துணிச்சல் தான்.
முதல் தமிழனாக  சாதித்த   தம்பி   குமாருக்கு,
என் வாழ்த்துக்கள்

130

• @dhanrajramalingam5870 · 2 years ago

ஆரம்பத்தில் புலம்பல் எரிச்சலாக இருந்தாலும் போக போக video மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள்.

117

• @lakshmanasamy5089 · 2 years ago

நேற்றைய. வீடியோ. முடிவில்
பதற்றமாக. இருந்தது. தங்க. இடம். கிடைக்காமல். தவித்தது.
இன்றைய. வீடியோ பார்த்தபின். தான். ஆறுதல். அடைந்தோம். பயணம். வெற்றி பெற. வாழ்த்துக்கள்
குமார். 👍🙋‍♀️🙋‍♂️

160

• @premarajasekarpremarajasek7800 · 2 years ago

இன்றைய எபிசோடு பாக்கணும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு குமார் சகோதரரே உங்களுக்கு என்னாச்சு ஏதாச்சு என்று பெரிய திக் திக் திக் கொண்டே இருந்தது இந்த இந்த எபிசோடை பார்க்க வந்த நிம்மதியா இருக்குது நீ எங்க இருந்தாலும் சேபா இருங்க எங்களோட பிளஸ்ஸிங் எப்பவுமே உங்க கூடவே  இருக்கும்

71

• @ravichandrabose5179 · 2 years ago

வீட்டில் இருந்தது ரஷ்யா சென்றுவநதேன்உங்கள்முலமக  நன்றி நன்பா

11

• @lakshmimadras-y4b · 2 years ago (edited)

எப்போவுமே யாருமே இல்லாத இடத்தில்  நாம் தனியாக ஒரு இடத்திற்கு போகும் போது , அங்கு ஒரு நாய் ரூபத்தில் தான் கடவுளோ, சித்தர்களோ நம்முடைய சேப்டிக்காக  வருவார்கள் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டு இருக்கேன் , நாம் பாதுகாப்பான இடத்திற்கு வந்தவுடன் நம்முடன் வந்த நாய் நம் பார்வையில் இருந்து தானாகவே மறைந்து விடும். எனவே அந்த நாய் உங்களுடன் சேப்டிக்காக தான் வந்தது .

92

• @yuvarajpalanisamyyuva1208 · 2 years ago

என்னை பித்தனாக்கி விட்டீா் வாத்தியாரே உங்கள் தொடருக்காக வாரத்தில் மூன்று நாட்கள் 6மணிக்காக காத்திருக்கிறேன் நன்றி

17

Up next

LIVE

🌨️ அதிரடி திருப்பங்களுடன் தொடர்கிறது | 🇷🇺 Russia Ep17

Backpacker Kumar · 273K views

LIVE

The 90th country: Zimbabwe! An unforgettable incident on day one! 😳| Zimbabwe Ep 1 | Tamil Trekker

Tamil Trekker · 691K views

LIVE

ये हैं रसिया कहा ज़िंदगी मज़दूर की 😮😮😮#youtube #explore #new #viral #trending #foryou #russia

Sahil Khan in Russia · 4 views

LIVE

Kadaisi Vivasayi | Full Movie | Vijay Sethupathi, Yogi Babu, Raichel Rebecca, Nallandi, Kaali

Sony LIV Tamil and 2 more · 4M views

LIVE

🥶 வயிறு குலுங்க சிரிக்க போறீங்க | 🇷🇺 Russia Ep25

Backpacker Kumar · 346K views

LIVE

America to chennai in WORLD'S LONGEST FLIGHT - singapore Airlines | USA Ep 14

Transit bites · 172K views

LIVE

The Coldest Village on Earth: Oymyakon (-71°C, -96°F)

Ruhi Cenet Documentaries · 124M views

LIVE

🇦🇶Antarctica Full Movie தமிழில்👍| Backpacker Kumar Re-release 4K

Backpacker Kumar · 288K views

LIVE

76-Year-Old Madurai Jayavilas Feast! 😍🔥 | DAN JR VLOGS

DAN JR VLOGS · 469K views

LIVE

🌨️ உலகின் அற்புத ரயில் பயணம் Trans Siberian railway | 🇷🇺 Russia Ep5

Backpacker Kumar · 541K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 241K views

LIVE

🌨️ புதிய ரஷ்யா புதிய அனுபவம் | 🇷🇺 Russia Ep18

Backpacker Kumar · 347K views

LIVE

Lost my phone and camera in Africa! 😱🇲🇼 | Malawi EP 1| Tamil Trekker

Tamil Trekker · 529K views

LIVE

Thozha - Back to Back Comedy Scenes😂| Karthi | Vivek | Nagarjuna | Tamannah | Adithya TV

Adithya TV · 3.8M views

LIVE

100 Hours In The Coldest City On Earth! (-71°C, -96°F) - Yakutsk, Siberia

Frank van Dam · 7.3M views

LIVE

😨வெளியில் தெரியாத ரஷ்யாவின் மறுபக்கம்.மக்களின் உண்மை நிலை!|Haja Russia Vlogs|

Haja Russia vlogs · 294K views

LIVE

Panama Canal சூட்சமம் பிரமாண்ட கப்பல் செல்வதை பாருங்கள் | Panama EP 3

Transit bites · 357K views

LIVE

பேசும் கிளி| Tenali Raman | Tamil Serial | New Episode 2026 | Contiloe Studios

Contiloe Studios Tamil · 120K views

LIVE

The Story of Tamil Trekker Bhuvan! 🧳 - Tamil Podcast | Varun Talks

Varun Talks · 267K views

LIVE

🌨️அண்டார்டிகா வந்து இறங்கிட்டோம் |4K Antarctica EP4 | World Tour S4

Backpacker Kumar · 2.5M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.