Europe-க்கு Hero.. India-க்கு Villain-ஆ? | Dark History of Vasco Da Gama | Sharanya Turadi
256K views · Aug 16, 2026 · Entertainment
Comments · 442
@YNService · 1 month ago
உடம்பால் ஊடகத்தை நிரப்பும் பெண்கள் மத்தியில் அறிவை முன்நிறுத்தும் சகோதரி மீது அன்பு வெளிப்படுகிறது.
212
@ஐந்திணைகள் · 1 month ago
நாம சின்ன வயசுல எல்லாம் படிச்சது எல்லாமே தப்பு நம்ம வரலாறு எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்காங்க முதல்ல கல்வி முறை மாத்தணும் 🤷🏽♂️🤷🏽♂️🤷🏽♂️🤷🏽♂️
79
@kumarprasath8871 · 1 month ago
வாஸ்கோவின் உண்மை முகத்தை உரித்து காட்டிய எங்கள் சூப்பர் ஸ்டார் சரண்யாவுக்கு என் இனிய பாராட்டுகள் 🎉🎉 தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக 🎉🎉❤❤
32
@ThushanthPunniyamoorthy · 1 month ago
அதிகாரம் தனக்கு ஏற்றாற் போல் வரலாற்றை மாற்றும் என்றது இன்று உண்மையானது
வாஸ்கொட காமா தொடர்பாக இதுவரை பெரும்பாலும் பாடப்புத்தகங்கள் கற்பித்தலில் அவரை மிகப்பெரிய ஒரு நல்லவராகவே காண்பித்தது
இப்போது தான் உண்மை முகம் புரிகிறது

உங்கள் பணி தொடரட்டும் வாழ்க தமிழ்.
68
@sankarngl25 · 1 month ago
உங்கள் சில பதிவுகளை பார்த்தேன் இப்போது உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்
அருமையான தமிழ் உச்சரிப்பு
நல்ல தெளிவான பேச்சு
66
@madhuvishahan2331 · 1 month ago (edited)
நான் ஒரு அறிவியல் ஆசிரியர். உங்களுடைய வங்காளப்பஞ்சம் மற்றும் தாதுவருட பஞ்சம் குறித்த காணொளிகளைப் பார்த்து சுதந்திர தினத்தன்று மாணவர்களிடையே உரையாற்றினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய வரலாற்று ஆர்வத்திற்கு உங்களுடைய காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. மிக்க நன்றி.🎉🎉🎉
192
@nagarajang4829 · 2 weeks ago
இவ்வளவு தகவல்தருவதற்கு நீங்கள் எவ்வளவு வேலை செய்திருக்கவேணண்டும் என நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது.வளரட்டும் உங்கள் சேவை. தமிழக வரலாறு
10
@baskaranarumugam7790 · 1 month ago
நீங்க சொன்ன அத்தனையும் உண்மையானது இது அனைவருக்கும் தெரிய வேண்டும் நன்றிங்க 🎉🎉🎉
26
@arunprasath8757 · 1 month ago
விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன்... உங்கள் தமிழும் உங்களை போலவே அழகு 🎉🎉😘😍
14
@sugunaneethiraja1568 · 1 month ago
அன்புச்சகோதரி உங்கள் அறிவான பதிவிற்கு எனது
வாழ்த்துக்கள்
11
@Kathiravetpillai · 1 month ago
கற்றுக்கொண்ட பாடங்கள்இப்போது தான் உண்மை முகம் புரிகிறது!!!
12
@subramanihemanth4854 · 1 month ago
அருமையான வரலாற்று உண்மையைச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
12
Up next

History of America in Tamil | INDIA -வைத் தேடி.. அமெரிக்கா..! | Sharanya Turadi | USA
Sharanya Turadi · 271K views

🔴LIVE : BRICS | பிரிக்ஸ் மாநாட்டின் கடைசி நாள்.. உலகே திரும்பி பார்க்க வைக்கும் `டெல்லி பிரகடனம்’
Thanthi TV · 142K views

War or Peace? Erich Vad on the Future of Germany
Marc Friedrich · 120K views

Ramayana & The Iliad | இந்த ஒற்றுமை தற்செயலா? இல்லை ரகசியமா? 😱 | Sharanya Turadi
Sharanya Turadi · 152K views

Ilangai Jayaraj Speech | Tamil Speech | நாத்திகம் இல்லையை கடவுள் என்றது!! | இலங்கை ஜெயராஜ்
Tamil speech · 4.3K views

Aurangzeb History in Tamil | யார் இந்த ஔரங்கசீப்..? அரசனா? அரக்கனா? | Sharanya Turadi
Sharanya Turadi · 864K views

Police-க்கே மறந்துபோன ஒரு Case… அந்த மனிதர் சொன்ன ஒரு விஷயம் Kerala-வையே அதிர வைத்தது!
Saravanan Decodes · 961K views

13 பிரிட்டிஷ் காலனிகள் எப்படி United States of America என்ற ஒரே நாட்டாக மாறின?
RISE OF NATIONS · 1.3K views

Michael Jackson: The Real Story behind Michael the Movie | பாப் அரசனின் மறைக்கப்பட்ட மர்மங்கள்!
Sharanya Turadi · 258K views

Dubai on the Path to Collapse? Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 299K views

Gingee Fort | பறிபோகும் தமிழர் அடையாளம்? Real History of Senji | Sharanya Turadi #senjikottai
Sharanya Turadi · 176K views

God Exists | As a Doctor, I Have Evidence
Doc On Mission · 288K views

முஸ்லீம் மதம் உலகம் முழுக்க பரவியது எப்படி Mr Tamilan Voice Over Muslim History prophet muhammad
Mr BALA and 5 more · 576K views

2000 ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும்? | Chronicles From The Future Book Review Tamil
Deep Tamil Audiobooks · 401K views

ஞானசார தேரர் இன்று கைதாவாரா? நடிகைக்கும் பிடியாணை; பல மில்லியன் மோசடி!
TAMIL ADIYAN · 10K views

QUEEN's SECRET | British அரச குடும்பம் மறைத்த History of Victoria & Abdul | Sharanya Turadi
Sharanya Turadi · 398K views

History of Thugs | உலகின் முதல் கொள்ளை கும்பல் Thuggees of India | Real Thug Life | Sharanya Turadi
Sharanya Turadi · 149K views

How Did Britain Rise and Fall Worldwide? | Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 186K views

மனைவியை தேடத் தொடங்கிய தமிழ்நாடு போலீஸ்… கிடைத்த ஒவ்வொரு தடயமும் போலீசை மிரள வைத்தது | True Crimes
Velrajan Crime Diaries · 351K views

MS Subbulakshmi | புனிதப் பிம்பமும்.. மறைக்கப்பட்ட உண்மைகளும்! 🤫 | Hidden History | Sharanya Turadi
Sharanya Turadi · 661K views