Ads skipped

Aurangzeb History in Tamil | யார் இந்த ஔரங்கசீப்..? அரசனா? அரக்கனா? | Sharanya Turadi

865K views · Apr 1, 2025 · Entertainment

Comments · 2.3K

• @p.veerasamy6876 · 1 year ago

பாண்டியன் ஸ்டோர் சரண்யாவ என்ன தி றன்மையானவயர் talented actor and history யை சொல்லும் அளவுக்கு  திறமையானவர் பாராட்டுக்குரியவர்தான் வாழ்த்துக்கள்

178

• @krishnansankar8760 · 1 year ago

சரண்யா சரளமாக பேசும் ஆற்றல் பாராட்டும் வகையில் உள்ளது. தங்கு தடையின்றி தமிழ் பேசுவது சிறப்பு

386

• @kaliyaperumalr7462 · 4 months ago

சரண்யா துராடி -  உங்கள் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பலரும் தொட தயங்கும், சொல்ல மறுக்கும் விசயங்களையும், செய்திகளையும் மிகவும் தெளிவாகவும், சரளமாகவும், முக்கியமாக  புரியும் வகையிலும் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. சிறக்கட்டும்  உங்கள் சேவை. இப்படியாக வரலாற்று  உண்மைகளையும், பாரத மற்றும் தமிழர்களின் வாழ்வியலையும், பக்தியையும், பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல உங்களைப் போன்றவர்கள் இன்னும் அதிகம் வர வேண்டும். மீண்டும் வாழ்த்துக்கள். மதன் என்ற கார்ட்டூனிஸ்ட்டிடம் இருந்து எப்படி ”வந்தார்கள் வென்றார்கள்” வெளிவந்ததோ. அப்படியே ஒரு அப்பாவி நடிகையாக உங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பார்த்து பழகிய எனக்கு தங்களை பல்மொழி மற்றும் பல்துறை வித்தகராக பார்ப்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. முன்பெல்லாம் தசாவதானி என்று சொல்வார்கள் - ஆனால் தாங்கள் சதாவதானியாக இருக்கிறீர்கள். இறைவன் தங்களுக்கு பரிபூரண நலத்தையும், வளத்தையும் வாரி வழங்க வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

18

• @sedapattiyanLabi · 1 year ago

படித்து தெரிந்து கொள்ள நேரமில்லாதப்போ இதுபோன்று ஒருமணி நேரத்திற்குள் சிறப்பாக எடுத்து கூறியது சிறப்பு ❤

179

• @jpadmavathipups3535 · 1 year ago

Super Saranya ❤❤
பாரதி கண்ட புதுமைப்பெண்❤
கம்பீர குரல் தன்னம்பிக்கையான பேச்சு❤❤

14

• @kathirvelumarimuthu11 · 1 year ago

தடையில்லா தமிழ் சொல் வளம்
அழகும் அறிவு ஆற்றலும் நிறைந்த சரண்யாவிற்கு எனது வாழ்த்துக்கள்🎉

109

• @சீரடிசாய்பாபா-ர2ர · 1 year ago

தீதும் நன்றும் பிறர் தர வாரா.
கணியன் பூங்குன்றன்
தமிழன் வாக்கு மெய் வாக்கு.

19

• @spraja3152 · 1 year ago

நீங்கள் சொல்லும் இந்த இந்த வரலாற்று கதைகள் நன்றாக உள்ளது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

77

• @sirajriffai781 · 1 year ago

சரண்யா நீங்கள் நன்றாக திரைக்கதை அமைத்து அழகாக, தெளிவாக, சுவையாக தொகுத்து வழங்குகுறீர்கள். உங்கள அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஒரு salute🌸நீங்கள் serial நடிப்பதை விட இது போன்ற நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது தான் பொருத்தமாக இருக்கிறது

28

• @sowmyalatha1356 · 9 months ago (edited)

The way u  narrate is so interesting, crisp and clear, thank u , God bless u dear

2

• @ThambiPillai-h2n · 1 year ago

சரண்யா உங்களை எப்படி புகழ்வது என்று எனக்குத் தெரியவில்லை பன்முகம் கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்

631

• @giriarumugham7848 · 1 year ago

Great story teller 🎉❤ The way you are telling history is very interesting. Thank you.

12

Up next

LIVE

Aurangzeb - Good Or Evil ? | Aurangzeb - A name that still causes controversy today | Big bang Bogan

Big Bang Bogan · 307K views

LIVE

மாவீரன் நெப்போலியன் சொல்ல மறந்த காதல் கதை | Napoleon History in Tamil | Sharanya Turadi

Sharanya Turadi · 201K views

LIVE

Timur invasion in India | தைமூரின் அடங்காத ரத்தவெறியில் சிதைந்த இந்தியா | Timur and Delhi

Cauvery News · 103K views

LIVE

🌈 The Great Misfortune of the Rainbow | LGBTQIA+ Dark Side | Tamil | Pokkisham

Tamil Pokkisham · 413K views

LIVE

கல்லறைக்குள் 7 வருடமாக மறைந்திருந்த ரகசியம்! போலீசை அதிர வைத்த தொடர்பு! Stacey Daniels Case

Velrajan Crime Diaries · 247K views

LIVE

The Untold Story of Che Guevara | The Revolutionary Who Shook the World | Big Bang Bogan

Big Bang Bogan · 657K views

LIVE

Europe-க்கு Hero.. India-க்கு Villain-ஆ? | Dark History of Vasco Da Gama | Sharanya Turadi

Sharanya Turadi · 255K views

LIVE

ஒரு மீன்பிடி கிராமம் உருவான வரலாறு | History of Madras | Sharanya Turadi

Sharanya Turadi · 638K views

LIVE

அவுரங்கசீப்புக்கு இப்படி ஒரு காதல் கதை | Aurangzeb Hira Bai Love Story in Tamil | APPLEBOX Sabari

APPLEBOX By Sabari · 418K views

LIVE

Iran vs America - நவம்பரில் மீண்டும் மோதல்.. Trump-ஐ வம்புக்கு இழுக்கும் IRGC! - Journalist Sufiyan

IBC Tamil · 121K views

LIVE

Aurangzeb's broken dreams ! | Gabriel Devadoss |

Lets Talk History · 201K views

LIVE

MS Subbulakshmi | புனிதப் பிம்பமும்.. மறைக்கப்பட்ட உண்மைகளும்! 🤫 | Hidden History | Sharanya Turadi

Sharanya Turadi · 664K views

LIVE

How was Aurangzeb's 49 years of rule ! | Gabriel Devadoss |

Lets Talk History · 138K views

LIVE

Ramar Temple History | 500 ஆண்டு கால வரலாறு...பாபர் மசூதி TO ராமர் கோயில் | Babri Masjid

Oneindia Tamil · 119K views

LIVE

Hero or Villain? The Untold History | திப்பு சுல்தான்: நாயகனா அல்லது வில்லனா? | Big Bang Bogan

Big Bang Bogan · 236K views

LIVE

தனி நாடு கேட்ட HYDERABAD..! Nizam பணிந்த கதை | OPERATION POLO | Sharanya Turadi

Sharanya Turadi · 182K views

LIVE

Michael Jackson: The Real Story behind Michael the Movie | பாப் அரசனின் மறைக்கப்பட்ட மர்மங்கள்!

Sharanya Turadi · 258K views

LIVE

கொல்லப்பட்டனரா 8000 சமணர்கள்? | Madurai Samanar Kazhuvetram | Jain History vs Myth | Sharanya Turadi

Sharanya Turadi · 187K views

LIVE

History of Thugs | உலகின் முதல் கொள்ளை கும்பல் Thuggees of India | Real Thug Life | Sharanya Turadi

Sharanya Turadi · 149K views

LIVE

இந்த எரிந்த உடல் யார் என்று தெரிந்த நொடி … மிரண்டு போன மதுரை போலீஸ் | Madurai to Virudhunagar Case

Velrajan Crime Diaries · 284K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.