Ads skipped

History of America in Tamil | INDIA -வைத் தேடி.. அமெரிக்கா..! | Sharanya Turadi | USA

315K views · Jan 31, 2026 · Entertainment

Comments · 470

• @priyavarsha-g6z · 9 months ago (edited)

திருமதி.சரண்யா  துராடி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏.
உங்களின் காணொளிகள் சமீபமாக தான்  என் கண்ணில் பட்டது.
உங்களை ஒரு செய்தியாளராக, நடிகையாக தெரிந்த எனக்கு உங்களின் இந்த பரிமாணம் பிரமிப்பை தருகிறது.
நீண்ட நேர காணொளிகளை அதுவும் வரலாற்று  நிகழ்வுகளை நேர்த்தியாகவும், ரசித்து கேட்கும்படியாகவும் பார்வையாளர்களை நிலை நிறுத்தி பார்க்க வைக்கும் திறமையான சுவாரஷ்யமான பேச்சாற்றல் கொண்டவராக இருக்கிறீர்கள்.
உங்களின் காணொளி வழியாக நிறைய தமிழ் மற்றும் இந்திய வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டு வருகிறேன்.
பள்ளியில் சிறு சிறு பாடங்களாக படித்து,அதோடு மறந்து விட்ட வரலாறுகள் உங்கள் வழியாக முழுமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு கதையாக கேட்கும்போது , ஏதோ உலகத்தை பற்றி நிறைய புரிந்து கொண்டது போல் ஒரு சந்தோசம் எனக்குள் ஏற்படுகிறது.
வீடு, பணி என எந்த நேரமும் பிஸியாக உள்ள எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் என்றாலும் நேரம் கிடைப்பதில்லை. புத்தகம் படிக்க முடியவில்லையே என்ற என் வருத்தத்தை உங்களின் காணொளிகள் போக்குகிறது. நன்றி தோழி 🙏🙏🙏
உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

110

• @nhgfhjddv-yrv · 9 months ago

Power of reading books...
Well explained history..
Social period history class boring in school time but you make me engaged. Thanks

50

• @mahilini_vlog · 9 months ago

2 hrs pota kooda bore adikama ketkalam avlo arumai sister. Unga voice um sema

49

• @nagarajdfl7485 · 9 months ago

மேடம் உங்க உச்சரிப்பு மிகவும் நல்லா இருக்கிறது பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் மாதிரி வரலாறு யாரும் இது வரைக்கும் தெளிவாக சொன்னது ஒரு சீரியல் நடிகை இந்த அளவுக்கு மூளை அதிகமாக இருகிறது என்றால் பாராட்ட வேண்டும் இந்த அளவுக்கு நீங்கள் படித்து விட்டு எங்களுக்கு நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நாங்கள் அந்த காலத்துக்கே போய் விட்டேன் தான் சொல்ல வேண்டும் சூப்பர் மேடம் பேப்பர் பார்த்து பாக்காமல் இந்த அளவுக்கு மிக நீளமாக பேசுகிர்கள் தயவு செய்து நடிகர் விஜய்க்கு சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கும் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை ஒரு நாலு வரி படிக்க பத்து பேப்பர் வைத்து கொண்டு மேடையில் பேசுகிறார் மகா கேவலமாக இருக்கிறது நீங்கள் அவனுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் உங்கள் மாதிரி திறமை உள்ளவர்கள் அரசியல் வாதிகளுக்கு PA வாக இருக்க வேண்டும் நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் வந்தால் கூட பல மாணவர்கள் மாணவிகள் நல்லா படிப்பாங்க எது இருந்தாலும் உங்கள் திறமையை என்னால் பாராட்ட முடியவில்லை வாழ்த்துக்கள் வாழலாம் வாங்க 🙏🏻🙏🏻

13

• @-databee191 · 9 months ago

Azhahu+arivu = saranya❤

19

• @A.r.kailash · 9 months ago

Ponnu na epdi than erukanum
Sema knowledge
Superb sister 💥

44

• @subramanihemanth4854 · 9 months ago

அருமை.சகோதரி உங்கள் விளக்கம் வரலாற்று சுருக்கம்.வாழ்க வளமுடன்

8

• @jananibeautyparlour2052 · 8 months ago

அருமை  அற்புதம்  இரத்தின சுருக்கமாக  மிக  தெளிவாக  கூறினீர்கள் நன்றி

7

• @90skidzeee86 · 9 months ago

If social teachers explain the history like this all would get good marks in social.... Especially how 90s kids hated social without knowing these interesting stories 😂😂😂😂😂😂

6

• @nagarajrev · 9 months ago

இதுதான் நான் பார்க்கும் உங்களுடைய முதல் காணொளி.. பொதுவாக வரலாறு போரடிக்கும் ஒன்று.. ஆனால் அதை இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா எனப் பிரம்மித்துப் போனேன்... அருமையான விவரணை.. வாழ்த்துகள் தோழி.. நன்றிகளும்..

14

• @devibala1103 · 9 months ago

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பிற மண்ணினர் மண்ணின் மைந்தர்களாக எந்த நாட்டிலும் ஆக முடியாது…

10

• @BabuBabu-jl1il · 9 months ago

அருள்மிகு சகோதரியே அருமை..

8

Up next

LIVE

Louvre Museum Heist | திருடர்களை பயமுறுத்திய சபிக்கப்பட்ட வைரம் | Paris | Napoleon | Sharanya Turadi

Sharanya Turadi · 278K views

LIVE

மாவீரன் நெப்போலியன் சொல்ல மறந்த காதல் கதை | Napoleon History in Tamil | Sharanya Turadi

Sharanya Turadi · 234K views

LIVE

The History of United Kingdome! l Lets Talk History l Gabriel Devadoss

Lets Talk History and 2 more · 258K views

LIVE

History of Native Americans | செவ்விந்தியர்களின் இரத்த சரித்திரம் | Big Bang Bogan

Big Bang Bogan · 933K views

LIVE

விடிய விடிய ஆலோசனை 😮 CM Vijay | Thozharar Maruthaiyan | TVK | | Theradi360

Theradi 360 · 40K views

LIVE

India-Pakistan Partition Explained | இந்திய பிரிவினை பின்னணி என்ன? | Sharanya Turadi #indianhistory

Sharanya Turadi · 386K views

LIVE

Middle East Oil History | Crude Oil War | US vs Iran Conflict Explained Tamil | Sharanya Turadi

Sharanya Turadi · 103K views

LIVE

Michael Jackson: The Real Story behind Michael the Movie | பாப் அரசனின் மறைக்கப்பட்ட மர்மங்கள்!

Sharanya Turadi · 351K views

LIVE

VO Chidambaram Pillai History in Tamil | வ.உ.சி பற்ற வைத்த திருநெல்வேலி எழுச்சி | Sharanya Turadi

Sharanya Turadi · 228K views

LIVE

How Are Temple Idols Trafficked? | Dark Reality of Idol Trafficking | Part - 2 | Big Bang Bogan

Big Bang Bogan · 279K views

LIVE

M.G.R. கௌரவித்த பெண்ணுக்கும் வங்கி கொலைக்கும் என்ன தொடர்பு? The 1983 Madras Bank Case

Velrajan Crime Diaries · 710K views

LIVE

Europe-க்கு Hero.. India-க்கு Villain-ஆ? | Dark History of Vasco Da Gama | Sharanya Turadi

Sharanya Turadi · 329K views

LIVE

French Revolution - The revolution that shook the world l Gabriel Devadoss l Lets Talk History

Lets Talk History · 238K views

LIVE

2000-வருட பிரம்மாண்ட வரலாறு!🔥FULL History in 1 Hour | Pandya History | Pandya King History in Tamil

Ungal Anban Hemanth · 1.8M views

LIVE

THE LAST SUPPER - 500 ஆண்டுகளாய் தீராத மர்மம் | Leonardo da Vinci | Sharanya Turadi

Sharanya Turadi · 313K views

LIVE

😱 The Secret Behind the Madras Observatory That Mapped 11,000 Stars! | Mr.GK

Mr. GK and Venkatesh Ramakrishnan · 506K views

LIVE

யார் இந்த கட்டபொம்மன்? | Kattabomman Cinema Myth vs History Explained | Sharanya Turadi

Sharanya Turadi · 213K views

LIVE

⚔️ ரோமின் வீழ்ச்சியிலிருந்து Renaissance வரை! | Medieval Europe முழு வரலாறு | Tamil

History with Mapi – Tamil · 317K views

LIVE

Aurangzeb History in Tamil | யார் இந்த ஔரங்கசீப்..? அரசனா? அரக்கனா? | Sharanya Turadi

Sharanya Turadi · 943K views

LIVE

Iran - Israel War | இஸ்ரேல் இரான் பகையின் கதை | US-Iran War | Sharanya Turadi

Sharanya Turadi · 413K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.