Ads skipped

2000-வருட பிரம்மாண்ட வரலாறு!🔥FULL History in 1 Hour | Pandya History | Pandya King History in Tamil

1.9M views · Apr 14, 2024 · Entertainment

Comments · 2.6K

• @UngalAnban · 2 years ago (edited) · pinned

Next Episode: வீரபாண்டியனைத் தேடி 👉🏻 https://youtu.be/4GCN1wBtnaw
Pandya Series ▶ https://bit.ly/PandyaSeries
Chola series ▶ https://bit.ly/Tamil_HistoryTours
▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார் (1947)
4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955)
5) பாண்டியர் வரலாறு, K.V. Raman (1977)
6) முஸ்லீம்களும் தமிழகமும், Dr. S.M.Kamaal (1990)
7) தமிழகத்தில் மாலிக்காபூர், Dr. J. Raja Mohammed (2005)
8) "Jatavarman Raja Rajan Sundara Pandya" (research paper) - Kudanthai N. Sethuraman (1985)
9) "Two Jatavarman Sundara Pandyas Of Accession 1303 and 1304" (research article)- Kudanthai N. Sethuraman (1983)
10) மெய்க்கீர்த்திகள், பூ. சுப்ரமணியம் (1983)
11) South Indian Inscriptions Vol VIII
12) South India and her Muhammadan Invaders - S. Krishnaswami Aiyangar (1921)

236

• @sanasana-of5do · 2 years ago

சினிமா விட உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது

517

• @pmp.fishman.7343 · 2 years ago

பாண்டிய இனத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🐟🐟🐟

136

• @Thamizhlachchi · 2 years ago (edited)

அன்றும் இன்றும் தமிழனுக்குள் ஒற்றுமையே இல்லை 😏. ஒற்றுமையாக இருந்து இருந்தால் இன்று தமிழனை எவனும் நெருங்கி இருக்கமாட்டார்கள் 😔

232

• @ThalaivarinKaluguPadai · 2 years ago

எங்கள் பாண்டிய வம்ச வரலாறு காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி... பாண்டியர்களின் பராக்கிரமம் இன்றும் வியப்பைத் தரும் ஒன்றே.... வரலாறை வெளிப்படுத்திய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும்,  பாண்டிய நாடு சார்பாக வாழ்த்துக்கள்.... எதிர்காலம் வளமாகட்டும் ... 👍🏻🙏🏻

41

• @bhuvanaselvaraj1783 · 2 years ago

என்ன தான் வரலாறை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் ஏறக்குறைய ஒரு மணி நேரம் கேட்க வேண்டுமே என கேட்க தொடங்கி நேரம் சென்றதே தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.இது தான் நான் பார்த்த உங்கள் முதல் வீடியோ. அனைத்து வீடியோக்களையும் உடனே காண வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது. மிகவும் அருமையான பதிவு.

38

• @rampandi7711 · 2 years ago

பாண்டிய மன்னர்கள் வரலாறு பற்றி பேச இங்கு யாரும் இல்லை என்று இருந்தேன்..
பாண்டிய வரலாறு வை கையில் எடுத்ததுக்கு நன்றி..
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது
தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்து கலந்த நன்றி 🙏

371

• @vijaykannan9150 · 2 years ago

பாண்டிய மன்னன் ரணதீரன் பற்றிய ஒரு video பதிவிடுங்கள். அண்ணா.❤

16

• @kattamuthanandisamy5669 · 2 years ago

பாண்டிய மன்னர்கள் வரலாறு உங்களால் உலகறிய வேண்டும்

35

• @kalaikannan2401 · 1 year ago

கோடான கோடி நன்றி உங்களுக்கு😭🙏🏼....அனைவரும் சோழர் சேரர் என்று பேசுகையில் எனது பாண்டியர் பற்றிய வரலாறு மற்றும் பேச இங்கு ஏண் யாரும் வரவில்லை என்ற எக்கத்திலும். தேடலிலும் இருந்தேன்..இன்று அந்த குறை தீர்ந்தது🎏🙏🏼❤️

19

• @mujibarrahman7745 · 2 years ago

எனக்கு படம் பாக்குறத விட உங்க வீடியோ பாக்குறது ரொம்ப ஆர்வமா இருக்கு நண்பா

19

• @angamuthusankar3031 · 2 years ago

அண்ணா வணக்கம்
பாண்டியர்களின் வரலாற்று காணொளி மிக அருமை
நீங்கள் ஆய்வு சேர சோழ பாண்டியர்களின் கல்வெட்டுகளை இன்றைய எளிய நடையில் புத்தகமாக எழுதி வெளியிட்டால் இன்றைய மற்றும் வருங்கால  தலைமுறையினருக்கு வரலாற்றை எளிதில் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் அண்ணா

52

Up next

LIVE

Ponniyin Selvan FULL Story in ONE HOUR in Tamil 🔥 Cinematic Experience with Graphics and Music!

Ungal Anban Hemanth · 3.7M views

LIVE

😨 AOT Movie Rocket Science உண்மையா? 🤯 Decoding Science | Mr.GK

Mr. GK · 84K views

LIVE

ஒரு மீன்பிடி கிராமம் உருவான வரலாறு | History of Madras | Sharanya Turadi

Sharanya Turadi · 757K views

LIVE

(คลิปเต็ม) ยุคใหม่กองทัพเรือจีน...จบ 'ปัญหาไต้หวัน' (24 พ.ย. 69) | ฟังหูไว้หู

9MCOT · 18K views

LIVE

😱 The Secret Behind the Madras Observatory That Mapped 11,000 Stars! | Mr.GK

Mr. GK and Venkatesh Ramakrishnan · 507K views

LIVE

சோழர்களின் செப்பேடு! உள்ளே என்ன?😳 COMPLETE Information on Anaimangalam Copper Plates

Ungal Anban Hemanth · 153K views

LIVE

Chola Treasure in the Netherlands!😲 3D video | Anaimangalam Seppedugal | Raja Raja Cholan in Tamil

Ungal Anban Hemanth · 234K views

LIVE

இந்த ஒரு வீடியோ போதும்!🔥 Ramayanam FULL Story in ONE HOUR in Tamil | Cinematic Experience

Ungal Anban Hemanth and APPLEBOX By Sabari · 104K views

LIVE

பாண்டியர்களின் வீர வரலாறு!! | Suvadugal Rajendran | History of Pandyas | IBC Tamil

IBC Tamil · 214K views

LIVE

ராஜ ராஜ சோழனின் கதை | History Of Raja Raja Cholan | Arulmozhivarman | 985 C.E – 1014 C.E

News7 Tamil PRIME · 1.3M views

LIVE

கழிசடையை காப்பாற்றிய கலை. வசமாய் சிக்கிய அரசு | Savukku Media

Savukku Media Network · 545K views

LIVE

எதுக்காக ராக்கெட்டை Catch பிடிக்கணும்? 🤔 | Reason behind the Space X starship catch explained 🚀

Engineering Facts · 151K views

LIVE

The Rise of Genghis Khan | The Mongols, Ep. 1 | Dr. Hassan Elwan

Yaqeen Institute · 105K views

LIVE

Diwali Sirappu Pattimandram - Full Episode | Diwali Special 2026 | Sun TV

Sun TV · 2.8M views

LIVE

مراجعة الشهريات || unit2 || كل قواعد unit2 في محاضرة واحدة

الاستاذ محمد احمد العبيدي · 244K views

LIVE

The True History of Vel Pari: With Epigraphic Evidence! | Vel Pari History in Tamil

காலத் தடம் · 213K views

LIVE

Kadaisi Vivasayi | Full Movie | Vijay Sethupathi, Yogi Babu, Raichel Rebecca, Nallandi, Kaali

Sony LIV Tamil and 2 more · 3.8M views

LIVE

ஆதிக்கம் - How China Quietly Took Control of the Magnets Inside Every EV and Jet | Jayasim Jayakumar

Jayasim Jayakumar · 29K views

LIVE

History of Pandiyas | பாண்டியர் வரலாறு | Big Bang Bogan

Big Bang Bogan · 275K views

LIVE

தமிழ் மன்னர்களின் வன்மம்!🔥 Archaeologist Dr. Santhalingam | Tamil History Interview | Rapid Fire

Ungal Anban Hemanth · 109K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.