Ads skipped

Saddam Hussein -ஐ America ஏன் கொன்றது? The Secrets of Iraq & Arabian Politics | Sharanya Turadi

221K views · Apr 5, 2026 · Entertainment

Comments · 388

  • @mansoorali5533 · 4 months ago

    எவ்வளவு அறிவார்ந்து பேசுறீங்க. நீங்க எப்படிங்க பாண்டியன் ஸ்டோர் ல அப்படி கதாபாத்திரம் பண்ண ஒத்துக்கிட்டிங்க? ஒரு தைரியமான பெண்ணாக நடிச்சீங்கன்னா ரொம்ப அருமையா பண்ணுவீங்க. மற்றபடி உங்களோட இந்த வீடியோ ரொம்ப பிரமாதம். இதை நீங்க 2 episode போடலாம். நன்றி ❤

    32

  • @jeyakumar8028 · 5 months ago

    தங்கு தடையின்றி பேசிய பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது பாராட்டு கள்

    65

  • @bvaish26 · 5 months ago

    “தவறு நடந்துவிட்டது. அவர்கள் இருவரும் (saddam & Khamenei)அப்பவே பேசி நட்புடன் இருந்திருந்தால், ஒரு மாபெரும் சக்தியாக இருந்திருப்பார்கள் and அன்றே அந்த அமெரிக்காவிற்கு முடிவுரை எழுதியிருப்பார்கள்.” Thank you so much to given this information...

    128

  • @mohammadsiddq4757 · 5 months ago

    மேடம் இவ்வளவு நாளாக எங்கிருந்தீர் உங்கள் அளவிற்கு சதாமை தமிழில் உலகக் காட்டிய கற்பனை கலவாத உங்கள் வீடியோ மிகவும் அருமை வாழ்க வளமுடன்❤❤❤❤❤

    36

  • @VarnikaSri2022 · 5 months ago

    வரலாற்றின் இருண்ட பக்கங்களை மிக நேர்மையாகப் புரட்டிப் பார்த்துள்ளீர்கள். ஒரு நாட்டின் தலைவன் எப்படியெல்லாம் உருவானான், எப்படி வீழ்த்தப்பட்டான் என்பதை அறிய இந்த வீடியோ ஒரு பாடமாக இருக்கிறது💫✨

    10

  • @gopalangopalan7474 · 4 months ago (edited)

    "மானம் தானே வேட்டி சட்டை மற்றதெல்லாம் வாழை மட்டை, மானம் காக்க வீரம் வேணுமாடா" என்ற வரிக்கு சொந்தகாரர் அரபு உலக ஆண் மகன் சதாம் உசேன் 😎👌👍👏

    12

  • @Thangarajfamily-n4p · 5 months ago (edited)

    நீங்கள் கூறிய விஷயம் மிகவும் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் இருந்தது. உங்கள் எண்ணங்களை இப்படியாக அமைதியாகவும் அர்த்தமுள்ள முறையிலும் பகிர்ந்ததற்கு ந😮ன்றி. 🙂

    10

  • @dubaitamilan-vlog1352 · 5 months ago

    மொழி உணர்வு இன உணர்வு சாகும் போது நாடு சாப கேடு 😢

    17

  • @polladhavanazeez3077 · 5 months ago

    ரொம்ப அருமையாக விவரித்தீர்கள். நன்கு புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது உங்கள் உரை

    20

  • @baskaranarumugam7790 · 5 months ago

    உங்க சொர்பொழிவு நன்றாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி.🎉🎉🎉

    42

  • @jairadha22 · 5 months ago

    அற்புதமான பேசுவது தான் இவரின் சிறப்பு

    5

  • @aarthitheagarajan5564 · 5 months ago

    மிகவும் அருமையான பதிவு. எளிமையான மிகவும் சரளமான உங்கள் பேச்சு பாராட்டுதற்குரியது. 2 புத்தகங்களின் சாராம்சத்தை சிறிது நேரத்தில் புரிய வைத்ததற்கு நன்றி. இதே போல் இன்னும் நிறைய தலைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

    7

Up next

LIVE

இஸ்ரேல் தேசமான தருணம் | Part - 5 | Sylendra Babu

Sylendra Babu Official · 129K views

LIVE

வேட்டை | The Untold Story of the Hunt for Osama bin Laden | Jayasim Jayakumar

Jayasim Jayakumar · 740K views

LIVE

தாக்குதல் | The 2001 Parliament Attack India’s Darkest Security Breach Explained | Jayasim Jayakumar

Jayasim Jayakumar · 773K views

LIVE

Moon Base 😳 Why can't NASA do it? 🤯 A city or a hellhole? | Mr.GK

Mr. GK · 658K views

LIVE

கல்லறைக்குள் 7 வருடமாக மறைந்திருந்த ரகசியம்! போலீசை அதிர வைத்த தொடர்பு! Stacey Daniels Case

Velrajan Crime Diaries · 244K views

LIVE

History of America in Tamil | INDIA -வைத் தேடி.. அமெரிக்கா..! | Sharanya Turadi | USA

Sharanya Turadi · 271K views

LIVE

Iran vs America - நவம்பரில் மீண்டும் மோதல்.. Trump-ஐ வம்புக்கு இழுக்கும் IRGC! - Journalist Sufiyan

IBC Tamil · 121K views

LIVE

உண்மை | What's REALLY Happening in North Korea's Dictatorship? | Jayasim Jayakumar

Jayasim Jayakumar · 528K views

LIVE

Israel's Mossad | Iran Attacks Israel | Netanyahu | Kathaiyalla Varalaru

News18 Tamil Nadu · 657K views

LIVE

Dorothy Controversy | யாரும் சொல்லாத உண்மை | Transgender History & Science | Sharanya Turadi

Sharanya Turadi · 267K views

LIVE

Ramayana & The Iliad | இந்த ஒற்றுமை தற்செயலா? இல்லை ரகசியமா? 😱 | Sharanya Turadi

Sharanya Turadi · 151K views

LIVE

“மினிக்கி மினிக்கி மேனா மினிக்கி" ஜெம் வீரமணி தோழி போட்ட ஆட்டம் FIR -ல் இருந்தும் தப்பியது எப்படி?

Polimer News · 533K views

LIVE

மும்பை போலீஸ் கேஸ் முடிஞ்சிடுச்சுனு நினைச்சாங்க… அப்போதான் வந்தது DNA REPORT | எதிர்பார்க்காத TWIST

Velrajan Crime Diaries · 321K views

LIVE

Ramayana Mahabharatha Odyssey மூன்றும் ஒரே கதையா? 😱 | Sharanya Turadi

Sharanya Turadi · 210K views

LIVE

Dubaiயை ஆட்டி படைக்கும் Malayaliகள்😨| Arab பணக்காரர்களை ஏமாற்றும் மலையாள பெண்கள்😱| Ghazali Interview

The Whistle · 396K views

LIVE

Europe-க்கு Hero.. India-க்கு Villain-ஆ? | Dark History of Vasco Da Gama | Sharanya Turadi

Sharanya Turadi · 255K views

LIVE

I Was Born and Raised Among Jews; They’re Telling You It Wrong

Hayalhanem · 3.2M views

LIVE

India-Pakistan Partition Explained | இந்திய பிரிவினை பின்னணி என்ன? | Sharanya Turadi #indianhistory

Sharanya Turadi · 373K views

LIVE

Special Report | Israel விமானம் கடத்தலா..? துபாய் - டெல் அவிவ் Flydubai விமானத்தில் நடந்தது என்ன?

Thanthi TV · 121K views

LIVE

Noah’s Ark Really Found? | Madan Gowri 🖖🏻

Madan Gowri · 704K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.