Ads skipped

💣உங்கள் குமாரின் TRIPLE RAW சம்பவம்🔥| 🇮🇶 IRAQ ep1

547K views · Nov 7, 2026 · Travel & Events

Comments · 982

• @BackpackerKumar · 2 weeks ago · pinned

🇮🇶உங்க குமாரின் புதிய பயணம் World budget tour Season 17 - Arabian Adventure ஈராக் ஆரம்பம்👍. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏

232

• @srirangamviji1965 · 2 weeks ago

25.09.2026 அன்று டிரைன் ஏறி இருக்கிறீங்க -  .. ஈராக் இல் இறங்கி இந்த பதிவு 07.11.2026 போஸ்ட் ஆகும் என்று தெளிவாக திட்டமிட்டு .. தீபாவளி தின வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீங்க .. திட்ட மிடுதலில் வேற லெவல் .. வாழ்த்துக்கள்

102

• @Thottathuvaalkai · 2 weeks ago

வாத்தியாரே உண்மையிலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான்...raw and real.... தெறிக்க போகுது 🔥🔥

120

• @BhagyaRaj-yd2cq · 2 weeks ago

ஒரு இஸ்லாமிய  நாடு,இஸ்லாமிய மக்கள்‌  குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்.

13

• @ramanathanbalasiva3438 · 2 weeks ago (edited)

செந்தில் குமார் அண்ணா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், நமது பேக்-பேக்கர் குமார் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔🎉
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு நிறைந்திருக்கட்டும்! ❤

Never expected Iraq,Kuwait and syria 🙂

49

• @KarthiKarthi-qb1ce · 2 weeks ago

சீசன் 17 வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் எங்க குமார் அண்ணன் என்றும் வெற்றியே.

36

• @thiyaguram8695 · 2 weeks ago

உங்களை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால், நீங்கள் ஒரு சாதாரண பேக் பேக்கர் டிராவல் வ்லாகர் மாதிரி ஒரு நாட்டைச் சுற்றிக் காட்டுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அந்த நாட்டின் அரசியல், வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம் என எல்லாவற்றையும் எங்களுக்கும் புரியும்படி கற்றுக்கொடுக்கிறீர்கள். ஒவ்வொரு பயணத்தின் மூலமாகவும் எங்களுக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தரும் ஓர் ஆசிரியராகவே உங்களைப் பார்க்கிறோம். உங்கள் பயணங்கள் எங்களுக்கு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒரு நல்ல அனுபவமும் அறிவும் கூட!

உங்கள் தீவிர ரசிகன்,
ராஜா – நியூசிலாந்து 🇳🇿❤

12

• @technicianranjith8134 · 2 weeks ago

Madagascar சீரியஸில் தான் முதலில் பார்க்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்து போய். சீசன்8 african சீரியஸ் முழுவதும் பார்த்து விட்டு. இப்போது cuba சீசன் 6 ஆரம்பித்து விட்டேன். மிகவும் அருமையாக இருக்கிறது. உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.
அண்ணன் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால். RAW & REAL சீரியஸ் ஆக அமைய வாழ்த்துகள்.

31

• @SivaKumar-uo9vm · 2 weeks ago (edited)

எல்லோர் உள்ளேயும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு traveller ஐ அடிச்சி பிடிச்சி தட்டி எழுப்பும் வெளியே நடமாடும் traveller நம் backpacker குமார்.....நம்முடைய பயண ஆதங்கம், பயண ஆசை, பயண ஈகோ என  எல்லா உணர்வுகளையும் முழுமையடைய செய்யும் குமாரின் பயண therapy வெற்றியுடன் தொடரட்டும். இந்த சீஸனும் சிறப்பான வெற்றியடைய வாழ்த்துகள்.  👍

8

• @vickyrich007 · 2 weeks ago

வாழ்த்துக்கள் குமார் அண்ணா! ❤️🔥

உங்களுடைய World Budget Tour Season 17-ன் அரேபியன் அட்வென்ச்சர் பயணம் வெற்றிகரமாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! 😍👏

ஈராக், குவைத், சிரியா என மூன்று நாடுகளையும் சுற்றிப் பார்க்கப் போகும் உங்கள் பயணம் மிகவும் சுவாரஸ்யமாகவும், பாதுகாப்பாகவும் அமையட்டும்! 🌍✈️

இதுவரை நீங்கள் பயணம் செய்த இடங்களைப் போலவே இந்தப் பயணமும் எங்களுக்கு நிறைய புதிய அனுபவங்களையும், வரலாற்றுத் தகவல்களையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் பயணத்தைத் தொடர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்!

All the best குமார் அண்ணா! ❤️🔥

19

• @shameerx31 · 2 weeks ago

சீசன் 17 தெறிக்க போகுது 🔥🔥உங்களது பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்    Best of luck   KUMAR Bro.....

6

• @jayveeped2665 · 2 weeks ago

3:19 Muhammad Nabi SAW❤

4

Up next

LIVE

🥺நெகிழ வைத்த பாக்தாத் முதல்நாள்❤️| 🇮🇶 IRAQ ep2

Backpacker Kumar · 383K views

LIVE

🌍Map-ல் இல்லாத ஒரு விசித்திர நாட்டுக்கு போறோம்🤔| 🇮🇶 IRAQ ep7

Backpacker Kumar · 359K views

LIVE

Zee Tamil - Tamizha Tamizha Show Viral Girls Issue | Paari Saalan and Varun Tamil podcast

Vallal Media · 195K views

LIVE

அருள் விக்னேசை காப்பாற்றிய நிர்மல்குமார் | துணிந்து போராடிய மாவட்ட ஆட்சியர் | சோகத்தில் விஜய் |

Saattai · 651K views

LIVE

LANGKAWI STREET FOOD TOUR 🇲🇾🔥 | Kuah Pasar Malam |

Foodie prabu · 110K views

LIVE

இடு மிஷ்மி பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை!|Arunachal Pradesh |Anini Valley

Kovai Outdoors · 118K views

LIVE

🧕ஈராக்கில் பெண்கள் தங்கமா பேசுறாங்க❤️| 🇮🇶 IRAQ ep3

Backpacker Kumar · 512K views

LIVE

Lost my phone and camera in Africa! 😱🇲🇼 | Malawi EP 1| Tamil Trekker

Tamil Trekker · 521K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 193K views

LIVE

Inside Indians Secret Donkey Route To America | Mexico EP 9

Transit bites · 331K views

LIVE

🌍குமாருடன் World's Ancient Wonder BABYLON👍| 🇮🇶 IRAQ ep5

Backpacker Kumar · 467K views

LIVE

இது வீடா Palace-ஆ? America தமிழனின் ராஜ வாழ்க்கை! | USA ep 13

Transit bites · 333K views

LIVE

Tamizha Tamizha Season 3 - Full Ep - 175 - Avudaiappan - Zee Tamil

Zee Tamil · 112K views

LIVE

I never thought I’d go somewhere like this!😱🇲🇼| Mozambique Ep 2| Tamil Trekker

Tamil Trekker · 333K views

LIVE

ஈரான் தாக்குதல் உத்தரவா? அரபு நாடுகளுக்கு US எச்சரிக்கை சவுதி தாக்குதல்? ஹவுதி மிரட்டல் Ravikumar RK

RAVIKUMAR RK · 7.8K views

LIVE

🔥குமாருடன் Iraq's unique 5000yr old Street Food😋| 🇮🇶 IRAQ ep4

Backpacker Kumar · 446K views

LIVE

🔥கடலுக்கு நடுவே ஒரு ரயில் பயணம்! 🚂 | Pollachi to Rameswaram | பாம்பன் பாலம்

Mathan's Journey · 75K views

LIVE

Himachal 6 Days Winter Travel Guide| Manali, Narkand, Chitkul | Things to do, Snow Activities & more

Heaven Explorer · 50K views

LIVE

play boy to பவர் சென்டர்! அனிருத்துக்கு சிட்டுக்குருவிகள் டார்கெட்! இனி anirudh ஆட்டம் தான் umapathy

AramNaadu · 197K views

LIVE

76-Year-Old Madurai Jayavilas Feast! 😍🔥 | DAN JR VLOGS

DAN JR VLOGS · 461K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.