Ads skipped

யார் இந்த கட்டபொம்மன்? | Kattabomman Cinema Myth vs History Explained | Sharanya Turadi

213K views · Jun 12, 2026 · Entertainment

Comments · 1.8K

• @SharanyaTuradiOG · 5 months ago · pinned

Reference Books:

* தமிழகப் பாளையங்களின் வரலாறு - மு. கோபி சரபோஜி
* History of Tinnevelly by Robert Caldwell
* மதுரை நாயக்கர்கள் - பொன்னுசுவாமி சுந்தர்
* கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - தமிழ்வாணன்
https://archive.org/details/kattabomman
* Madras District Gazetteer Tinnevelly - H.R.Pate ICS

116

• @natesanmanokaran7893 · 5 months ago

திருடர் அவ்ளோதான் (அவன் இன ஒற்றுமையில் சிலர் புகழ்வார்கள்)
வெள்ளைக்காரன் தமிழர்களிடம் வரி வசூலிக்க நியமித்த ஆள்
தமிழர்களிடம் வரி வசூலித்து வெள்ளைக்காரனிடம் கொடுக்காமல் ஏமாற்றியவன்

தமிழர்களுக்கு துரோகம் செய்து & வெள்ளைக்காரனை ஏமாற்றி இறுதியாக யாரிடமும் உண்மையாக இல்லை

197

• @STARFLEX-d8z1d · 5 months ago

வரலாற்றை அப்படியே சொன்ன சரண்யாவுக்கு வாழ்த்துக்கள்

60

• @sayanaRajalakshmi · 5 months ago

சீரியல்ல நடித்து கொண்டு இவளோ வரலாறு படித்து எங்களுக்கு சொல்லும் சரண்யா அவர்களுக்கு 🫡🫡🫡

218

• @pktbalaji · 5 months ago

வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வீரம்  சொல்லும் சினிமா பிம்பம் முழுமையாக உடைந்தது இந்த காணொளியை கண்ட பின்பு வரலாறு என்றும் முழுமையாக படிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் இந்த காணொளி மூலம் தூண்டுகிறது உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

136

• @Ramesh-b5r1n · 5 months ago

ஆக, அவன் வீரனும் இல்ல, பாண்டியனும் இல்ல, ராஜ பரம்பரை யும் இல்ல, திருடன், மக்களை கொடுமை செய்தவன், வெள்ளைக்காரன் களால் தூக்கிட்டு கொல்லப்பட்டன்... சினிமாவால் மக்கள் ஏமாற்ற பட்டார்கள் 😅

289

• @m.kannanmani8470 · 5 months ago

கட்டபொம்மனின் உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் தைரியமாக பதிவிட்ட சகோதரியே வாழ்த்துக்கள்!! இன்னும் எத்தனையோ பிழையான வரலாறுகள் நம்மில் புகுத்தப்பட்டு கிடக்கின்றன அவற்றின் உண்மை தன்மையும் ஒரு நாள் வெளிப்படவேண்டும்

123

• @SaruVel-j8y · 5 months ago

உண்மைகளை படிக்காமல் சினிமா பார்த்து யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தெரியாமலே தமிழன் வாழ்ந்து கெட்டுக்கொண்டு இருக்கிறான். .!

546

• @vinothevr6330 · 5 months ago

இதையெல்லாம் கேட்டால் தமிழக பள்ளி பாட திட்டத்தில் இருந்து கெட்டி பொம்மலு பற்றிய பொய் வரலாற்றை நீக்க வேண்டும்

174

• @இராவணதமிழன்-ட3ய · 5 months ago (edited)

அருமையான குரல்வளம் எதார்த்த பேச்சு,சொல்லில் ஆதாரபூர்வ உண்மை கலநிலவரத்தை கண்முன்னே கொண்டுவந்த பாங்கு சிறப்பு..அடுத்த காணொளிக்காக ஆவலுடன்...அழகே...

23

• @user-cv6gv · 5 months ago (edited)

மஞ்சள் அரைத்தாயா மாங்காய் அரைத்தாயானு சிவாஜிய வசனம் பேச வச்சு இந்த ஆள பெரிய freedom fighter னு நம்ப வெச்சுட்டானுக...

255

• @chrishankerseelan1551 · 5 months ago

கொள்ளைக்காரங்க தமிழ்நாட்டில மட்டும்தான் hero ஆகலாம்🤦🤦🤦

25

Up next

LIVE

India-Pakistan Partition Explained | இந்திய பிரிவினை பின்னணி என்ன? | Sharanya Turadi #indianhistory

Sharanya Turadi · 386K views

LIVE

கொல்லப்பட்டனரா 8000 சமணர்கள்? | Madurai Samanar Kazhuvetram | Jain History vs Myth | Sharanya Turadi

Sharanya Turadi · 220K views

LIVE

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா?🪔100 ஆண்டு சர்ச்சை! (15 நிமிடத்தில்)

Nithi Talks · 1K views

LIVE

Michael Jackson: The Real Story behind Michael the Movie | பாப் அரசனின் மறைக்கப்பட்ட மர்மங்கள்!

Sharanya Turadi · 351K views

LIVE

Saddam Hussein -ஐ America ஏன் கொன்றது? The Secrets of Iraq & Arabian Politics | Sharanya Turadi

Sharanya Turadi · 238K views

LIVE

👑 பாபர் முதல் அவுரங்கசீப் வரை! முகலாயப் பேரரசின் முழு வரலாறு 🔥 | Mughal Empire History in Tamil

Ancient Story- Tamil · 10K views

LIVE

History of America in Tamil | INDIA -வைத் தேடி.. அமெரிக்கா..! | Sharanya Turadi | USA

Sharanya Turadi · 314K views

LIVE

மாவீரன் நெப்போலியன் சொல்ல மறந்த காதல் கதை | Napoleon History in Tamil | Sharanya Turadi

Sharanya Turadi · 234K views

LIVE

Aurangzeb History in Tamil | யார் இந்த ஔரங்கசீப்..? அரசனா? அரக்கனா? | Sharanya Turadi

Sharanya Turadi · 943K views

LIVE

கெட்டி பொம்முலு கட்டபொம்மன் ஆன கதை | Kattabomman Cinema Myth vs History Explained | Sharanya Turadi

Sharanya Turadi · 525K views

LIVE

Lord Murugan Controversy | தமிழ் கடவுள் வடநாட்டில் பிறந்தவரா? | Thamizh Murugan | Sharanya Turadi

Sharanya Turadi · 310K views

LIVE

Velu Nachiyar History | துரோகத்தை வென்ற வீரம்..வீரத் தமிழச்சி வேலு நாச்சியார்.. மறைக்கப்பட்ட வரலாறு

Sharanya Turadi · 430K views

LIVE

Gingee Fort | பறிபோகும் தமிழர் அடையாளம்? Real History of Senji | Sharanya Turadi #senjikottai

Sharanya Turadi · 203K views

LIVE

Sambuvarayar Tamil History | மண் மறந்த மன்னர் பரம்பரை.. யார் இந்த சம்புவரையர்? | Sharanya Turadi

Sharanya Turadi · 233K views

LIVE

Tamilnadu Election History | தமிழ்நாடு தேர்தல் வரலாறு | TN Politics & Exit Polls | Sharanya Turadi

Sharanya Turadi · 244K views

LIVE

😲 இந்த ஆதாரங்கள் உங்கள் பார்வையை மாற்றக்கூடும்! | கட்டாயம் பார்க்கவும் | ராமாயணம் உண்மைகள்

உரைமொழி @ Uraimozhi · 367K views

LIVE

Ramayana & The Iliad | இந்த ஒற்றுமை தற்செயலா? இல்லை ரகசியமா? 😱 | Sharanya Turadi

Sharanya Turadi · 195K views

LIVE

மெய்யழகன் சொல்லாத வரலாறு.. வெண்ணியின் வீரன் கரிகாலன் UNKNOWN TAMIL CHOLA HISTORY | Sharanya Turadi

Sharanya Turadi · 196K views

LIVE

துரோகத்தால் வீழ்ந்த மாவீரனின் கதை | Sharanya Turadi

Sharanya Turadi · 181K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 175K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.