🇲🇲 Myanmar Tamil Village ❤️ | EP 05 | Rj Chandru Vlogs
1.1M views · Aug 31, 2026 · People & Blogs
Comments · 458
@SubraMoni-v4r · 1 month ago
தமிழ் கிராமத்தையும் தமிழ் மக்களையும் காண்பித்ததற்கு நன்றிகள்!.
140
@rasajana2106 · 4 weeks ago
உண்மையிலேயே ஆச்சரியம் தான். இன்னமும் தமிழை நன்றாக பேசுகிறார்கள்....❤❤❤....
75
@LogeshwaranM · 4 weeks ago
எந்த ஒரு ஊடகமும் காண்பிக்காத உலகத்தின் மறுபக்கம், மியன்மாரில் எம் மக்கள் இருப்பதே இன்று தான் தெரியும், வாழ்த்துகள் சந்த்ரு 👏🏻👏🏻 மிக சுவாரஸ்யமான ஒரு பதிவு, நன்றி 🙏🏻
79
@naynamkrlshnan8579 · 3 weeks ago
பருமா மக்கள் நல்ல தமிழ் பேசுவதை கேக்க சந்தோஷமா இருக்கு ,வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள்.
74
@vijayakumarjayaraman1771 · 3 weeks ago
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின்தொப்புள்கொடி உறவுகளை உங்கள் காணொளி வாயிலாக காண்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன்❤❤❤❤❤
58
@thiruchelvamthambithurai · 1 month ago
சகோதரா... இது எவரும் காட்டாத அற்புதமான வீடியோ... லோரன்ஸ் அண்ணாவை பார்த்து பெருமை அடைகிறேன்.
77
@RN-wc8sg · 1 month ago
தமிழ் உணர்வுடன் ஆக்ரோசமாக பேசிய லாரன்ஸ் 👍👍💪💪
88
@silverglen5632 · 1 month ago
என் இனமே என் சனமே நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்.
42
@maragathamRamesh · 3 weeks ago
உண்மையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது மியான்மார் நாட்டில் தமிழ் மக்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் அங்கே விவசாயம் செய்கிறார்கள் தமிழ் நன்றாக பேசுகிறார்கள்.. நல்ல பதிவு... நன்றி தம்பி..
30
@baskaranchinnappan4650 · 4 weeks ago
உடன் வரும் தம்பி நல்ல அறிவான இளைஞன்.
32
@chandrankalavathy4166 · 1 month ago (edited)
நன்றி சகோதரா!<br>நம் தமிழ் மக்களை இந்த காணொளி மூலம் காண்பித்தமைக்கு மிக்க நன்றி!!<br>இந்த பூமியில் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு இடத்தில் நம்தமிழ் சொந்தம்வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.<br>வாழ்க நம் தமிழ் சொந்தங்கள்!<br>(தமிழ் நாடு சென்னையில் இருந்து.)
44
@Ifham-ent · 3 weeks ago
பார்க்க சந்தோசமா இருக்கு அதே வேலை கவலையாவும் இருக்கு அவங்களின் வீட்டமைப்ப பார்க்குறதுக்கு
23
Up next

🇲🇲 Goodbye Myanmar 🥹 | EP 07 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 321K views

A Day in a Myanmar Village 🌾🇲🇲 | EP 03 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 547K views

நாமலுக்குப் பிணை கிடைத்தது; ஆனாலும் பயன் இல்லை 😳 தண்டப்பணம் செலுத்தினார் அரவிந்த டி சில்வா!
TAMIL ADIYAN · 26K views

“பிறப்பால் சீனர்கள் ஆனால் தமிழ்தான் எங்கள் அடையாளம்!“❤️Singapore's Tamil-Speaking Chinese | Gobinath
Gobinath · 935K views

🇱🇰 நான் இலங்கை வந்ததுக்கான காரணம் நிறைவேறிடுச்சு | Last point of northen srilanka
Kali Travel Documentaries · 6.8K views

Fishing Video || The grandmother and her two grandsons new fishing technique surprised everyone
Indian lady Fishing · 1.9M views

Turkmenistan: சொர்க்கம் போல தோன்றும் நரகம் | Most Secret Dictatorship on Earth | Thatz It Channel
Thatz It Channel · 503K views

4 குழந்தைகள் இருந்தும் கள்ள காதல் செய்த பையன்! - Solvathellam Unmai S 2 | Full Ep 71 | @Zee Tamil
Zee Tamil · 22M views

கிராமத்தில் ஆப்பிள் தோட்டம் மற்றும் கிராமங்கள் மிகவும் அழகாக உள்ளது | அருணாச்சல் பிரதேஷ்|#village
Tamil Tourism · 127K views

பர்மா தமிழர் பகுதி (மெட்ராஸ்) |வெளிவராத காட்சிகள் | Burma(Myanmar) tamils lifestyle
Archives of Hindustan · 504K views

I Fell in Love! ❤️ Meghalaya Girl Invited Me to Her Village
Alameen kallara · 378K views

🤐 மௌனமாக வாழும் Myanmar 🇲🇲 மக்கள் | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 210K views

தாராபுரத்தில் உளறிக்கொட்டிய விஜய் | அழுகாச்சியை போட்ட சத்யபாமா | யார் துரோகி ? |ஸ்பெஷல் அணில் 65
Saattai · 197K views

பிறந்தநாள் Mood ஏ போயிட்டு | Birthday Celebration | TAMIL | SK VLOG
SK VLOG · 30K views

🇲🇲 Burma Tamilargal | பர்மா தமிழர்களின் உண்மை வரலாறு
Pothi Traveller · 196K views

மே17 தலைவர் பிரபாகரனின் இறுதி வார்த்தை,கண்ணீர் வரவைக்கும் வாக்குமூலம்|@jaffnagallery|26.08.2026
Jaffna Gallery · 218K views

♥️எங்கு திரும்பினாலும் தமிழர்கள் அன்பில்🤷| 🇦🇺Australia Ep3
Backpacker Kumar · 779K views

Bangladesh-ல் பெண்களோட CONTROL-ல ஒரு ஊரே! 😱 | Khasi Tribal Village
Lifeofdev · 346K views

Africa ல தமிழன் Gold Mine உயிரை பணயம் வைத்து நடத்துகிறார் | Zimbabwe EP 3
Transit bites · 367K views

கனடாவில் அராஜகம் செய்த பெண் கைது! Way2worldtamil
Way2world தமிழ் · 79K views

200 வருடம் முன்பு வந்த மக்கள் நிலைமை இப்படியா 😱 | Myanmar Ep-03
Tamil Trekker · 621K views

This Isn’t Myanmar… It’s Tamil Nadu! 😲 | Rj Chandru Vlogs | EP 02
Rj Chandru Vlogs · 1M views

பர்மாவில் நடக்கும் வினோத விஷயங்கள்..!! | Ravi IPS
Ravi IPS Official (R) · 310K views

Iran-ல தமிழ்நாட்டு பாரம்பரியம்?! 😳 நான் எதிர்பார்க்கவே இல்ல | Iran Ep 5 | Tamil Trekker
Tamil Trekker · 154K views

மே17 தலைவர்,பொட்டம்மானின் இறுதி திட்டம் கண்கலங்கவைத்த நேரடி வாக்குமூலம்|@jaffnagallery |16.05.2026
Jaffna Gallery · 335K views

வெளியுலகம் பார்க்காத உண்மையான Bangladesh 🇧🇩 | Rural Village Life
Lifeofdev · 21K views