🇲🇲 Goodbye Myanmar 🥹 | EP 07 | Rj Chandru Vlogs
322K views · Sep 6, 2026 · People & Blogs
Comments · 216
@cruisetravellersclubindia6967 · 3 weeks ago (edited)
சந்திரவேலு மற்றும் சந்துரு இருவருக்கும் மிக பெரிய நன்றி. பர்மாவில் இவ்வளவு அதிகம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஆச்சிரியமாக உள்ளது. சந்துரு சார் நீங்கள் எல்லா நாட்டில் உள்ள தமிழ் மக்களை உங்கள் காணொளி மூலம் காண்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு. 🙏🙏🙏❤️❤️❤️
53
@ariyalurananth5756 · 3 weeks ago (edited)
சந்திரவேல் மிக எதார்த்தமான! அதே சமயம் மிகுந்த மதி நுட்பம் உள்ள சகோதரர் ... தமிழ் இனத்திற்கே உள்ள இயல்பான குணம் உடைய சந்திரவேல் போன்ற தமிழரை உலகுக்கு காட்டிய சகோதரர் சந்துரு அவர்களுக்கு நன்றி ❤❤❤❤
38
@thiruchelvamthambithurai · 3 weeks ago
நான் பார்த்த வெளிநாட்டு வீடியோக்களில் தலை சிறந்த வீடியோ இது தான். வாழ்த்துக்கள்
31
@ravichandranmuthaiyan9212 · 3 weeks ago
சந்துரு-சந்திரவேல் இருவருக்கும் மனமார்ந்த நன்றி❤️❤️❤️
24
@anandand5002 · 3 weeks ago
உண்மையான தமிழர்களுக்கு தலைவர் என்றால் மிகவும் பிடிக்கும்
10
@ஹரிஷ்லோகநாதன் · 3 weeks ago
உலக தமிழரின் ஒற்றை தலைவன் மேதகு வே. பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥
61
@pakkirisamyrajarethinam9165 · 3 weeks ago
சந்திரவேல் அவர்கள்க்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் (முன்கூட்டியே)
5
@Rvxls · 3 weeks ago
We become fan of chandravel.. Long live his future endeavors
10
@diwanmohideen4084 · 3 weeks ago (edited)
நன்றி சந்துரு..
பர்மாவை நேரில் போய் பார்த்தது போல இருந்தது.

அருமையான பர்மா சுற்றுலா..

தம்பி சந்திரவேலுக்கும் நன்றி
நல்ல தமிழ் வளம்.
தமிழ் நாட்டின் பேசுவது போல இருந்தது..

துபாயில் இருந்து.
திவான்
8
@ravis4136 · 3 weeks ago
சந்திர வேலு இலங்கை போல் நீங்களும் தமிழை பர்மாவில் வளர்க வேண்டும் முருகன் துணை இருப்பான்
6
@MohamedIrfan-x3p · 3 weeks ago
சந்துரு அன்னா நல்ல நண்பர் கிடைத்திருக்கு அவருக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
8
@sancarsleicester5878 · 3 weeks ago
சந்திரவேலு மற்றும் சந்துரு இருவருக்கும் என் மனமார்ந்த மிகப் பெரிய நன்றி. 🙏❤
7
Up next

How Bonnie Blue played us all
Klengan · 258K views

40-köpfige migrantische Gang stürmt Party – Saskia Ludwig über deutsches Staatsversagen
Tichys Einblick · 71K views

எதிர்பாராத அனுபவங்களுடன் மியான்மார் | Myanmar 🇲🇲 EP 01| Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 134K views

பூட்டான்: பணம் இல்லாத உலகின் மகிழ்ச்சி நாடு! | அதிசயங்களும் சுவாரஸ்யமான தகவல்களும் | Bhutan Tamil
DEEP INFO TAMIL · 83K views

I Fell in Love! ❤️ Meghalaya Girl Invited Me to Her Village
Alameen kallara · 378K views

🤐 மௌனமாக வாழும் Myanmar 🇲🇲 மக்கள் | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 210K views

Swiss ல Shopping போனால் இப்படியா? 😱 | கடுமையான விலையில் பொருட்கள் | Swiss Tamil | Tamilvlogs
Lanka shathees · 11K views

1200 கோடியை வசூலித்த ஜனனி அன்பில் மகேஷ் ? | Savukku Shankar
Savukku Media Network · 904K views

காட்டுக்குள் இப்படியொரு Guest House-ஆ?😰|வெளியாட்களுக்கு அனுமதி இல்லை|Manamboly forest guest house
Kovai Outdoors · 325K views

⛵Last Sea Nomadic Tribes of Africa🌍| 🇲🇬Madagascar Ep11
Backpacker Kumar · 341K views

பர்மா பார்த்து வந்தேன் - சுகிசிவம்
Suki Sivam Expressions · 47K views

Haiti: Why Did the Country Created by Slaves Become Poor Today? | Haiti History
DEEP INFO TAMIL · 8.5K views

A Day in a Myanmar Village 🌾🇲🇲 | EP 03 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 547K views

🇲🇲✨மியான்மாரின் மறுபக்கம் | Shwedagon | EP 04 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 335K views

தாராபுரத்தில் விஜய் மாஸ்! வீரமணிக்கு சிபிஐ NO R.Varadharajan Ex-Police / Advocate
Nethaji TV · 29K views

🇨🇦 Canada’s No 1 Train Journey Toronto to Montreal! 🚆🔥 | EP 07 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 483K views

அமெரிக்காவைக் கலக்கும் ஒரு மட்டக்களப்பானோடு ஒரு சந்திப்பு !
Mattakkalappan (மட்டக்களப்பான்) · 39K views

⛵அதிசய மனிதர்களை தேடி கடல் பயணம்🔥| 🇲🇬Madagascar Ep10
Backpacker Kumar · 422K views

பர்மாவில் நடக்கும் வினோத விஷயங்கள்..!! | Ravi IPS
Ravi IPS Official (R) · 311K views

தமிழர்களின் கனவு தேசம் | Canada 🇨🇦 EP 03 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 423K views

இன்றைய தலைப்புச் செய்திகள் 01.10.2026 | Today Sri Lanka Tamil News | Tamil oli Tamil Morning News
Tamil Oli · 836 views

ஜப்பானில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Entrepreneurs - Startup - விசா ஆலோசனைகள் --M GAZALI
LONDON TAMIL TV · 3.3K views

This Isn’t Myanmar… It’s Tamil Nadu! 😲 | Rj Chandru Vlogs | EP 02
Rj Chandru Vlogs · 1M views

Savukku back in jail confirmed! Am I only speaking the truth about actresses? Bayilvan Ranganathan
BBT Cinema · 4.7K views

America வாழ் தமிழ் குடும்பத்தின் வாழ்க்கை | USA EP 4
Transit bites · 658K views

🐒Worlds Rarest Monkey LEMURS பாத்துட்டோம்👍| 🇲🇬Madagascar Ep14
Backpacker Kumar · 320K views