Ads skipped

மே17 தலைவர்,பொட்டம்மானின் இறுதி திட்டம் கண்கலங்கவைத்த நேரடி வாக்குமூலம்|@jaffnagallery |16.05.2026

335K views · May 16, 2026 · News & Politics

Comments · 1K

• @AkbarVoice30 · 4 months ago

வலி... உயிர் வலி... ஒரு இனத்தின் வலிமையின் சான்று இந்த மாவீரன்... அவர்களுக்கு என் வீர வணக்கம். வலிக்கும், வரலாறு சாட்சி இந்த மகா போராளி.

143

• @srdevananda1343 · 4 months ago

முன்னாள் போராளிகளை நான் மதிக்கிறேன். உங்கள் தியாகத்திற்கு நன்றி.🙏🙏🙏

341

• @nithusannagendran8291 · 4 months ago

அறிவு சார்ந்த ஆழமான அழகான நிதானமான நிதர்சனமான உண்மையான பதிவை தந்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

271

• @Michelde-n7j · 4 months ago

இவர் கூறுவது 100 வீதம் உண்மை நான் அப்போது சிறுவனாக இருந்தேன் கப்பல் வீதியில் இருந்து பின்னர் இடம்பெயர்ந்து இந்த நந்திக்கடற்கரையோரத்தில் இருந்தோம். எங்களை சுற்றி மருத்துவப்போராளிகள் இருந்தனர். இதற்கு அருகிலேயே எங்கோ தளபதி சூசை அவர்கள்  இருப்பதாகவும் கதைத்தார்கள். 17/05/2009 காலையில் இந்த இடத்திலிருந்து வெளியேறினோம். நாங்கள் செல்லும் போது இடம் அனைத்தும் சேறும் சகதியுமாக இருந்தது அங்காங்கே சில உடலங்களை கடந்து சென்றோம். சில உடலங்கள் லொறிகள் மற்றும் ராக்டர்களின் கீழே இருந்து. 😢😢
அந்த நாட்களை நினைத்தால் இப்பொழுதும் பயங்கரமாக இருக்கும். அனுபவித்தவர்களுக்கே வலி தெரியும்.

இறுதிவரை போராடிய அனைவரும் மதிப்பிற்குரியவர்கள். நீங்கள் மாவீரன் அண்ணா ❤❤

156

• @thuraisingamvijayapasgar7534 · 4 months ago

நீங்கள் எமது காவலர்கள்
உங்களை நாங்கள் மதிக்கிறோம். யார் என்ன சொன்னாலும் உங்கள் தியாகம் மகத்தானது. God bless you

146

• @yoganathanganesapillai5479 · 4 months ago

கவலைப்பட வேண்டாம் சகோதரா, உங்கள் தியாகங்கள் மகத்துவமானவைகள். நிச்சயம் காலம் பதில் சொல்லும்!
GOD BLESS YOU

154

• @denetgeeth · 4 months ago

நீங்கள் எம்மினத்தின் வரலாற்று நாயகர்கள். கவலைப்படாதே சகோ!!

156

• @aruls766 · 4 months ago

அவர் கண்ணீர் விட்ட போது நானு‌ம் கண்ணீர் விட்டேன். உண்மையான காணொளி

85

• @user-rl8yd4hb3r · 4 months ago

😐 இவர் ஒரு உண்மையான போராளி. இறுதிப்போரில் சண்டை முடியும்வரை களத்தில் இருந்த முக்கிய சாட்சி. இன்றைய அரசின் சட்டத்துக்கு உட்பட்டே இவர் வெளிப்படையாக பேசுகிறார் 🙏🙏🙏🙏🙏

166

• @dashokrayan3370 · 4 months ago

தலைவர் மரணம் அறிவிக்கும் போது அவர் உணர்ச்சி வயப்பட்டபோது என் கண்களும் கலங்கியது.  உருக்கமான வரலாற்றுப் பதிவு

55

• @palanisekar3374 · 4 months ago

கேட்கும் போது மனம் கண்ணீர் சிந்துகிறது.தமிழினத்தின் கல் தூணாக இருந்த பிரபாகரன் இல்லை என்பதை மனம் இன்றும்  ஏற்க மறுக்கிறது

83

• @parththepanselvarajah6217 · 4 months ago (edited)

இறுதி நட்களில் நடந்த  உணர்வுபூர்வமான தகவல்களை அந்த இடத்தில் நின்று போராடி கண்களால் கண்ட நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் வாழும் தெய்வங்கள். எமது தாயக மண்மீட்பு போரில்      போராடிய உங்களை என்றும் மறவோம்.

103

Up next

LIVE

மே17 தலைவர் பிரபாகரனின் இறுதி வார்த்தை,கண்ணீர் வரவைக்கும் வாக்குமூலம்|@jaffnagallery|26.08.2026

Jaffna Gallery · 218K views

LIVE

Jegath Gaspar | இத மறக்கவே கூடாது..... #may18 #rememberanceday #tamilniram

Tamil Niram · 91K views

LIVE

தலைவர் பிரபாகரனை காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி ஒரு முக்கிய போராளியின் வாக்குமூலம் | Niraj david

IBC Tamil Radio · 376K views

LIVE

"பொட்டம்மான் மூலம் வந்த செய்தி,விடாப்பிடியாக நின்ற தம்பி பிரபாகரன்"|@jaffnagallery |23.05.2026

Jaffna Gallery · 74K views

LIVE

இதுதான் ஆனந்தபுரம்BOX "தோல்வியை கணித்த தலைவர் பிரபாகரன்”மெய்சிலிர்க்கும் உண்மை|@jaffnagallery|20.09

Jaffna Gallery · 65K views

LIVE

கருணா அழைத்துச் சென்று படுகொ*லை செய்தாரா? 39 வருடங்களுக்குப் பின் வெளிவரும் உண்மை! |Karuna |UNMAIKAL

IBC Tamil TV · 23K views

LIVE

மாகாண சபையே தமிழருக்கான தீர்வு,புலிகளும் சேர்ந்துதான் இதை கேட்டார்கள்| @jaffnagallery|20.10.2025

Jaffna Gallery · 61K views

LIVE

'A febrile moment for American democracy' | Simon Marks

LBC and LBC America · 425K views

LIVE

''எம்மை நம்பிய மக்களை ஏமாற்றிவிட்டோம்" மனம்திறந்த முன்னாள் போராளி|@jaffnapodiyan|#jaffna |#vlogs

Jaffna Podiyan · 382K views

LIVE

தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 SEPTEMBER 2026 | 5 AM | தங்க மோதிரம் திட்டம் இன்று துவக்கம்! | Dinamalar

Dinamalar · 46K views

LIVE

பிரபாகரனின் இறுதி நாட்கள் ! அடையாளம் காட்டியவர் யார் ? | Prabhakaran | Tamil eelam | Uk |

Gem Television · 284K views

LIVE

தலைவர் பிரபாகரன் இறுதி நேரத்தில் விடுத்த வேண்டுகோள் | Unmaiyin Tharisanam | IBC Tamil Radio

IBC Tamil Radio · 603K views

LIVE

Karuna Tigers split | Some hidden truths! Niraj David opens his mind!! #Chakkaraviyukam

IBC Tamil TV · 130K views

LIVE

TOP SECRET How Duwaraka, mathivathani and Prabhakaran Died ? REVEALED by Former Police Officer

Red Pix 24x7 · 164K views

LIVE

பீடி கம்பியில் இல்ல! கருப்புல வாரான்... புலிகளின் Code Words! குழம்பி தவித்த RAW | pandian interview

AramNaadu · 114K views

LIVE

புலிகள் அழிய வேண்டுமென விரும்பிய இந்தியா,இறுதிக்கணத்தில் நடந்தது இதுதான்|@jaffnagallery |15.12.25

Jaffna Gallery · 77K views

LIVE

🔴 முள்ளிவாய்க்கால் நந்திக் கடலில் ஓடிய இரத்த ஆறு 😱 | உயிர் தப்பியவர்களின் நேரடி தகவல் | Rj with Kj

Rj With Kj · 72K views

LIVE

''இறுதியில் புலித்தேவன்,நடேசன் பேசியது உண்மை,ஆனால் புலிகளின் திட்டம் இதுதான்"|@jaffnagallery|28.06

Jaffna Gallery · 29K views

LIVE

🛑இறுதி யுத்த மண்ணில் திடீரென வெளிவந்த மக்களின் எச்சங்கள் !

ulaathal podiyan · 197K views

LIVE

ராஜீவ் கொலை / LTTE-க்கு தெரியாமல் சிவராசன் தீட்டிய சதிதிட்டம்

Nethaji TV · 142K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.