Iran-ல தமிழ்நாட்டு பாரம்பரியம்?! 😳 நான் எதிர்பார்க்கவே இல்ல | Iran Ep 5 | Tamil Trekker
127K views · Sep 30, 2026 · Travel & Events
Comments · 137
@sriharanindiran2252 · 8 hours ago (edited)
போரையே மறந்து புன்னகையுடன் வாழும் மக்கள். அந்த வகையில் அவர்கள் எல்லா விதத்திலும் வென்று விட்டார்கள் 👍❤ 🇨🇵
43
@bastiananthony3392 · 8 hours ago
யுத்தம் நடக்கிற பூமி என்று நம்ப முடியவில்லை. உங்கள் விடுதி சொந்தக்காரர் செம . நன்றி.
50
@Mathansachin-w8x · 8 hours ago (edited)
உண்மையாவே இவ்வளவு வீடியோவை கடந்து வந்திருக்கும் ஆனால் ஈரான் பத்தி மனசுல எவ்வளவோ பயங்கரமான நாடு அப்பப்போ போர் நடக்கிற நாடு இப்படித்தான் இருந்தது ஆனால் நீங்க அந்த நாட்டை காட்டும் போது தான் தெரியுது இப்படி ஒரு நாடா அப்படின்னு வியக்கிற அளவுக்கு அதை தாண்டி இன்னும் தெரிஞ்சுக்கணும் போல ஆவலா இருக்கு
85
@jenitta6373 · 6 hours ago (edited)
Iran makkal cute and good heart 🎉🎉❤❤ love you iran makkale 🫶🫶🫶
11
@nagendranvelu9255 · 6 hours ago
அருமை. அந்நாட்டு மக்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் நன்றி
8
@josephdj3716 · 6 hours ago
நல்ல மக்கள் 💙
12
@manivannanrvs · 5 hours ago (edited)
ஈரான் நாடு மீது போர் தொடுப்பதை நிறுத்தி விட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட வேண்டும். அணு ஆயுத பிரச்சினைக்கு மற்ற நாடுகள் அல்லது ஐ.நா சபை தலையீட்டு தீர்வு காண வேண்டும். போர்கள் இன்றி இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும். வாழும் கொஞ்சம் நாட்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அன்பாக உதவியாக இருக்க வேண்டும். இறைவன் உலகில் அமைதி நிலவ வழி வகை செய்யட்டும். அன்புடன் ரா.மணிவண்ணன் ❤
10
@LawrenceAppasamy · 7 hours ago
இரான் மண்ணையும் மக்களையும் <br>எல்லாம் வல்ல இறைவன்,<br>நன்றாக ஆசீவதிக்க வேண்டும்.
26
@SKumar-es1kx · 4 hours ago
நன்றி புவனி, வீடியோ பிரமாதமாக இருந்தது. ❤❤❤❤
4
@sriharanindiran2252 · 8 hours ago (edited)
ஈரான் ஒரு பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க நாடு. ஆரம்ப கால ஆராட்சிகளிலும் தலை சிறந்து விளங்கிய நாடு.. வரலாறுகளை படித்துப்பாருங்கள் 🇨🇵
18
@jahirhussain8451 · 5 hours ago
Iranians hospitality vera level ❤
3
@mmmyyyy2 · 6 hours ago (edited)
ஈரான் சிங்கம் அமெரிக்கா மண்ணில் போய் கர்ஜித்ததை போல் நம் தமிழ் நாட்டின் சிங்கம் இந்த போர் சமயத்திலும் கோடி மீடியாக்கள் போல் ஏஐ வீடியோ போடாமல் நிஜமாகவே அந்த இடத்திற்கு சென்று ஈரானின் சூழ்நிலையும் அந்த நாட்டின் அனைத்து நடப்பும் நம் மக்களுக்கு திரையில் காட்டும் அஞ்சா நெஞ்சன் அற்புத சிங்கம் புவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
26
Up next

Director Ram & Director Bala – Candid Conversation
Cinema Vikatan · 17K views

Costa Rica மொழி புரியாமல் முதல் நாளே சம்பவம் | Costa Rica Ep 2
Transit bites · 58K views

உன் புருஷன் யாரு தெரியுமா 😂🤣 Un Husband Yaaru Theriyuma 🤣😂 #sathishdeepacomedy #deepasathishcomedy
Sathish Deepa and Deepa Sathish diaries · 52K views

Noah’s Ark Really Found? | Madan Gowri 🖖🏻
Madan Gowri · 662K views

MACHI DONT OPEN THE BOTTLE | Tamil short film
Master Copy [films] · 2.1K views

சினிமாவையே மிஞ்சிய இஸ்ரேல் விமானத்தின் கடத்தல் முயற்சி | போராடி விமானத்தை காப்பாற்றிய இந்திய விமானி?
TP Trending · 1.8K views

India vs West Indies 2nd ODI Full Highlights 2026 | IND VS WI
Ghazi Shan · 41K views

75 Year Old Madurai Dravidan Unavagam🔥- Irfans View
Irfan's view · 210K views

A unique Khanty dwelling that can withstand the most severe cold in the world. Russia. Yamal.
Liliana Sun · 6M views

Janitor Battles Bodybuilders at the Gym | ANATOLY Gym Prank
Владимир Шмонденко · 927K views

Arvind Swamy on Loss, Family, Healing & Moving Forward Without Being Stuck in the Past | Gobinath
Gobinath · 228K views

சம்பவம் Started🔥100% Fun Guarantee💥🤩| Mottamadi Party 🤙🏻| Vj Siddhu Vlogs
Vj Siddhu Vlogs · 1M views

தாராபுரத்தில் உளறிக்கொட்டிய விஜய் | அழுகாச்சியை போட்ட சத்யபாமா | யார் துரோகி ? |ஸ்பெஷல் அணில் 65
Saattai · 53K views

TNCA HONOURS CHEEKA! ❤️ | SHUBMAN & CO. THRASH WEST INDIES! 🔥 | MOHIT SHARMA JOINS CSK! 💛
Cheeky Cheeka · 1.6K views

Hot Tent Camping in Heavy Rain All Day! - Caught in Rainstorm With My Dogs!
Adventure of The Viper · 13M views

In Russia, a house on 12 lakhs with 20,000 square feet of land @Hajarussiavlogs | Russia Ep - 10 | T
Tamil Trekker · 195K views

ஆதவ் சவாலுக்கு திமுகவின் பதிலடி | பிரேமலதாவின் தெறி பேச்சு | எடுபடுமா மத அரசியல் | TPAS
Arasiyal Sadhurangam · 149K views

JANITOR vs THE BIGGEST GUYS IN THE GYM. They Didn't Expect THAT
ANATOLY · 6.9M views

FLYDUBAI விமானத்தை காப்பாற்றியது யார்? Cockpit Attack to Tabuk Landing முழு விசாரணை I Ravikumar Somu
RAVIKUMAR SOMU · 7.3K views

குடைமிளகாய் நாட்டு கோழி வறுவல் | மணமணக்கும் கிராமத்து சுவையில் சூப்பரான நாட்டு கோழி வறுவல்!
KATRATHU KAIALAVU · 12K views

How People Live In Alaska | How People Live at the Edge of America | 4K Travel
Travel Dimension · 1.6M views

Have I arrived in another world? | First Day Impression of Georgia | Georgia Ep - 1 | Tamil Trekker
Tamil Trekker · 540K views

PalaKaruppiah VS Radharavi💥இடைத்தேர்தல் களம் CM விஜய்க்கு ஷாக் Twist-ஆ🫨? உடைத்து பேசிய Radha Ravi😯
Galatta Voice · 423K views

This Guy Beat ANATOLY | Gym CHALLENGE Went Wrong
ANATOLY · 10M views

Hot Tent Rain Camping in Heavy Rain All Day! - Caught in Rainstorm With My Dogs!
Adventure of The Viper · 5.2M views

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 30/09/2026
BBC News Tamil · 9.4K views