Ads skipped

உலகை ஆளத் தொடங்கியது இஸ்லாம் | செல்வாக்கான அந்த 500 பேர்... | Karthick MaayaKumar | Episode 6645

251K views · Nov 23, 2026 · News & Politics

Comments · 1.3K

• @muhammedhussain6844 · 1 day ago

இதற்கான உண்மையான காரணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மக்களுக்கு வாழ்ந்து காட்டிய நேர்வழி மட்டுமே நானும் ஹிந்து மதத்தில் இருந்து பால மணிகண்டன் என்னும் நான் இஸ்லாத்தை ஏற்றவன் முஹம்மது ஹுசைன் என்கின்ற அடிப்படையில் இதனை கூறுகிறேன் நேர்வழி தேடும் அனைவருக்கும் இஸ்லாத்தில் பங்குண்டு இறைவன் ஒருவனே என்கின்ற அடிப்படையில் அனைவரும் இஸ்லாமியர்கள் தான்

40

• @sukry-u2j · 2 days ago

"உண்மை வந்துவிட்டது; பொய் அழிந்துவிட்டது. நிச்சயமாகப் பொய் அழியக்கூடியதே என்று கூறுவீராக." Quran 17:81

91

• @ஊர்Kuruvi_360 · 2 days ago

• சூரா அஸ்-ஸஃப் (61:8-9). "அவர்கள் தங்கள் வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட நாடுகின்றனர்; ஆனால் நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூர்த்தியாக்கியே வைப்பான். இணைவைப்பவர்கள் வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் விட (இஸ்லாத்தை) மேலோங்கச் செய்வதற்காக அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்."

20

• @HajiraA-rx7mp · 2 days ago

இதைத்தான் நாங்க ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம்.இந்த உலகத்தை  படைத்த ஒரே இறைவன்.ஒருவன்தான் , அவன் ஆணும் இல்லை,பெண்ணும் இல்லை,அவன் யாராலயும் பெறவும் இல்லை,அவன் யாரையும் பெற்றக்கவும் இல்லை.அவன் உருவம் இல்லாத ஒரு ஒளி.அதே மாதிரி அரபி மொழியில் அல்லாஹ் என்றால் இறைவன்.இன்னொரு விசயம் இறைவன்(அதாவது நாங்க இறைவன் என்று சொள்ளரம்ல அந்த அல்லாஹ் ,உலகம் அழிறதுக்கு கொஞ்ச கால முன்னாடி அல்லாஹ்(அதாவது இறைவன் ஈஸா நபியை(கிருத்துவர்கள் கடவுள்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே அந்த ஏசுவை வானத்தில் இருந்து பூமிக்கு இறங்க வைப்பான்.ஈஸா நபி (ஏசு)சிலுவைகளை உடைத்து இறைவனின் கட்டளைப்படி இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் போதனைகளை ஈஸா நபி (ஏசு)தன்னுடைய நிரந்திர அடையாளமாக(தீர்க்கதரிசி) என்ற பொறுப்பில் இருந்து,முஹம்மது நபி அவர்களின் வழி காட்டுதல்களின் படி மக்களை நேர் வழி படுத்துவார்.ஏன்?இறைவன் மொத்தம் 25 நபி மார்களை(அதாவது 25 இறை தூதரை அனுப்பி வைத்தான் என்றால், மக்களை எந்த கெட்டதயும் செய்ய விடாமல் தடுத்து ,நல்லதே செய்வதற்கு அனுப்பி வைத்தான்.அப்படித்தான் முதலில் இறைவன் (அல்லாஹ் அனுப்பிய முதல் இறை தூதர் 1:ஆதம் நபி
2:இத்ரீஸ் நபி
3:இப்ராஹிம் நபி
4:இஸ்மாயில் நபி
5:யூனுஸ் நபி
6:யூசுப் நபி
7:மூஸா நபி
8:ஹாரூன் நபி
இன்னும் நிறைய பேரு இருக்காங்க ,எனக்கு பாதி நபி பேருதான் தெரியும்.அப்புறம்
24:ஈஸா நபி(ஏசு),
கடைசியாக வந்தவர்தான்
25:முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்கள்.அல்லாஹ் (இறைவன்) நம்ம நபிக்கு திருக்குராநை வழங்கினான்.அதே போல் ஈஸா நபிக்கும் (இஞ்சில் வேதம்)வழங்கி உள்ளான்.இதே மாதிரி மூஸா நபிக்கும்,தாவுத் நபிக்கும் வேதத்தை வழங்கி உள்ளான்.கிருத்துவர்கள், இறைவன் வந்து ஈஸா நபியை(ஏசு)வை ஒரு இறை தூதராக தான் அனுப்பினான்.இறைவன் மக்களுக்கு என்னன்னா விசயங்கள்,எப்படி நடக்கணும்,எப்படி நடக்கக்கூடாது,அப்படின்னு இறை தூதரிடம் சொல்லி ,அந்த இறை தூதர் மக்களுக்கு எடுத்து வைப்பாங்கள்.ஆனால்,கிருத்துவர்கள் அப்படியே மாத்தி மக்களில் ஒருவராக இருந்த ஈஸா நபியை (ஏசுவை)இறைவனாக ஆக்கி விட்டார்கள்.அதனால் தான் இறைவன் ஈஸா நபியை பாதி வானத்தில் வைத்து இருந்து இரண்டாவது முறை மறுபடியும் பூமிக்கு வந்து ஆட்சி புரிந்து ,சிளுவைகளை உடைத்து தஜ்ஜாலை (சைத்தான்)பெரிய குழப்ப வாதி,அவனை ஈஸா நபி (ஏசு)தான் கொள்ளுவார்கள்.

89

• @barakathnisha4559 · 1 day ago

இஸ்லாம் மார்க்கம் இறைவனால் அருளப்பட்ட உன்மையான மார்க்கம்...❤❤❤ இது தான் காரணம்🎉🎉🎉

49

• @jagir555 · 2 days ago

இதற்கான காரணம் 1400 வருடங்களுக்கு முன்பே நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார் இது நடந்தே தீரும்

425

• @TNCricket · 2 days ago

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும்.... உலகையாளும்  தீமையான வணிக கூட்டம், கூண்டோடு அழியும்💯💯

52

• @HEROTN-h6n · 2 days ago

I am hindu...but i like islamic religion ☯️ because only human equality ❤

138

• @AjmalKhan-y5m · 1 day ago

சகோதரர்களே இஸ்லாம் என்றும் எண்ணிக்கையைக் கொண்டு  பணத்தைக் கொண்டு பலமடையாது
மாறாக உங்கள் உள்ளங்களில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டே பலப்படும்

11

• @AnwerAnwer-ep3bj · 2 days ago

Islam is real religion.

19

• @unknown.4sn · 1 day ago

இஸ்லாத்தில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளில் இதுவும் ஒன்று நடந்தே தீரும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே

20

• @rajinirahman · 1 day ago

சமத்துவம் சகோதரத்துவம் ❤

7

Up next

LIVE

வெளியே தலை காட்ட முடியாத Arul Vignesh | CM Vijay தர்ம சங்கடம்! | Karthick MaayaKumar | Episode 6663

MAAYAM STUDIOS · 126K views

LIVE

"புத்தாண்டு முடிந்ததும் IRAN போர்" | "USA ₹27 லட்சம் கோடி தரனும்" |Karthick MaayaKumar| Episode 6659

MAAYAM STUDIOS · 87K views

LIVE

கிளம்பிய பீதி - பெரும் சிக்கலில் முஸ்லீம்கள்- திட்டமிட்ட செய்தியால் சோகம்?| Maruthaiyan |PEW Explain

Aagayam Tamil · 75K views

LIVE

மெக்சிகோவில் பறந்த டைனோசர்? | Mysterious flying creature Mexico | Karthick MaayaKumar | Episode 6636

MAAYAM STUDIOS · 133K views

LIVE

A sudden turn in Thiruparankundram! Sangikals being beaten up and chased away? Video goes viral!

Pettai Tv · 70K views

LIVE

Susan Dell : Alien? Robot? Lizard? | Reptilians வாழ்வது உண்மையா?| Karthick MaayaKumar | Episode 6601

MAAYAM STUDIOS · 126K views

LIVE

SP Lakshmanan Interview: கலெக்டர் புகார்! வெட்கப்படுங்க விஜய்! உச்சக்கட்ட கோபத்தில் SPL | The Debate

The Debate · 339K views

LIVE

மூதாட்டியுடன் 'Karate Kid' காதல்? | Jaden Smith and Michele Lamy | Karthick MaayaKumar |Episode 6633

MAAYAM STUDIOS · 274K views

LIVE

பளார் அறை! சேரன் மானமே போது! CAMARA OFF ஆனதும் நடந்தது என்ன? balaji prabhu | watermelonstar diwagar

BALAJI PRABHU OFFICIAL · 85K views

LIVE

கருணாநிதி சிலை உடைப்பு! கதறும் திமுக கொத்தடிமைகள் ஈரோட்டில் என்ன நடந்தது?

Idam Valam-இடம் வலம் · 140K views

LIVE

"பழனி பாபா" வாழ்க்கை வரலாறு | 'இஸ்லாமியரின் தேசிய கீதம்' | Palani Baba | MaayaKumar | Episode 6619

MAAYAM STUDIOS · 169K views

LIVE

கோபிநாத்தை தள்ளிவிட்டு மருமகளை அடிக்க சென்ற மாமியார் |Neeya Naana Latest Episode |#neeyanaana

Kikky Galatta · 5.9M views

LIVE

கள்ளக்குறிச்சி வழக்கில் திருப்பம் | உண்மையை உடைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி | கடுமையாக எச்சரித்த நீதிபதி |

Saattai · 517K views

LIVE

இளசுகளின் விபச்சாரம்! பொம்பள சோக்கு Vs ஆம்பள சோக்கு umapathy interview tamizha tamizha women freedom

AramNaadu · 48K views

LIVE

🤯😱2035-க்குள் செவ்வாய் கிரகத்துக்கு போவது சாத்தியமா?! | Is Terraforming Mars Possible?

Street Light · 69K views

LIVE

இயேசுவை கொன்றது யூதர்களா?Journalist Sufiyan about Jewish History & Jesus Christ | yuthargal | Moses

KING 24x7 · 271K views

LIVE

மரணம் நெருங்குவதை உணர்த்தும் 7 அறிகுறிகள்! | தமிழ் பயான் | @NūrAlQalbMedia

Nūr Al-Qalb · 63K views

LIVE

திருப்பரங்குன்றம் சொல்லப்பட்ட பொய்கள்! 💥 நிஜம் இதோ! | 😱 #Thiruparankundram History | TP

Tamil Pokkisham · 49K views

LIVE

Rangaraj Pandey Latest | "சிதைந்த Vijay மீதான நம்பிக்கை” மொத்தமாக கெடுத்த MLA? | TVK | TN Politics

Chanakyaa · 189K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 240K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.