Ads skipped

Ram & Bala Unfiltered | College Memories, Balu Mahendra & Cinema

269K views · Sep 30, 2026 · Entertainment

Comments · 190

• @vivekamadurai100 · 1 month ago (edited)

இயக்குநர் ராம் அவர்களின் தந்தை பெயர் சங்கரநாராயணன்,அவர் வணிக வரித்துறை,கோவையில் வணிகவரி அலுவலராக இருந்தார்.மிகவும் சிறந்த மனிதர்,தமிழ்ப் பற்று மிக்கவர்,அப்போது இருந்த அனைத்து வணிகவரித் துறை அலுவலர்களும் வரிவிதிப்பு ஆணைகளை ஆங்கிலத்தில் தான் பிறப்பித்தார்கள்.இவர் மட்டும் தமிழில் தான் வரிவிதிப்பு ஆணைகளை வழங்குவார்.ஒரு குஜராத்தி மார்வாடி தனது நிறுவனத்திற்கு இவரால் வழங்கப்பட்ட ஆணையை எடுத்து வந்து எனக்குத் தமிழ் தெரியாது,எனவே ஆங்கிலத்தில் வழங்குங்கள் என்று வம்புக்கு மல்லுக் கட்டினார்.இவர் தந்தை அவரிடம் நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்,இந்த ஆணை வழங்கிய நான் தமிழ்நாடு அரசின் அலுவலர்,எனவே தமிழில் தான் வழங்க முடியும்,இங்கே வணிகம் செய்யும் நீங்கள் தான் எங்கள் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி திருப்பி அனுப்பி விட்டார்.

149

• @BradPitt_Fan-7 · 1 month ago

கண்ட கமர்ஷியல் குப்பையை பாக்கறத விட ராமின் உணர்வு பூர்வமான படத்தை பார்க்கலாம்❤

114

• @R.G.KRISHNANR.G.KRISHNAN · 1 month ago (edited)

விதை பாலுமகேந்திரா போட்டது! சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ், சினிமா வீழ்ச்சி அடையாமல் அடையாளமாக வைத்திருக்கும் ஆக சிறந்த படைப்பாளிகள் விவாதம் மிக அருமை....!

24

• @ArunP-n7x · 1 month ago

கருப்பு பக்கத்தில் இருக்கும் டைரக்டர்பாலாவை தான் நாம் பார்த்திருக்கிறோம், அவருடைய மென்மையான பக்கத்தை காட்டியதற்கு டைரக்டர் ராமுக்கு நன்றி. இந்த பேட்டியில் ரெண்டு பேருமே மனிதம் தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், தமிழ் சினிமாவில் பாலாவின், சிறந்த பேட்டி இதுவாகத்தான் இருக்க வேண்டும், I am happy, I am happy, ramsir, you are the Great

11

• @waynenetwork1955 · 1 month ago

பாலா சார், ராம் சார் ❤️ இந்தப் பேட்டியைப் பார்க்கும்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமையாக இருக்கிறது. நானும் 2017ஆம் ஆண்டு பேட்ச் மாணவன். ❤️
மேலும், நம் கல்லூரியின் முன்னாள் மாணவரும், நகைச்சுவை நடிகருமான மறைந்த விவேக் சாரையும் நினைவுகூர்கிறேன். 🙏❤️ அவரைப் போன்றவர்களும், பாலா சார் மற்றும் ராம் சார் போன்ற சாதனையாளர்களும் நம் கல்லூரியின் பெருமைகள்.

8

• @Felix_Raj · 1 month ago

• கற்றது தமிழ் (2007)
• தங்க மீன்கள் (2013)
• தரமணி (2017)
• பேரன்பு (2018)
• பறந்து போ (2025)
• ஏழு கடல் ஏழு மலை (2026)

அனைத்து படங்களுக்கும் தமிழ்ப் பெயர்! ❤️

44

• @csrcsr7563 · 1 month ago

Bala is very frank about himself. Takes maturity courage and guts

56

• @pothupuththi9462 · 1 month ago

ரெண்டு பேரையும் பேச விட்டு நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம்..😍

12

• @kat4328 · 1 month ago (edited)

I like vikatan’s approach of interviewing directors with another top director instead of inexperienced anchors. Pls continue this format as the discussions are deep and it empowers viewers with great knowledge

45

• @lakshmansatheesh9214 · 1 month ago (edited)

ஆனந்த விகடனில் அட்டை படம் ஞாபகம் உள்ளது.... சேது என் நண்பன்.. நந்தா நான் தானே ❤❤❤❤❤

50

• @MohamedFazil-b1e · 1 month ago (edited)

❤Balumahendra vagaiyaraa ❤

82

• @thiyagarajanramasamy5011 · 1 month ago

பாலா அண்ணா நீங்களும் நல்ல மனிதர் தான் என்றைக்கும் நான் ஒரு பெரிய இயக்குனர் என்ற கர்வம் கொண்டதில்லை நீங்கள்...

9

Up next

LIVE

Mysskin Interviews Ram and Soori ! Heartfelt Conversation | Yezhu Kadal Yezhu Malai

Cinema Vikatan · 495K views

LIVE

SP Lakshmanan Interview: கலெக்டர் புகார்! வெட்கப்படுங்க விஜய்! உச்சக்கட்ட கோபத்தில் SPL | The Debate

The Debate · 341K views

LIVE

"Suriya வச்சே என்னை பழிவாங்கிட்டியே BALA!" Sivakumar-ஐ பதறவச்ச Bala-வின் பேட்டி🤯

Behindwoods TV · 906K views

LIVE

Vetrimaaran on Lip Sync vs Story, Arasan, Vada Chennai 2 & More (LIVE AT IFP SEASON 16)

Raunaq Mangottil and Fully Filmy · 283K views

LIVE

Ram X Manikandan 🎬 எப்படி Sir..? 😱 கதை Start ஆக இதுதான் காரணமா? 🫨 ஆச்சரியத்தில் மூழ்கிய Manikandan!

Galatta Tamil | கலாட்டா தமிழ் · 279K views

LIVE

Mani sir-கு பிறகு Balu Mahendra sir impress பண்ணது Ram 😱 எனக்கு செம Gaandu.! Ft. Vetrimaaran & Ram

SS Music · 527K views

LIVE

That Cartoon idea was from Crazy Mohan! - Director Suresh Krissna Exclusive | Aalavandhan

Cinema Vikatan · 49K views

LIVE

"பேசாத நீ..!"😡 சட்டென Tension ஆன Director Bala🔥 Silent ஆன அரங்கம்! நடந்தது என்ன..?

Behindwoods TV · 689K views

LIVE

மணிரத்னம் நமக்கு படம் பண்ண மாட்டார் என்ற பாலச்சந்தர்- CHAI WITH CHITHRA | Pyramid Natarajan | Part-4

Touring Talkies · 376K views

LIVE

Aravind Swamy on Life, Legacy and சிவாஜி | Truly Ram | Ramkumar Ganesan #arvindswamy #sivajiganesan

Truly Ram · 195K views

LIVE

நாம ரெண்டு பேரும் எப்ப படம் பண்ண போறோம் ? - Sasikumar and Director Ram Discussion

SS Music · 122K views

LIVE

Director Bala Interview With Baradwaj Rangan | Vanangaan | Conversation | Part - 1

Galatta Plus · 397K views

LIVE

Mysskin on Pisasu 2, Train Release.. Mysskin X Avudaiappan

Avudaiappan Talks · 218K views

LIVE

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay

The Debate · 305K views

LIVE

உச்சகட்ட விரக்தியில் கொந்தளித்த அமீர்! 25 வருடம் கழித்து வெளிவந்த உண்மை! Shock ஆன பிரபலங்கள்

Behindwoods TV · 624K views

LIVE

“சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் பெரிய துயரிலிருந்து நம்மை காப்பாற்றும்” - Director Ram | Gobinath

Gobinath · 601K views

LIVE

Manikandan Vs Rajakaruppasamy💥நீங்க தான் அடுத்த Lokesh-ஆ🫣எல்லா Post-லயும் Comment பண்றது ஏன்?😂

Galatta Tamil | கலாட்டா தமிழ் · 1.1M views

LIVE

Nelson’s Special Q&A Session with Superstar Rajinikanth 🔥| Jailer 2 Super Show | Sun TV

Sun TV · 5.9M views

LIVE

Maestro Ilaiyaraaja X Karthik Subbaraj Exclusive Interview | Dorothy

Sony Music South · 1M views

LIVE

460 Voices Rejected, Then He Got Amitabh’s KBC! #nizhalgalravi #amitabhbachchan

Truly Ram · 96K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.