Ads skipped

ரஷ்யாவில் 12 லட்சத்துல 20000 சதுரஅடி இடம் வீடு @Hajarussiavlogs | Russia Ep - 10 | Tamil Trekker

196K views · Jun 24, 2026 · Travel & Events

Comments · 213

  • @gowthamsankar5097 · 3 months ago

    ரஷ்ய போர் நினைவுகளை நினைக்கும் போது இலங்கை தமீழீழம் நியாபகம் வருது ❤️‍🩹😞

    39

  • @bastiananthony3392 · 3 months ago

    ரசியா போர் வரலாறு பற்றி அந்த தம்பி சொல்லும் பொழுது மெய்சிலிர்க்க வைத்தது. ரசியா வாழ்க்கை பற்றி அவர் சொன்னதும் சிறப்பாக இருந்தது. காணொளிக்கு நன்றி.

    23

  • @ganapathy6711 · 3 months ago

    super பாட்டி எல்லா நாட்டிலும் மக்கள் friendly.

    18

  • @ashmitha_in_russia · 3 months ago

    Haja bro fans club ❤🎉

    15

  • @SuganeshNivetha-bp4lm · 3 months ago

    ரஷ்யாவில் பாட்டி வீட்டிற்கு போக போது எவ்வளவு அன்பாக வரவேற்று உணவு செய்து குடுத்தனர் ... ரஷ்யா வரலாறு  நிறைந்த இந்த இடங்கள் அருமையாக இருந்தது காணொளி மிக மிக அருமையாக இருந்தது புவனி நண்பா 😍 🥰 💯 👍🏻

    9

  • @DurekshPandi · 3 months ago (edited)

    ரஷ்யா நாட்டு மக்கள் தங்கள் நாட்டுக்கு எவ்வளவு பற்றா இருக்கிறார்கள் நாட்டுக்கு வருபவர்களுக்கும் மிகவும் அன்பாக வரவேற்கிறார்கள் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது தயவுசெய்து அடுத்து எபிசோடு மினிமம் 45 அல்லது 1 அவர் வீடியோ பதிவு செய்யுங்கள் பிரதர்ஸ் சீக்கிரமா முடிந்து விடுகிறது

    7

  • @Mathansachin-w8x · 3 months ago (edited)

    நிச்சயமா நம்புங்க பவானி இந்த வீடியோ உங்களுக்கு புடிச்சிருக்குன்னு என இப்படி ஒரு வீடியோ இதுவரைக்கும் பார்த்ததில்லை ஒரு இரண்டாம் உலகப்போர் நடந்த ஒரு இடத்தை அங்கே இப்ப எப்படி வச்சிருக்காங்க எப்படி பாதுகாத்து இருக்காங்க இப்படியெல்லாம் இருக்கு நம்ப இந்தியர் அங்க இடம் வாங்கி அவர் எப்படி எல்லாம் அங்க வாழ்ந்திட்டு இருக்காரு இதெல்லாம் பார்க்கும்போது அவ்வளவு ஆச்சரியமா இருக்கு வியக்கத்தக்க அளவுக்கு தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள் நாங்களும் எங்களுடைய ஆதரவு தருகிறோம்

    6

  • @சசங்கர்-ங2ங · 3 months ago

    புவனி அருமை அருமை உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் பணி 👏👏👏👏👏

    3

  • @cnvramamoorthy8358 · 3 months ago

    அந்த வீர பெண் சிலையை பார்த்தால் நம் தமிழ்நாட்டு  வேலு நாச்சியாரை பார்ப்பது போலிருக்கிறது .

    16

  • @VBwalkingtours · 3 months ago

    கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மிகவும் அற்புதமாக இருந்தன. <br><a href="https://www.youtube.com/watch?v=u7am8ivP9S4&amp;t=1403">23:23</a> இல் அந்த கட்டிடம் மிகவும் தனித்துவமாக இருந்தது, மேலும் ராணுவ வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும் ஒரு அசாதாரணமான காட்சியாக இருந்தது.

    5

  • @travelindia4611 · 3 months ago

    <a href="https://www.youtube.com/watch?v=u7am8ivP9S4&amp;t=582">9:42</a> haja bro vera mari vera mari 🔥

    4

  • @realsanthosh · 2 months ago

    <a href="https://www.youtube.com/watch?v=u7am8ivP9S4&amp;t=1500">25:00</a> museum 🖼️ was too Awesome 👍🏻 nice 👍🏻🙂❤

    1

Up next

LIVE

Oh no, I can't take it anymore... It's driving me crazy 😫🥴| Russia Ep - 11 | Tamil Trekker

Tamil Trekker · 138K views

LIVE

The World's Longest Train Journey🚆🌍 | 🇷🇺 Russia Epi - 02 | 🎒 Tamil Trekker

Tamil Trekker · 184K views

LIVE

நானே ஊத்தி குடுப்பேன்😱 Girls SHOCKING Marriage Expectations⁉️ Tamizha Tamizha Reaction | Zee Tamil

Empty Hand · 1M views

LIVE

“பிறப்பால் சீனர்கள் ஆனால் தமிழ்தான் எங்கள் அடையாளம்!“❤️Singapore's Tamil-Speaking Chinese | Gobinath

Gobinath · 935K views

LIVE

4,500 ஆண்டுகளாக விடை கிடைக்காத பிரமிடு மர்மம்! | Egypt Pyramid Mystery Tamil

HAI MYSTERY · 2.1K views

LIVE

யாரும் போக முடியாது முஸ்லிம் கிராமம் 😯 not allowed 🚷 in Muslim village #village #different #muslim

Hyper Tracker · 177K views

LIVE

Finally Home tour, முதல் நாள் ✨ | பால் காய்ச்சும் விழா #tamil #hajarussiavlogs #tamiltrekker

Haja Russia vlogs · 62K views

LIVE

Genghis Khan conquered the world… Why did he leave only India? | Real History 🤯

Future Ai Info Tamil · 379K views

LIVE

Africa ல தமிழன் Gold Mine உயிரை பணயம் வைத்து நடத்துகிறார் | Zimbabwe EP 3

Transit bites · 367K views

LIVE

FLYDUBAI விமானத்தை காப்பாற்றியது யார்? Cockpit Attack to Tabuk Landing முழு விசாரணை I Ravikumar Somu

RAVIKUMAR SOMU · 9.4K views

LIVE

சீனாவில் கல்யாணம் அழைப்பு 🐍 Snake Meat சாப்பிடுவாங்களா? சாப்பாடு இப்படியா? 😮🍽️#china #chinavlog

Little Indian Everywhere · 2.3M views

LIVE

We're heading to a 6,500 km lift in Russia 👍🏻🤷♂️ | Russia Epi - 03 | 🎒 Tamil Trekker

Tamil Trekker · 205K views

LIVE

Iran-ல தமிழ்நாட்டு பாரம்பரியம்?! 😳 நான் எதிர்பார்க்கவே இல்ல | Iran Ep 5 | Tamil Trekker

Tamil Trekker · 139K views

LIVE

Why is Egypt Mysterious? 🏺 - Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks

Varun Talks · 419K views

LIVE

Locals Led Us To Tamil Nadu’s Least Known & Madurai’s Most Famous Mutton Dish 🇮🇳

Shortleft Travels ™ · 902K views

LIVE

Bangladesh-ல் பெண்களோட CONTROL-ல ஒரு ஊரே! 😱 | Khasi Tribal Village

Lifeofdev · 346K views

LIVE

Chrlie Chaplin அவர்களின் கடைசிகாலம் இப்படியா? | Charlie Chaplin House | Charlie Chaplin

Lanka shathees · 303K views

LIVE

🛻30 hrs of EPIC African VAN Adventure😇| 🇲🇬Madagascar Ep7

Backpacker Kumar · 419K views

LIVE

2 நாட்களில் 19 கப்பல்கள் | குறைந்த தங்கம் | சொதப்பிய டிரம்ப் திட்டம் | தமிழ் | பொக்கிஷம்

Tamil Pokkisham · 145K views

LIVE

The Coldest Village on Earth: Oymyakon (-71°C, -96°F)

Ruhi Cenet Documentaries · 113M views

LIVE

Inside India’s Ghost City At Midnight! Mad Brothers

Mad Brothers and 2 more · 602K views

LIVE

They've set up an Army Check at the Bus Stand! 🪖| Russia Ep - 12 | Tamil Trekker

Tamil Trekker · 203K views

LIVE

Unbelievable Dark side of America வேணாம்டா பேரப்பசங்களா 🙏 | USA Ep 8

Transit bites · 1.2M views

LIVE

The Story of Tamil Trekker Bhuvan! 🧳 - Tamil Podcast | Varun Talks

Varun Talks · 199K views

LIVE

🍗Night village market is மஜா😋| 🇲🇬Madagascar Ep5

Backpacker Kumar · 398K views

LIVE

Inside the World's Most Secret Country | North Korea Full Movie | Tamil Trekker

Tamil Trekker · 519K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.