🔴 புலம்பெயர் தமிழரின் Mall திறப்பு விழாவில் களம் இறங்கிய நடிகர்கள் 😮😍🔥 | Thavakaran view
84K views · Aug 22, 2026 · Entertainment
Comments · 122
@JanakiYogaratnam · 1 month ago
தலைவரை மறந்து போன , சகோதரிகள் , 😂😂😂😢😢
32
@Sbcmdu · 1 month ago
எங்கிருந்தாலும் தமிழர்கள் தமிழர்கள் தான் திருந்தாத ஜென்மங்கள் 😂😂😂
61
@jostephen7601 · 1 month ago
அங்கேயும் தமிழரின் பாரம்பரிய தவில் மேளத்தை ஒழித்து விட்டார்கள். கேரளா செண்ட மேளத்தை வாழ வையுங்கள் விளங்கும்
62
@bastiananthony3392 · 1 month ago
புதிய தொழிலை ஆரம்பித்த புலம்பெயர் உறவுக்கு வாழ்த்துக்கள்! ஆனால் எங்கள் தாயகத்தில் நாதசுவர கலைஞர்கள் இருக்கும் பொழுது ஏன் கேரளத்தில் இருந்து சென்டி மேளம்? யாழில் முற்றவெளியில் ஒரு இசைநிகழ்ச்சியில் நடந்த அவலங்களை மறந்து விட்டீர்களா? நேற்று முன்தினம் கோவில் திருவிழா இசைநிகழ்ச்சியில் பலபேர்களின் கண்பாதிக்கப்பட்டதை மறந்துவிட்டீர்களா? இலங்கை தமிழர்களை திருத்தவே முடியாது.
29
@KamalRaj-v4u · 1 month ago
தமிழீழமும் தலைகீழாக மாறிவிட்டது
11
@vmohanarajah · 1 month ago
மங்கள வாத்தியம் என்று நற்பெயர் கொண்ட தவில் நாதசுரம் இல்லாத தமிழர் நிகழ்வுகள் நமது மண்ணில் அதிகரித்து வருவது வருந்தத் தக்கது.
6
@uthayasuriyanramasamy9032 · 1 month ago
உண்மையாலே மிகவும் மகிழ்ச்சியான தருணம் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி தங்களுடைய தாய் நாட்டை மீண்டும் கட்டியேழுப்புவோம் அனைத்து மக்களும் நல்லா சொழிப்பாக வாளணும்.போற்றுவோர் போற்றுவார் தூற்றுவோர் தூற்றுவார் அதை விடுத்து நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்லும் போது நன்றாக இருக்கு தமிழ் நாட்டில் இருந்து தமிழ் உறவு தென்காசி சூரியன்
3
@changouda4571 · 1 month ago
தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆனால், தமிழர்களைப் போல வேடமணிந்து உங்கள் மத்தியில் உலவும் தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகள் போன்ற வெளியாளர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
6
@rameshbabusirkazhi · 1 month ago
தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும்
1
@GunapalaRajvishaan · 1 month ago
புலம்பெயர் தமிழர்கள் தாய்மண்ணில் இப்படியான வார்த்தக நிலையங்களை திறப்பது மிகவும் நல்ல விடயம். இருந்தும் எவரை எல்லாம் கூட்டி வந்து சிறப்பித்துள்ளார்கள், எங்களுக்காக உயிர் நீத்த நியக்கதாநாயர்களை மறந்து விடாதிர்கள்.
9
@MrAroganam · 1 month ago
These people are never ever change ,don't call the Indian actors to the function
5
@SubraMoni-v4r · 1 month ago
இனியாவது ஈழத்தில் கேரள செண்டை மேளத்தை நிறுத்தி விட்டு மங்கள தவில் நாதஸ்வர இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
2
Up next

🔴 பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு முதல் முறையாக நிறைவேற்றி விட்டோம் 😮😍👩🍼🍼 | Our son Face reveal ❤️
Thavakaran View · 84K views

🔴 இப்படி ஒரு சொகுசு மாளிகை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள் 😮🏬🔥🇩🇪 | Jaffna Luxury Home Tour 😍
Thavakaran View · 16K views

சிங்கள பேரினவாத அரசுக்கு விலைபோன தமிழ்க்கட்சிகள்! கோமாளி எம்.பிக்கள் l கொந்தளித்த மக்கள்
IBC Tamil News · 6.6K views

'மேடையில் இறுதியாக திலீபன் என்னிடம் கூறியது இதுதான்'கண்கலங்கவைக்கும் அனுபவம்|@jaffnagallery|26.09
Jaffna Gallery · 30K views

ஏம்மா வெளிநாட்டு பொண்ணு இவன எப்டி கல்யாணம் பண்ண 🤣 | NeeyaNaana Troll
troll tamilan · 2.7M views

அரசியலுக்கு வருகிறாரா..? பாஸ்கரன் | உண்மையை உடைத்த பேட்டி! | IBC Baskaran | REECHA | Exclusive
Lankasri News · 40K views

🔴எளிய முறையில் தேனீ வளர்ப்பு சாதித்த கிளிநொச்சி இளைஞன் | Bee Honey
JK World tamil · 6.1K views

This Isn’t Myanmar… It’s Tamil Nadu! 😲 | Rj Chandru Vlogs | EP 02
Rj Chandru Vlogs · 1M views

இலங்கை தமிழ்ப் பெண்ணை சீரழித்த அயோக்கியன்! | பொய் வழக்கு போட்ட போலீஸ் - நடந்ததென்ன?
RAAVANAA ராவணா · 50K views

🔴 யாழ்ப்பாணம் நகரில் காணி விற்பனைக்கு 🏡😍 | வாங்க அலைமோதும் மக்கள் 😮 | Jaffna
Thavakaran View · 10K views

ஈராக்கிலிருந்து மொத்தமாக வெளியேறியது அமெரிக்கா!
RasminMISc News · 29K views

ரகசிய கிராமம் | Meemure Village | Rj Chandra Vlogs
Rj Chandru Vlogs · 106K views

🔴 எங்கள் குழந்தையுடன் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் 😍🎂🎁 | Birthday 🎊 Thavakaran view ✨
Thavakaran View · 47K views

மே17 தலைவர் பிரபாகரனின் இறுதி வார்த்தை,கண்ணீர் வரவைக்கும் வாக்குமூலம்|@jaffnagallery|26.08.2026
Jaffna Gallery · 218K views

JFW Achievers Awards 2026 Full Episode | Pepsi Uma | Varalaxmi | Simran | Shweta Mohan | JFW
JFW Binge · 139K views

🇲🇲 Myanmar Tamil Village ❤️ | EP 05 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 1.1M views

மோனா சொன்னது உண்மையா? Mama மகேஷ்ராஜா சிறை சென்றது ஏன்? King Promoters Scam | Sivasankari Talks
Sivasankari Talks · 1.6M views

🔴 எங்கள் குழந்தைக்கு நாங்கள் செய்த அடுத்த நிகழ்வு 😮🙏 | லண்டனில் இருந்து வந்த உறவுகள் 😍 | Jaffna ✨
Thavakaran View · 58K views

இன்றைய தலைப்புச் செய்திகள் 01.10.2026 | Today Sri Lanka Tamil News | Tamil oli Tamil Morning News
Tamil Oli · 229 views

Baby And Baby Tamil Full Movie 4K | Jai | Sathyaraj | Pragya Nagra | Yogi Babu | Comedy Family Movie
SpeedTamil Online Movies · 1.5M views

Dubaiயை ஆட்டி படைக்கும் Malayaliகள்😨| Arab பணக்காரர்களை ஏமாற்றும் மலையாள பெண்கள்😱| Ghazali Interview
The Whistle · 395K views

சற்றுமுன் நல்லூர் வந்த அமைச்சரின் ஆச்சரியமான செயல்? 21 ஆம் நாளில் இப்படி செய்யலாமா? 2026
VITHU DOT · 29K views

🔴இலங்கையில் விஜய்யின் மனைவி வாழ்ந்த பூர்வீக வீடு🏠 | Thalapathy Vijay Wife House | Sri Lanka
Ks Shankar · 882K views

தாராபுரத்தில் விஜய் மாஸ்! வீரமணிக்கு சிபிஐ NO R.Varadharajan Ex-Police / Advocate
Nethaji TV · 27K views

களைகட்டிய யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் திருவிழா 2026! JAFFNA Nallur Temple Festival | Tamil Vlogs
Alasteen Rock · 17K views

🛑 🇫🇷 யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த பெண் பிரான்சில் துணை மேயர்
Ranjith vlog · 43K views