🔴 எங்கள் குழந்தையுடன் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் 😍🎂🎁 | Birthday 🎊 Thavakaran view ✨
47K views · Sep 29, 2026 · Entertainment
Comments · 188
@MySuperTips · 1 day ago
தவகரன், சங்கவி எப்படி இருக்கிறீங்கள் ? பிள்ளைய பார்த்தேன், நல்ல cuteஆ இருக்கிறார் ❤பிள்ளைக்கு கறுப்பு பொட்டு நெத்தியிலும் கன்னத்திலும் வையும். கறுப்புமணியில் காப்பும் போடும். அடுத்தது மல்லி வேண்டி, கலுவி, வெய்யிலில் காய வைத்து, சாதுவா வறுத்து வையும். <a href="https://www.youtube.com/watch?v=Wq9IOE7hwTY&t=630">10:30</a>/<a href="https://www.youtube.com/watch?v=Wq9IOE7hwTY&t=660">11:00</a> மணி அளவில், 1 table spoon போட்டு, கொதி நீர் விட்டு, 10 minutes மூடி வைத்திட்டு, கற்கண்டு சொட்டு போட்டு, ஒவ்வொரு நாளும் குடும். பிள்ளைக்கு வடிவா செமிபாடு, வயித்து பிரச்சனை வராது. வளர்ச்சிக்கும், தோள்களும் வடிவா வரும். நல்ல vitamin இருக்கு. இது 1 year மட்டும் கட்டாயம் குடுக்க வேணும். பேந்து 4ஆம் மாதம் பழசாறு, பழக்களிகள் குடுக்கலாம். 7ஆம் மாதம் சோறு தீத்திய பின், மரக்கறி அவித்து கடஞ்சு குடுக்கலாம். baby விஸ்கேற் எல்லா கொடுத்து, Dr. ஆலோசனை படி குட்டியரை வளருங்கள். வெள்ளியில் கற்பூரம் சுத்தி போடுங்கள். தவகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏 எப்பொழுதும் சந்தோஷமாக, ஒற்றுமையாக பதினாறும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ வேணும் என்று My Super Tips அம்மா வாழ்த்துகிறேன் 🙏❤ ஓம் ஸ்ரீ ராம ஜெயம்.
7
@FathimaArifa-yr1vk · 1 day ago
சின்ன தவகரன் தான் இவர்<br>ஒவ்வொரு நாளும் தல சுத்தி போடுங்க.
7
@varunadeepa7796 · 1 day ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂 அழகான குட்டி❤❤❤❤
8
@thayalinisivakanan1741 · 10 hours ago
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி தவகரன்!உங்கள் மகனுக்கு இறைவனின் நல்லாசிகள் என்றும் உரித்தாகட்டும்! வாழ்க வளமுடன்!🎉🎂🎁🙏
@tharciny8141 · 3 hours ago
இனிய பிறந்த நாள்வாழ்துக்கள் தம்பி தவகரன் மகன் சங்கவி போல் அழகான மகன்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@PiriyaNadarajah · 1 day ago
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. அழகான குட்டி ❤❤❤
1
@MrCFCfan · 1 day ago
Happy birthdaysthvaksran god bless you
3
@vanajagunasingham8594 · 1 day ago
The baby looks like his dad
1
@CanadaBeaut · 1 day ago
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தவகரன் 🎉🎉🎉❤❤❤ தம்பி குட்டி சுப்பார் ❤❤❤
@surenkanthasamy4527 · 1 day ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி
1
@GowrynithyGaneshan · 1 day ago
சங்கவியே உங்களுக்கு ஒரு அன்பளிப்பு தான் 🎉🎉🎉🎉இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தவகரன் தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🎂
@GJJayanthi-k7h · 1 day ago
Wish you happy birthday thavakarn god bless you
2
Up next

🔴 எங்களின் கடைக்கு வந்த புதிய பொருட்கள் | Jaffna Gold Covering Shop | Ks Shankar
Ks Shankar · 14K views

பிறந்தநாள் Mood ஏ போயிட்டு | Birthday Celebration | TAMIL | SK VLOG
SK VLOG · 35K views

🔴 பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு முதல் முறையாக நிறைவேற்றி விட்டோம் 😮😍👩🍼🍼 | Our son Face reveal ❤️
Thavakaran View · 84K views

🔴 இப்படி ஒரு சொகுசு மாளிகை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள் 😮🏬🔥🇩🇪 | Jaffna Luxury Home Tour 😍
Thavakaran View · 16K views

BIGG BOSS 10 KUMARAN TOOK MONEY BOX AND EVICTED😭
my kannottam · 290K views

ஞானசார தேரர் இன்று கைதாவாரா? நடிகைக்கும் பிடியாணை; பல மில்லியன் மோசடி!
TAMIL ADIYAN · 2.4K views

சிரிச்சு ஏலாது இதான் challange | நெருப்பு சுட்டிட்டு | Tamil | SK VIEW
SK View · 9.6K views

🔴எளிய முறையில் தேனீ வளர்ப்பு சாதித்த கிளிநொச்சி இளைஞன் | Bee Honey
JK World tamil · 6.1K views

She Had NO IDEA I Was Coming! 🥹❤️ Amma’s 72nd Birthday Surprise 🎂 | Madurai Vlog
Vibe With Paaru · 63K views

🔴 எங்கள் குழந்தைக்கு நாங்கள் செய்த அடுத்த நிகழ்வு 😮🙏 | லண்டனில் இருந்து வந்த உறவுகள் 😍 | Jaffna ✨
Thavakaran View · 58K views

8 Kg பாரைமீன் தலையில் சொதியும் அரிசி மா பிட்டும் | Village life ♥️ | Vanni vlog
VANNI VLOG · 23K views

தலைப்புச் செய்திகள் 01.10.2026 | Samugam Headline News | Srilanka News
Samugam. · 5.6K views

சிரிப்பை அடக்க முடியவில்லை! 😂 | நாவல் பழ வேட்டை! 😍 | Naaval Pazham in Jaffna | Pavaneesan Ulagam
Pavaneesan Ulagam · 555 views

🔴 யாழ்ப்பாணம் நகரில் காணி விற்பனைக்கு 🏡😍 | வாங்க அலைமோதும் மக்கள் 😮 | Jaffna
Thavakaran View · 10K views

2026 OCTOBER | அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி | TAMIL PROMISE MESSAGE |
Bible Calls · 7.7K views

Boy or Girl? Our Gender Reveal & Family Reactions
Alanna & Ivor · 1.7M views

Don't forget to tell me how you are 🙏❤️🫂 #dusanthvlogs
dusanth vlogs · 30K views

இஸ்ரேலுக்கு சென்ற விமானத்தில் நடுவானில் கத்திக்குத்து; சட்டென்று கீழே பாய்ந்தது.பெயரை மாற்றிய டரம்ப்
TAMIL ADIYAN WORLD · 46K views

🔴 மலேசியா கடையில் சங்கவி ஆசையாக வாங்கிய பொருட்கள் 😍🔥| Malaysia Shop in Nallur 🏬
Thavakaran View · 10K views

Why does God test us like this? /savlog
SA VLOG · 13K views

😂 Non Veg na sound uh jaasthiya varum 😉
Pinky and Oliver · 42K views

நாமலுக்கு மீண்டும் பிணை மறுப்பு; ஞானசாரவுக்கு பிடியாணை; கோத்தாபயவிடம் விசாரணை!
TAMIL ADIYAN · 46K views

Yen Mona ku Inum baby born agala ?/ Mona and baby health update 😌 #agvlogs
AG Vlog's · 324K views

🔴 யாழில் கால் பதித்தது சீனா கடை 😮🇨🇳 | அலைமோதிய மக்கள் 😍 China shop in Jaffna
Thavakaran View · 21K views

இன்றைய தலைப்புச் செய்திகள் 01.10.2026 | Today Sri Lanka Tamil News | Tamil oli Tamil Morning News
Tamil Oli · 850 views

விஜய்யிடம் உஷாரா இருக்கணும்! ஏமாந்துப் போன PTR குடும்பம்! கேவலப்படுத்திய நிர்மல்குமார்! Koteeswaran
Tamilkural TV · 12K views