A day with Tamil Bus driver in UK | Bus Driver salary revealed | London Tamil Vlog
909K views · Jun 20, 2025 · People & Blogs
Comments · 445
@londontamilbro · 1 year ago · pinned
If you are looking for Luxury Minibuses and Coach hire in London please contact them. They provide 16-57 seater Executive, Premium & VIP Class Minibuses and Coaches. London Tours, Airport Transfers, Sports Events, UK Tours, European Tours.

instragram is: LML_London
YouTube channel: Luxury Minibus London
Website: LuxuryMinibusLondon.co.uk & LuxuryCoachesLondon.co.uk
info@luxuryminibuslondon.co.uk
P.: +44 208 573 7373
M.: +44 7468 600795
129
@Painthamil28 · 1 year ago
தமிழர் முதலாளியாக இருப்பது பெருமையாக இருக்கிறது
நேர்மையான உழைப்பு. மகிழ்சசி
66
@prabakaransuthakaran1382 · 1 year ago
இலங்கையை விட்டுசென்று எமது உறவுகள் கடின உழைப்பாள் முன்னேறி மிக அருமையாக வாழ்கிறார்கள்❤
87
@gangaacircuits8240 · 1 year ago
வெளிநாடு போய்விட்டால் எந்த நாடு என்று பார்க்காமல் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் பழகுவது சிறப்பு. எனக்கு தூய யாழ் தமிழ் மிகமிக பிடிக்கும் காரணம் அழகிய தமிழ் உச்சரிப்பு. வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் ஒற்றுமை.
265
@Jeyakumar.1 · 1 year ago (edited)
வணக்கம்ணோ துபாய்லே இருந்து.வீட்லே எல்லாம் எப்படி இருக்காங்க.மிகவும் பயனுள்ள பதிவு ஈழத்து மண்ணில் பிறந்த மக்கள் எப்பொழுதும் சிறப்பு தான் தமிழன் 🎉🎉🎉
57
@logithan · 1 year ago
அவுஸ்திரேலியாவில் இந்த மாதிரி பேருந்து சாராதிளிற்கு சராசரி மணிக்கு AU $40 or 20 பவுண்ட் தான் சம்பளம், பின்னர் 22% மேல் வருமான வரி (அதிகம் உழைத்தால் அதிக வருமானவரி), இங்கே நிறைய இந்திய சாரதிகள் இந்த பணிபுரிகிறார்கள் ஆனால் இதைக்கேட்கும்போது லண்டனில் நல்ல சம்பளம் போலவுள்ளது
6
@muthukumarasamy9138 · 1 year ago (edited)
வீடியோ முழுவதும் தமிழ் பேசியது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க குவைத் இருக்கோம் உங்கள் வீடியோ எல்லாம் பயன் உள்ளதாக இருக்கு.
69
@traveltocanada5654 · 1 year ago
இன்றைய தினம் மன உளைச்சலில் இருந்த எனக்கு ஒத்தடமாய் அமைந்தது என் இலங்கைத்தமிழ்...
"லண்டன் தமிழ் ப்ரோ" வின் வீடியோக்கள் அத்தனையும் அருமை..
அவரின் தமிழ் போல...
(வெளிநாட்டு வாழ் தமிழ் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்)
15
@bastiananthony3392 · 1 year ago
செம பேரூந்து! நல்ல விளக்கம் தந்த அந்த ஓட்டுனருக்கும் உங்களுக்கும் நன்றி.
78
@GaneshNadhiya · 1 year ago
சூப்பர் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது இலங்கை ஓட்டுனர் அவர்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
7
@தமிழன்-ய3ட7ஞ · 1 year ago
ஈழ தமிழ் மக்கள் எங்கு சென்றாலும் சிறப்பு தான் 👍
122
@pandiyan8540 · 1 year ago
அருமை சகோ, பயனுள்ள நல்லபதிவு, நான் குவைதில் பேருந்து இயக்குனர். தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கிறேன். யாழ் உறவுகளுக்கும் நன்றி.
8
Up next

🇬🇧 London Life 🇮🇳 Students 🧑🎓Expectation vs Reality 💰🎉🥳 Tamil Vlog
London Tamil Bro · 852K views

A day with europe bus driver ! Inspiring story of sudhi yuvi ! Kerala to germany bus driver life !
Netherlands Tamilan · 1.6M views

நியூசிலாந்து மாட்டுப்பண்ணை | Cow Farm in New Zealand | Prakash Natarajan | Tamil
Prakash Natarajan · 1M views

வரன் தேடும் ஆண்கள் vs பெண்கள்! ஒரு Jolly-யான Debate- Tamizha Tamizha - Full Ep 126 - Zee Tamil
Zee Tamil · 5.8M views

🇬🇧இங்கிலாந்தில் ஒரு குட்டி பாகிஸ்தான்?😳| Little Pakistan in England! | UK Tamil Vlog
Enga Da Krishanth · 25K views

மரணத்தருவாயிலும் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் - நடுநடுங்க வைக்கும் தகவல்கள்| Major Madhan
Major Madhan Kumar · 28K views

சிறைச்சாலை படம் இந்த தீவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்னவென்று பார்ப்போம்
Breaking Vlogs · 1.5M views

கல்லறைக்குள் 7 வருடமாக மறைந்திருந்த ரகசியம்! போலீசை அதிர வைத்த தொடர்பு! Stacey Daniels Case
Velrajan Crime Diaries · 251K views

சிங்கப்பூர் வேலை: சம்பளம் எவ்வளவு தெரியுமா? Singapore job salary exposed
Archives of Hindustan · 520K views

UK Tamil Student Life Reality | Apartment Tour | Part Time Jobs? London Tamil Bro
London Tamil Bro · 707K views

தமிழ் பையன்தான் வேண்டும் அடம்பிடித்த ஹிந்தி பெண் | TAMIL BOYS VS HINDI GIRLS
Troll Mittai Tamil · 6.6M views

Scotland Tour Day 1, 57 சொந்தங்களுடன்! 😍 ஒரு கனவு பயணம்! 🏴 | London Bro Tours
London Tamil Bro · 193K views

இலங்கையில் நான் பார்த்து வியந்தவை Amazing Scenes in Srilanka
Archives of Hindustan · 8.8M views

"150 ஏக்கரில் விவசாயம் 🌾" | K.A.Sengottaiyan Farm Tour | The Fire Media
The Fire Media · 3.2M views

Auto Driver to Idly Billionaire, How Did Business Secret Happen? | Idly Iniyavan | Josh Talks Tamil
ஜோஷ் TALKS · 2.3M views

ஐரோப்பாவில் Truck டிரைவர்களுக்கு இவ்வளவு வேலை வாய்ப்புகளா? How to get a truck driver Jobs in Europe
Netherlands Tamilan · 330K views

தமிழ்நாட்டுக்கு கஞ்சா எப்படி வருது தெரியுமா? | உடைக்கும் நத்தம் சிவசங்கரன் | Aadhan Tamil
Aadhan Tamil · 1.1M views

அந்தமானுக்கு கப்பல்ல போகணும்னு ஆசைப்படறவங்க கண்டிப்பா இந்த காணொளியை பார்த்துட்டு போங்க
Breaking Vlogs · 1M views

Madurai Dosai in London | லண்டனை கலக்கும் தமிழச்சி | Popular Streetfood | Tamil Vlog
London Tamil Bro · 1M views

தலைவனா? கூலிப்படை தலைவனா? | மிரட்டும் ஜான் பாண்டியன் | வெளுத்து வாங்கிய வாராகி
War Room · 98K views