நவீன உலகத்திலிருந்து விலகி வாழும் பழங்குடி மக்கள்|A Hidden Tribal Village In Mizoram
565K views · Oct 27, 2026 · Travel & Events
Comments · 218
@gopalkrishnan3260 · 3 weeks ago (edited)
சகோதரரே இவ்வளவு ரிஸ்க்கெடுத்து செலவு செய்து வீடியோ பதிவிட்டது யாராலும் முடியாது அதற்கு பொறுமையும் பெரிய மனசும் வேணும் .உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் . வாழ்க வளமுடன் .
26
@amarneethisenthil9750 · 4 weeks ago
நிறைய பேர் நானும் ஒரு youtube சேனல் நடத்துகிறேன் என்று நடத்துகிறார்கள் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல். தம்பி சீலனைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் ஒரு பயண வீடியோ எப்படி இருக்க வேண்டும் என்று.
27
@M.SureshM.Suresh-j8j1b · 4 weeks ago
வாழ்க்கை என்றாவது ஒருநாள் இதேபோல் வாழனும் ஆசை நண்பா
41
@dhanalakshmi7731 · 4 weeks ago
புளிப்பான இலை நம்ம ஊரு புளிச்ச கீரை போல உள்ளது
48
@parthibanR_official · 4 weeks ago
இயற்கை நிறைந்த இறைவன் கொடுத்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ்கிறார்கள் அருமை சகோதரா 👍♥️
10
@shanthirakumarsagunthaladevi · 2 weeks ago
இந்த மக்கள் ஆதிவாசிகளுமல்ல <br>நவீனகால மக்களுமலல என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் அப்பாடா எங்களால் முடியாது <br>இந்த வாழ்க்கையை காண்பித்த தம்பிக்கு <br>நன்றி சொல்கிறேன் <br>வாழ்க வளமுடன் வளர்க
3
@kolanjinathan6504 · 2 weeks ago
நீங்க கஷ்டப்படுற அளவுக்கு வருமானம் கிடைக்குதா என்பது எனக்கு சந்தேகமே என்றாலும் நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்து மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் வாழ்வதற்கு என்பதை நீங்களும் சேர்ந்து சிரமப்பட்டு தெரியப்படுத்து நீங்க நீங்க போட்ட கஷ்டத்துக்கு நன்றி வாழ்த்துக்கள்
26
@MuruganhjgMuruganjhg · 4 weeks ago
வசதிகள் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை. இயற்கையோடு இணைந்த வாழ்வு
9
@Paul-827-T · 4 weeks ago
ஏனோதானோனு வீடியோ பேசி எடுத்து காட்டுனா இப்படி இண்ட்ரஸ்டா இருக்காது.வீடியோ எடுக்குறது பேசுறது அருமையா இருக்கு.41 நிமிஷங்களு ஓட்டி விடாம பாத்தேன். அருமையான வீடியோ.
14
@StalinPandiyan · 4 weeks ago
அருமையான இயற்கை மிகுந்த வாழ்க்கை..... இவர்களுக்கு நோய் என்பதே வராது
7
@Rathinavel8438-bm6gy · 4 weeks ago
அருமையான கடினமான பதிவு👍👍👌👌
9
@Chillersk747 · 4 weeks ago
சார் செமயா இருக்கு உங்க வீடியோ அருமை
7
Up next

விருந்துனா இப்படி இருக்கனும்|Traditional Tribal Cooking|Chakma Tribes|Mizoram
Kovai Outdoors · 319K views

Inside a Remote Tribal Village in Mizoram|பழங்குடி மக்களாவே மாறிட்டேன்|Mizoram
Kovai Outdoors · 146K views

இந்தியா – சீனா எல்லையில் இப்படி ஒரு அழகான இடமா?|Bruni|Arunachal Pradesh
Kovai Outdoors · 46K views

Kadaisi Vivasayi | Full Movie | Vijay Sethupathi, Yogi Babu, Raichel Rebecca, Nallandi, Kaali
Sony LIV Tamil and 2 more · 3.7M views

நீலகிரியின் கடைசி கிராமமா இது? 😱 | Exploring O Valley, Gudalur
Malai Osai · 28K views

90வது நாடு ஜிம்பாப்வே! 😱 சிங்கம் காருக்கே வந்துடுச்சு!| Zimbabwe Ep 1 | Tamil Trekker
Tamil Trekker · 519K views

75 Years of The Real Jungle Man 🐯
Being Jagan · 103K views

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay
The Debate · 5.5K views

America-வில் ஏன் ஒரு புல்லட் ரயில்கூட இல்லை? 😱 | USA | Bullet Train | BT Reports | Bharathi Thambi
BT Reports · 7.7K views

தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடு! Aranya forest Pondicherry! #naturelovers #animallovers #wildlife
Arikarachinnaa · 747K views

🏖️ இங்க எதுவுமே தப்பில்லை🤷| 🇧🇷 BRAZIL Ep13
Backpacker Kumar · 1.3M views

குஜராத்தில், சிங்கங்களோடு ஒன்றி வாழும் மால்தாரி பழங்குடியினர்|Maldhari tribes|Gir forest|Gujarat
Kovai Outdoors · 1.4M views

இடு மிஷ்மி பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை!|Arunachal Pradesh |Anini Valley
Kovai Outdoors · 113K views

Uganda பெண் என்னை திருமணம் செய்ய விரும்புகிறாள் | Uganda - EP 3
Transit bites · 1.6M views

படூரில் இப்படி ஒரு வீட்டு முறை உணவகமா? 😱❤️ சாப்பாட்டை விட அன்பு அதிகம்! | DAN JR VLOGS
DAN JR VLOGS · 32K views

I Fell in Love! ❤️ Meghalaya Girl Invited Me to Her Village
Alameen kallara · 468K views

மத்தி மீன்கள் கரைவலையில் பிடித்து அள்ளியாச்சு
தூத்துக்குடி மீனவன் · 286K views

அநுரவின் பிறந்தநாளில் யாரும் எதிர்பாரா சம்பவம் - நெளித்து காட்டிய அர்ச்சுனா |பிரதானசெய்திகள் #akd
L24 tamil · 17K views

இந்தியா – வங்கதேச எல்லையில் மறைந்து வாழும் சக்மா பழங்குடியின கிராமங்கள்! |Mizoram
Kovai Outdoors · 128K views

TIMELAPSE: Building a Traditional Mud Stove to Smoke Pork and Carp for Sale at the Market
Phuong's Story · 1.7M views