இமயமலையின் கஞ்சா கிராமம்|தனி சட்டம்|குலை நடுங்கும் மலை பாதை|போலீஸ் செல்ல தடை|malana village
2.3M views · Jan 1, 2025 · Travel & Events
Comments · 1.1K
@ksnataraj8 · 1 year ago · pinned
துணியை அவுத்து போட்டு ஆட்டம் போட்டு அதை வீடியோவாக போட்டு காசு சம்பாதிக்கும் வஞ்சகருக்கு மத்தியில் மிகவும் பயன் உள்ள இதுபோன்ற வீடியோக்களை ஆபத்தான இடத்துக்கு சென்று உயிரை பணயம் வைத்து எடுத்து YouTube ல் போட்ட உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சார்...<br>இப்படி ஒரு இடம் இருப்பதை உங்க வீடியோவில் தான் தெரிந்துகொள்ள முடிந்தது... நன்றி...
1.1K
@ஓலக்கோடுஜான் · 1 year ago
இந்தச் செய்தியை எவ்வளவு கஷ்டப்பட்டு தயார் செய்து இருக்கிறீர்களோ <br>ரொம்ப நன்றி பாராட்டுக்கள்
178
@Saiyogeshwaran · 1 year ago
நம் இந்தியாவில் இதே போல் ஒரு இடம் இருப்பதை நான் இன்று தான் தெரிந்து கொண்டேன்
110
@KumarKumar-wq2iq · 1 year ago
தல உண்மையிலே நீங்கள் நெஞ்சுரம் மிக்கவர்
180
@Mmmuthu-d7e · 1 year ago
இதுபோன்ற ஆபத்தான பாதைகளைக் கடந்து சென்று காட்டியதற்கு மிகவும் நன்றி அண்ணா
80
@franklinstella · 11 months ago
என்னுடைய ராணுவ வாழ்க்கையை மறுபடியும் நினைவு படுத்தியது, இந்த video. மிக நன்றி சகோ.
59
@TamilSelvan-ok6ey · 1 year ago
மிகப்பெரிய சவால் கிராமத்தை கஷ்டப்பட்டு படம் பிடித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
78
@balasasi5807 · 1 year ago
யாராலும் முடியாக தைரியமான இந்த மலனாகிராமத்து பதிவைவெளியிட்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் இந்த அபாயகரமான பதிவை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது பார்க்கும்போதே தெரிகிறது முன்னெச்சரிக்கை அவசியம் மிக்க நன்றி❤
142
@sumathir7341 · 1 year ago
உங்கள் இதயம் துடித்த தைவிட அதிகமாக எங்களுக்கு துடிக்கிறது ஐயா
32
@vishnusankar3511 · 1 year ago
குச்சி கொடுத்த பாட்டி மிக்க நன்றி.🎉
60
@Good-po6pm · 1 year ago
தம்பியின் வீர தீரம் தமிழனென்று பெருமைகொள்ள வைக்கிறது. தனக்கு முக்கியமென்றால் இந்தியா தனது வான்படையை அனுப்பி சகலதும் முடிக்கும் - பாதுகாப்பான பாதைகளையும் உருவாக்கும் . தம்பியின் வீர தீரம் தமிழனென்று பெருமைகொள்ள வைக்கிறது.
54
@venkatvenkat1927 · 1 year ago
முதல் முறையாக நான் கண்டேன் இதுபோல் இடங்களை உங்களின் காணொளி மூலமாக கவனம் சகோதரா வாழ்க வளமுடன் 🙏
31
Up next

குளிரை சமாளிக்க வித்தியாச முறையில் வாழும் இமயமலையின் நெகி பழங்குடியினர்|negi tribes|sangla village
Kovai Outdoors · 373K views

மனிதர்களை வேட்டையாடும் நாகலந்து பழங்குடியினர்|தலை எடுக்கும் கடைசி தலைமுறை|konyak tribes|longwa
Kovai Outdoors · 304K views

Himachal Pradesh Most Beautiful Village | हिमाचल प्रदेश का सबसे खूबसूरत गांव तोष Live Views
Virat The Vlogger02 · 23 views

Turkmenistan: சொர்க்கம் போல தோன்றும் நரகம் | Most Secret Dictatorship on Earth | Thatz It Channel
Thatz It Channel · 503K views

I Fell in Love! ❤️ Meghalaya Girl Invited Me to Her Village
Alameen kallara · 378K views

மெட்ராஸ் சாலைகளில் தூங்கும் பெண்கள் | பூர்வகுடி தமிழர்களின் விசித்திர வாழ்க்கை Women sleeps on roads
Archives of Hindustan · 2.4M views

The Dark Side of America | Tamil Solo Travel | Tamil Trekker | Ep - 04
Tamil Trekker · 2.6M views

தலைவனா? கூலிப்படை தலைவனா? | மிரட்டும் ஜான் பாண்டியன் | வெளுத்து வாங்கிய வாராகி
War Room · 69K views

இந்தியாவின் மாந்திரீக கிராமம்|மனிதர்களை மிருகமாக மாற்றுவார்கள்|mayong village|assam
Kovai Outdoors · 453K views

குஜராத்தில், சிங்கங்களோடு ஒன்றி வாழும் மால்தாரி பழங்குடியினர்|Maldhari tribes|Gir forest|Gujarat
Kovai Outdoors · 1.2M views

Africa ல தமிழன் Gold Mine உயிரை பணயம் வைத்து நடத்துகிறார் | Zimbabwe EP 3
Transit bites · 367K views

பணி சூழ்ந்த கிராமம்|Hidden gem in himachal pradesh|Final episode
Kovai Outdoors · 61K views

பாலைவனத்தில் அரிதாக காணப்படும் கல்பேலியா கோப்ரா மக்கள்|kalbelia cobra gypsy tribe|Rajasthan
Kovai Outdoors · 298K views

இலங்கையில் நான் பார்த்து வியந்தவை Amazing Scenes in Srilanka
Archives of Hindustan · 8.8M views

தமிழ்நாட்டுக்கு கஞ்சா எப்படி வருது தெரியுமா? | உடைக்கும் நத்தம் சிவசங்கரன் | Aadhan Tamil
Aadhan Tamil · 1.1M views

German Austria கிராமம் என்ன யா இப்படி இருக்கு 😲 | Europe EP 29
Transit bites · 593K views

GEM Veeramani History | Gem Veeramani Biography | Life History of Gem Veeramani
Biography In Tamil · 195K views

தனிமையில் இருக்கும் அழகிய கிராமம் SIMONG | ARUNACHAL PRADESH |#travel #arunachalpradesh
Tamil Tourism · 84K views

Day-01 | Epic 1.5 Ton Tuna Catch on My First Deep Sea Adventure 😍 | S01-EP01 | Tamil
Indian Ocean Fisherman(Hindi) · 1.6M views

அந்த பகுதிக்கு யாருமே போகவே கூடாது மீறி போனா.. | Writer Nathan Expalin Sentinal Island | Andaman
Aagayam Tamil · 588K views

அருண் ரொம்ப நல்லவரு வீரமணியும் கூடதான்.! #ஜெம்வீரமணி #தடாரஹீம் #ஏர்போர்ட்மூர்த்தி #Tn2026 #pocsoact
Airportmoorthy voice and War Room · 42K views

பாம்பு கிராமம்🐍பாம்பு பிடிக்கும் பெண்கள், குழந்தைகள் Snake Catching Village #culture #village #snake
Hyper Tracker · 694K views

மேகாலயாவின் நிலச்சரிவு பகுதியில் வாழும் காசி பழங்குடியினர்|north east village life|khasi tribes
Kovai Outdoors · 355K views

Iran-ல தமிழ்நாட்டு பாரம்பரியம்?! 😳 நான் எதிர்பார்க்கவே இல்ல | Iran Ep 5 | Tamil Trekker
Tamil Trekker · 163K views

ராஜஸ்தான் பாலைவனத்தில் வறுமையின் பிடியில் KALBELIYANS|கிராமம் கிராமமாக இடம்பெயரும் மக்கள்#rajasthan
Tamil Tourism · 456K views

இலங்கையில் பல உயிர்களை காவு வாங்கிய நெடுந்தீவு|குமுதினி சம்பவம்|delft island|srilanka
Kovai Outdoors · 221K views