Ads skipped

தங்கமும் தமிழ்நாடும் | Gold Untold History & Purity Scam Explained in Tamil | Sharanya Turadi

69K views · Nov 23, 2026 · Entertainment

Comments · 72

• @antonyjackson6330 · 1 day ago

"பத்தரை மாத்து தங்கம்",  "குண்டு மணி தங்கம்" போன்ற வார்த்தைகளின் அர்த்தம் கேட்க திகைப்பாக இருக்கு.
சில ஆயிரம் வருடங்களாக இந்த வார்த்தைகள் அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ இன்றும் நம்மிடையே பயன்பாட்டில் உள்ளது ரொம்பவே ஆச்சர்யம் தான்.!!!
தமிழின் சிறப்பே சிறப்பு!!!

17

• @arrsathish · 1 day ago

நீங்களே  எங்களுக்கு கிடைச்ச தங்கம்தான்.

15

• @kumarprasath8871 · 1 day ago

சிறப்பான முறையில் இந்த பதிவு இருக்கிறது வாழ்த்துக்கள் சரண்யா 🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக 🎉🎉❤❤

7

• @tamilanarunraj · 1 day ago

இராமாயணம் பகுதி 3 வரும்னு எதிர்பார்த்தோம் 😍

16

• @maryappanudhai9279 · 1 day ago (edited)

வாடா தங்க தங்கச்சி வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நான் தருமபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமம் தங்கச்சி

9

• @itsRaj.TVK4TN · 1 day ago

தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.

3

• @rpbawja4614 · 1 day ago

திருப்பரங்குன்றம் தீபம் பற்றி வரலாறு சொல்லுங்க

11

• @dhamodharan-k9k · 1 day ago

எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா? இந்து மதத்தை பத்தி நீங்க வீடியோ போடுங்கக்கா முத முதல்ல தமிழகத்தில் எப்படி மனிதர் தோன்றினாரு அதுல மதம் எப்படி வேறுபடுத்தியது இந்த மாதம் முஸ்லிம் கிறிஸ்டின் எப்படி உருவானது என்றது அந்த வீடியோ நீங்க போடுறீங்களா அக்கா

18

• @sathishr700 · 1 day ago

இதையே இவங்க இப்பத்தா கண்டுபிடிக்கறாங்களா..? இதெல்லாம் வந்து பதினைந்து வருடம் ஆச்சு.

5

• @balajiramalingam5559 · 1 day ago

தங்கத்துல கலப்படம் பண்றது காலம் காலமாகவே இருந்துட்டு தான் இருக்கு. நியுட்டனோட முக்கியமான கருவூல வேலையே தங்க நாணயம் ல போலி மற்றும் அதன் எடை குறையற வழிகள தடுக்கிறது னு போனது. நேக்கா குறிப்பிட்ட உலோகம் குறித்து பேசாமல் தங்கத்தோட தரத்தை சோதிக்க வழிமுறைகள கடைசில போற போக்குல சொல்லிட்டு போய் இருக்காங்க. இதுல செம்பு அல்லது வெள்ளிக்கு மாற்று உலோக கலவையை கொண்டு வரும் போது அதனோட செய்முறை செலவினங்கள் கட்டுபடி ஆகாட்டி பரவலாக பயன்படுத்த முடியாது

3

• @lindsayrayer1827 · 1 day ago

Hi Ms. Turadi I am a Sri Lankan

Your videos are always so interesting and informative, especially for those of us who love learning about history. Honestly, you are such a wonderful storyteller! The way you speak, your choice of words, and the way you narrate every detail leave me amazed. I absolutely love the way you present everything. Keep inspiring us! ❤️

If you happened to visit our Island love to have a chat with you . ❤

3

• @Durgadevi-zq7sv · 1 day ago

Akka ramayanam 3 part pls

8

Up next

LIVE

✨தங்கத்தின் மர்ம வரலாறு! THE UNTOLD HISTORY OF GOLD | Tamil Podcast | gold rush | BluePrint Ep: 61

BluePrint Media · 12K views

LIVE

கிஷ்கிந்தை & சுந்தர காண்டம் | Kamba Ramayanam Part 2 | Sundara Kandam Tamil | Sharanya Turadi

Sharanya Turadi · 97K views

LIVE

தங்கம் எப்படி உருவானது? பூமிக்கு எப்படி வந்தது? 🌌 | Gold Origin Mystery | Ulagath Thedal

ulagath thedal · 246 views

LIVE

எதுக்காக ராக்கெட்டை Catch பிடிக்கணும்? 🤔 | Reason behind the Space X starship catch explained 🚀

Engineering Facts · 142K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 136K views

LIVE

விடிய விடிய ஆலோசனை 😮 CM Vijay | Thozharar Maruthaiyan | TVK | | Theradi360

Theradi 360 · 40K views

LIVE

அறிவியலா? அபத்தமா? | 🚀 Martian Movie De-Code | Mr.GK Movie Man | Ridley Scott | Matt Damon

Mr. GK Movie Man · 94K views

LIVE

இரண்டு வைரஊசி Stocks - விழட்டும் அதான் நல்லது ! பக்கத்துல போகாதீங்க! | Marketupdate | gold Rate

Money Pechu · 213K views

LIVE

அவள் அனுப்பிய அந்த கடைசி Video-வில் இருந்தது யார்? | நடுராத்திரி ரயிலில் நடந்த அதிர்ச்சி!

Saravanan Decodes · 288K views

LIVE

History of America in Tamil | INDIA -வைத் தேடி.. அமெரிக்கா..! | Sharanya Turadi | USA

Sharanya Turadi · 314K views

LIVE

கடைல நீங்க குடிக்கிறது இது தான்😱😱 | TRUTH about TEA | எந்த டீ தூள் வாங்குவது?

Buying Facts · 1.9M views

LIVE

Gold Price Crash! Why You Must Be Careful Now | Major Madhan Kumar

Major Madhan Kumar · 287K views

LIVE

Europe-க்கு Hero.. India-க்கு Villain-ஆ? | Dark History of Vasco Da Gama | Sharanya Turadi

Sharanya Turadi · 329K views

LIVE

#ESP 😅 OM Tall Tales 🤯 Nataraja Cosmic Dance | Mr.GK

Mr. GK · 477K views

LIVE

The Truth Behind the Viral Baby Bottle Trend! | The Dark History of Feeding Bottles | Big Bang Bogan

Big Bang Bogan · 183K views

LIVE

Vijay TVK ஆட்சிக்கு அடுத்தடுத்து செக்! 😱 | Thiruparankundram விவகாரம் | Decode by Venkat

Decode By Venkat · 16K views

LIVE

Cinema ராமன் vs கம்பரின் Real Masterpiece | Kamba Ramayanam | Sharanya Turadi | Tamil Poetry

Sharanya Turadi · 429K views

LIVE

மதுரை தனிஷ்க் கொள்ளை: நடந்தது இப்படி தான்! | Full Detailed AI Reconstruction | Saravanan Decodes

Saravanan Decodes · 1.1M views

LIVE

90வது நாடு ஜிம்பாப்வே! முதல் நாளே மறக்க முடியாத சம்பவம்! 😳| Zimbabwe Ep 1 | Tamil Trekker

Tamil Trekker · 601K views

LIVE

From Slave to Female Sultan! | Shajar al-Durr History | Big Bang Bogan

Big Bang Bogan · 113K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.