தமிழ் இனத்தை அழிக்க நடந்த திட்டம் | யாழ்ப்பாண நூலகம் | Jaffna Library History | Tamil | Pokkisham
119K views · Jan 10, 2023 · Education
Comments · 802
@TamilPokkisham · 3 years ago · pinned
Download link: https://kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
Coupon code: TPM50
Coupon is valid for the first 1000 users
Feedback and suggestions http://lnkiy.in/KuKu-FM-feedback-tamil
KuKuFM Support email: info@kukufm.com
21
@ravindran8342 · 3 years ago
விக்கி
கோடான கோடி வாழ்த்துக்கள்🎉🎊 வணக்கம்
நான் யாழ் நூலகம் அழிக்கபட்ட நாள் முதல் வருந்தியதுண்டு ஆனால் இன்று உங்கள் மூலம் இளம் தலைமுறை தமிழர்களுக்கு செய்தியை கடத்தி மிக பெரிய அளவிலான உங்கள் கடமையை செய்தமைக்கு நன்றி 🙏💕
119
@jaffnaboy5839 · 3 years ago
நூலகங்களையும் கல்விக்கூடங்களையும் அழிக்கவேண்டும் என்ற சிந்தனை, மக்களை என்றும் முட்டாள்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற சுயநல அரசியல்வாதிகளின் மனோநிலையில் இருந்து உருவாகிறது!
யாழ் நூலகம் எங்களின் மிகப்பெரும் அடையாளம்
From யாழ்ப்பாணம் ❣️
220
@ananthrockey7246 · 3 years ago
சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா. இதற்கான விலையை என்றேனும் கொடுத்தாக வேண்டும்... காலம் சிறந்த பதிலை திருப்பி கொடுக்கும்.
233
@குமார்உங்கள்நண்பன் · 3 years ago
கேட்கும் பொழுது மனம் பதப்பதைக்கிறது மனதிற்குள் இனம் புரியாத வலி இழக்கவே கூடாததை இழந்து விட்ட உணர்வு. எனக்குள் தோன்றுகிறது
60
@Vidial · 3 years ago
யாழ் நூலகம் இருந்திருந்தால் தமிழர்கள் இன்னும் அறிவாக இருந்திருப்பார்கள் ஈழ வரலாற்றை எடுத்து பேசினதுக்கு மிக்க நன்றி
79
@muthupandimeen6355 · 3 years ago (edited)
என்னதான் காலம் கடந்து போனாலும் மறுக்க முடியாத, மறக்க கூடத வலி 😔இதை கொண்டு அரசியல் செய்தவர்கள்... ஈழத்தை வைத்து பிழைத்தவர்கள் நிறைய பேர் ஆனால் கண்ட வலிகள் இன்றும் மனதோடு.... நினைக்கும் போது கண்களில் ஓரம் கண்ணீர் துளி 🫂
80
@pramilajay7021 · 3 years ago (edited)
எங்கள் வரலாறு அழிந்த துக்கம்
என்றும் எம் வாழ்வின் கறுப்புப் பக்கம் சகோ..😭
இதை தமிழ்ப் பொக்கிஷத்தில்
நீங்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.🙏
77
@thivagarmohan27 · 3 years ago
இலங்கையில் என்ன நடந்தது என்பதை வருங்கால சந்ததியினர் அறிய யாழ் நூலகத்தின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🏼♥️🇲🇾
58
@jummystick · 3 years ago
இதுபோன்ற தமிழர்களின் வரலாற்றை ( ஈழத்தின் வரலாற்றை), உலகத்தமிழர்கறிற்கு எடுத்துவாருங்கள். இது காலத்தின் கட்டளை.
நாம் ஈழத்தின் பூர்வகுடிகள். இதை இன்றும் பல தமிழர்கள் உணரவில்லை. இது கவலைக்கிடமானது. ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் அது.
யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
29
@r.gunasekaranr.gunasekaran1122 · 3 years ago
மனம் வலிக்கிறது சகோதரா, மறக்கத்தான் முடியுமா அந்த கொடுமையை. மிகுந்த மன வேதனையுடன் 2ம் பாகத்தை எதிர்பாக்கும் உன்னவன் 😭😪
42
@bharathshiva7895 · 3 years ago
யாழ்ப்பாணம் நூலக எரிப்பு..... ஈழத்தமிழர் வரலாற்றின் மாபெரும் கறுப்பு பக்கமாக இன்றுவரை திகழ்கிறது 👍🏼👍🏼👍🏼👍🏼. இந்த காணொளியை பார்த்ததும் அறியாமல் கண் கலங்கிவிட்டேன் அண்ணா 😢😢😢😢!!!! இந்த சம்பவத்தை பற்றி பேசிய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😇😇😇🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஈழத்தில் இருந்து 😇❤️👍🏼.
135
Up next

🔴LIVE : திருப்பரங்குன்றம் தீர்ப்பு த.வெ.கவு-க்கு புரிதல் இல்லை - அண்ணாமலை
Dinamalar · 89K views

திருப்பரங்குன்றம் இனி இல்லையா | TVK = DMK | அழிக்கப்படும் முருக வரலாறு | Tamil Pokkisham
Tamil Pokkisham · 6.4K views

ஸ்வர்ணபூமி Scam..!?| மக்கள் ஏமார்ந்தது எப்படி..!?| மண்ணுல போட்ட பணம் Confirmஅ காணாம போகும்..!?
Money Pechu · 195K views

தி.குன்றம் வழக்கில் இது தான் நடக்கும் அடித்துக் கூறும் தமிழ்மணி | News 7 Tamil Prime
News7 Tamil PRIME · 77K views

Don’t Pawn Gold Without Knowing This!! | Gold Price Down vs Gold Loan | Tamil Pokkisham
Tamil Pokkisham · 522K views

ஈரானிடம் இன்னும் என்னென்ன ரகசியம் இருக்கு? ட்ரம்ப் – நெதன்யாகுவுக்கு புதிய தலைவலி!
IBC Tamil News · 3.5K views

கீழைக் காற்று மழை ஆரம்பம்.. நவம்பர் 27 வரை மழை உறுதி ! | Delta weatherman hemachandran
Aadhan News · 44K views

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay
The Debate · 13K views

Who Is Eisenkot | The K*i*l Zone Threat to Iran | Tamil Pokkisham
Tamil Pokkisham · 316K views

VEHICLE INSPECTOR LIES THROUGH HIS TEETH!
Die Autodoktoren - offizieller Kanal · 35K views

Madurai Tanishq Jewellery MasterMind? | How was Nishanth’s whereabouts discovered? | Tamil Pokkisham
Tamil Pokkisham · 852K views

22ct Gold Scam | China’s Rhenium Powder Fake Gold | Beware, Everyone | Tamil | Pokkisham
Tamil Pokkisham · 450K views

The reason given by Nishanth | Twists continue | Tamil Pokkisham
Tamil Pokkisham · 235K views

சார்!!!! நான் கோடீஸ்வரன் ஆகனும்!!! | Anand Srinivasan |
Money Pechu · 1.3M views

El Dorado History | Ragasiyangalin Ragasiyam Part 3 | Tamil| தங்க நகரத்தின் உண்மை வரலாறு | Pokkisham
Tamil Pokkisham · 148K views

World Order Loading | Trump–Xi–Putin | What will they discuss in China? | APEC 2026
Tamil Pokkisham · 151K views

அருண் குற்றப்பத்திரிக்கையில் இருக்கிறாரா ? | Savukku Media
Savukku Media Network · 880K views

Marco SPRENGT Ralfs PLAN! - Opel Manta B Kissling - Wir BAUEN ihn ERNEUT um!
Halle77 Dortmund · 67K views

3 people who helped Madurai Tanishq | The shocking truth behind “2023 Nishanth” | Tamil | TP
Tamil Pokkisham · 527K views