Madurai Tanisq Jewellery MasterMind? | நிஷாந்தின் இருப்பிடம் தெரிந்தது எப்படி | Tamil Pokkisham
853K views · Nov 15, 2026 · News & Politics
Comments · 351
@jayamkitchenware6818 · 9 days ago
1955 களில் பாடப்புத்தகங்களில் ஒரு பாடம் வரும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் சக மாணவனின் தினமும் ஏதாவது பொருட்களை திருடி ( பென்சில் பேனா டிபன் பாக்ஸ்) தனது தாயாரிடம் கொடுப்பது வழக்கம் தாயார் இதனைக் கண்டிக்காமல் வருவார் பிற்காலத்தில் அந்த மாணவன் பெரிய திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசு காவலர்களிடம் மாட்டிக் கொள்ளும் போது அவன் கொடுத்த வாக்கு மூலம் அதிரவைத்தது திருட்டுத் தொழிலில் ஈடுபட காரணம் எனது தாயார் அவர் மட்டும் திருடுவது தவறு என்று கண்டித்து வளர்த்து இருந்தால் எனக்கு இந்த நிலமை வந்து இருக்காது என்று திராவிட கட்சிகள் பாடப்புத்தகங்களில் இருந்து இந்த மாதிரி பாடங்கள் மற்றும் ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன் போன்ற நீதி பாடங்களை நீக்கிவிட்டனர்
129
@rs.tharun780 · 9 days ago
ஒரு சிறு தவறு நம்ம குடும்பத்தை பாதிக்கும்னு அறிவு இல்ல அப்புறம் நமக்கு எதுக்கு ஒரு நடுத்தர குடும்ப தலைவன்கிட்ட போய் கேளுங்க ஆயிரம் பிரச்சனைய சந்திப்பான் ஆனால் திருடனும்னு நினைக்க மாட்டான் ஏன் அவன் வாழுறது குடும்பத்துக்காக நாலு பேரு காறி துப்ப மாட்டானுங்க
9
@SelvamBose-c9l · 9 days ago
விக்கி அதே சமயம் மதுரை.. கள்ளிகுடி தாலுகா, வீரபெருமாள்புரம், கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடித்திருங்காங்க.... அந்த நகை எல்லாமே விவசாயிகள் நகை அதைபற்றி யாருமே கண்டுக்கல.... நகைகடை கொள்ளையை பேசுபவர்கள் அதையும் பேசலாம் ....
49
@devsanjay7063 · 9 days ago
நாச்சியார் என்ற பேரை முதல்ல எடுக்க வேண்டும் 😂😂😂😂😂😂இவளால நாச்சியார் என்ற பட்டமே கேவலப்பட்டது
100
@thennarasiarasi5179 · 9 days ago
தெளிவான செய்தி அழகான வாய்ஸ் சூப்பர் அண்ணா
13
@rajmani292 · 9 days ago
எல்லாம் சரி தான் இந்த அறிவை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தி இருந்தால் வாழ்க்கை வளமாக இருந்திருந்திருக்கும்..
29
@Heritage_Traveller · 9 days ago
எனது வீட்டின் அருகே உள்ள கடை தான்😮
64
@asodakrishnan8110 · 9 days ago
விளக்கியமைக்கு நன்றி தம்பி மணிதர்களாக வாழ விரும்பாத மனிதர்கள் தான் தற்போது அதிகம் இந்த உலகில் thanks an take care thambi🎉
6
@balasuresh436 · 9 days ago
சோசியல் மீடியா உள்ளது நல்ல விஷயத்துக்கு நம்ம பயன்படுத்தலாம் அதுல நிறைய நல்ல விஷயம் இருக்கு ஆனா நம்ம மக்கள் குறிப்பாக இன்றைய தலைமுறைகள் கெட்ட விஷயத்துக்கு தான் அதிகமா பயன்படுத்துகிறார்கள் இது வருந்த தக்கது
5
@vijayakumarjayakumar3458 · 9 days ago (edited)
Very decent presentation without any hipe.. <br>Vazhthukal💐..<br>My complement is 'subscribed' your channel..
10
@pandinatarajan1130 · 9 days ago
யாருமே சான்ஸ் கிடைக்கும் வரைக்கும் தான் நல்லவன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை!!!
2
@sivas1732 · 9 days ago
இங்கு இந்தியாவில் சத்தியமாக நீதி இல்லை...15 கிலோ தங்கம் திருடியவனை பிடித்து விட்டீர்கள்... ஆனால் மக்கள் பணம் பல லட்சம் கோடியை திருடியவன் இங்கேயே இன்றும் அரசியல் அதிகாரத்திலும், அரசு பதவி அதிகாரத்திலும் ஆனந்தமாக வாழ்கிறான்? இது எப்படி பட்ட நீதி? இது அநீதி... ஈசனே அறம் சார்ந்த கொடூரனை அநீதியை அழிக்க திண்ணமாக இந்த தமிழ்நாட்டில் அனுப்ப வேண்டுகிறேன்....
54
Up next

Microsoft Declared "Code Red"! 🛑 என்னாச்சு? Satya Nadella சொன்ன அதிர்ச்சி உண்மை! | Tamil Pokkisham
Tamil Pokkisham · 185K views

The reason given by Nishanth | Twists continue | Tamil Pokkisham
Tamil Pokkisham · 239K views

രണ്ട് ദിവസത്തിന് ശേഷം സർജറി, എല്ലാവരും പ്രാർത്ഥിക്കണമെന്ന് രേണു.#renusudhi #vedio #myownvoice
𝐒𝐭𝐚𝐫 𝐁𝐥𝐨𝐨𝐦𝐬 💫 · 1.2K views

விரைவில் கைதாகும் அருள் விக்னேஷ்! I Gabriel Devadoss I Journalist mani
Tamil Thadam · 20K views

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil
Velrajan Crime Diaries · 217K views

விஜய்யைப் பற்றிப் பேச இவர்களுக்குத் தகுதியே இல்லை! உண்மையை உடைத்த C.K. Mathivanan
VJ Vasanth · 29K views

Kadaisi Vivasayi | Full Movie | Vijay Sethupathi, Yogi Babu, Raichel Rebecca, Nallandi, Kaali
Sony LIV Tamil and 2 more · 3.9M views

அனிருத் திருமணத்திற்கு முன் கிரீஸில் நடந்தது என்ன?| EX காதலிகள் ASSEMBLE | ITC CHOLA-வில் ரகசியம்? |
Puthiya Sinthanai · 223K views

Our people from Tamil Nadu providing water to an entire African village!😱🇲🇼| Malawi Ep 3 | Tamil
Tamil Trekker · 651K views

Tamizha Tamizha Season 3 - Full Ep - 175 - Avudaiappan - Zee Tamil
Zee Tamil · 131K views

இனிமே தான் விஜய்க்கு சவால் இருக்கு : Delhi Rajagopalan About Thiruparankundram Issue | TVK Vijay
2nd Floor Tamil · 19K views

திருப்பரங்குன்றம் இனி இல்லையா | TVK = DMK | அழிக்கப்படும் முருக வரலாறு | Tamil Pokkisham
Tamil Pokkisham · 400K views

Madurai Tanishq Nishanth: 24 மணி நேரத்தில் நடித்துக் காட்டியது என்ன? | Madan Gowri | MG Squad 🖖
Madan Gowri · 1.3M views

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay
The Debate · 286K views

கோட்டாபயவுக்கு இரட்டை ஆப்பு 😳 நீதிமன்றம் அதிரடி! நாமலின் கோரிக்கைக்கும் பதில் கிடைக்கவில்லை!
TAMIL ADIYAN · 6.4K views

மனைவிக்குள் இருந்த கா@ம மிரு*கம் கண்டு அதிர்ந்த கணவன்#true crime#tamil crime #trending#kannada case
RS Raja crime stories and 2 more · 251K views

தங்கத்தின் விலையை குறைக்கும் மாபியா! | இதுதான் சரியான நேரம்.. மக்களே உஷார்..| #umapathy
Kaantham Media · 92K views

மதுரை தனிஷ்க் கொள்ளை: நடந்தது இப்படி தான்! | Full Detailed AI Reconstruction | Saravanan Decodes
Saravanan Decodes · 1.2M views

🔥28 Years Old, Dated 6-7 People 🔥 | Tamizha Tamizha Troll #shorts #trending #motivation
Editor Manikandan · 275K views

Who Is Eisenkot | The K*i*l Zone Threat to Iran | Tamil Pokkisham
Tamil Pokkisham · 339K views