Ads skipped

நல்லூர் வரும் தியாகியின் சிலை; தொடர் போராட்டத்தால் பரபரப்பு! | UshanthanView

16K views · Sep 30, 2026 · People & Blogs

Comments · 30

• @rajakulasingamkalkithasan7235 · 11 hours ago · pinned

இதன் பின்னணியில் இருப்பது அனுர அவர்கள் அல்ல இது முழுக்க முழுக்க யாரை நம்பி இந்த இனம் இன்று சின்னாபின்னமாகி நிற்கிறதோ அவர்களின் அழுத்தம் காரணமாகவே இது நடைபெற்று உள்ளது,  காரணம் இந்த நினைவிடம் பழைய நினைவுகளை ஞாபகபடுத்தும் என்று அவர்கள் இதை தவிர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.

10

• @swissthamilfox · 10 hours ago

இந்த மகள் திராவிடப் புலி அல்ல ....! வீர ஈழத் தமிழ்ப் புலி... அதுதான் எங்கு சென்றாலும் தமிழராக வாழ்கிறாள்❤

6

• @gnanamragu5963 · 11 hours ago

நல்லது தம்பி நல்லது நடக்க இறைவனை வேண்டும்❤🙏🙏🙏

4

• @nanthannadarajah631 · 6 hours ago

🪔அருமையான காணொளி தந்ததற்க்கு நன்றி🙏👍

1

• @NerojanKumarasamy · 5 hours ago

2

• @ganesharumugam8829 · 11 hours ago

God bless all of you!

2

• @thamilini7966 · 11 hours ago

Thank you for sharing this

2

• @NiransanNiransan-f8x · 10 hours ago

3

• @nagendramthangarajah2551 · 9 hours ago

செல்வநாயகம்
இத தான்
சொன்னாரு
தமிழர்களை
இனி
கடவுள்தான்
காப்பாற்ற
வேண்டும்
என்று

தனிச்சிங்கள
சட்டம்
உயர்கல்வியில்
தரப்படுத்தல்
வேலைவாய்ப்பில்
புறக்கணிப்பு
அபிவிருத்திதிட்டம்
என்ற
பெயரில்
தமிழ்நிலங்களில்
சிங்கள
குடியேற்றம்

மலையகத்தமிழரை
நாடற்றவர்களாக்கியது

இந்த
வரலாறு தெரியாமல்
இளம்
சமுதாயம்
தமிழர்தரப்பை
குறை
கூறி
சங்களத்திடம்
தனது
பாரளமன்ற
உறுப்பினர்
உரிமையை
கொடுக்கும்
துரதிஸ்டம்தான்
இன்றய
நிலை

2

• @ramalingambalasuntharam7795 · 11 hours ago

🙏🙏🙏 நல்லது நடக்கட்டும்

2

• @Asanthishawnwobodo · 10 hours ago

யாழ்ப்பாண மக்களே, நீங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் சமூகத்தினரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் போராட வேண்டும். யாழ்ப்பாண அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்; அவர்கள் அனைவரும் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட போலி மனிதர்கள்.

4

• @diselva9300 · 2 hours ago

இதை அனைத்து மக்களும் விளங்கிகொள்ளவேண்டும் 23:50 எதிரி, இதை நமது கட்சிகளின் பிரச்சனையாக உருவாக்கபார்க்கிறார்கள். அதற்குள் எம்மக்கள் அகபடக்கூடாது.

1

Up next

LIVE

Arvind Swamy on Loss, Family, Healing & Moving Forward Without Being Stuck in the Past | Gobinath

Gobinath · 350K views

LIVE

தாராபுரத்தில் உளறிக்கொட்டிய விஜய் | அழுகாச்சியை போட்ட சத்யபாமா | யார் துரோகி ? |ஸ்பெஷல் அணில் 65

Saattai · 312K views

LIVE

8 Kg பாரைமீன் தலையில் சொதியும் அரிசி மா பிட்டும் | Village life ♥️ | Vanni vlog

VANNI VLOG · 26K views

LIVE

Israel flight attack: dramatic video of passengers tackling pilot “trying to crash plane” | BBC News

BBC News · 74K views

LIVE

Iran-ல தமிழ்நாட்டு பாரம்பரியம்?! 😳 நான் எதிர்பார்க்கவே இல்ல | Iran Ep 5 | Tamil Trekker

Tamil Trekker · 163K views

LIVE

2026 OCTOBER | அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி | TAMIL PROMISE MESSAGE |

Bible Calls · 11K views

LIVE

'மேடையில் இறுதியாக திலீபன் என்னிடம் கூறியது இதுதான்'கண்கலங்கவைக்கும் அனுபவம்|@jaffnagallery|26.09

Jaffna Gallery · 30K views

LIVE

1200 கோடியை வசூலித்த ஜனனி அன்பில் மகேஷ் ? | Savukku Shankar

Savukku Media Network · 923K views

LIVE

ஈழத்து பெண்ணை எதிர்க்கும் ஓநாய்கள் | U /Turn அடித்த தவெக அரசு | தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு

Saattai · 309K views

LIVE

இலங்கையின் இன்றைய 30.09.2026 இரவுநேர பிரதான செய்திகள்|10.00PM |Today#JaffnaNews| @jaffnagallery ​

Jaffna Gallery · 5.1K views

LIVE

All set for back to USA 🇺🇸Amma packed yummy food for our Flight from Chennai Airport~Family Traveler

Family Traveler அமெரிக்க VLOGS · 1.3K views

LIVE

Doctors Are Stunned Eat This One Food Every Day Watch What Happens to Inflammation | Dr. William Li

Food, Health & Science and Food & Health Lab · 344K views

LIVE

வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம் | குற்றவாளி சவுக்கு சங்கருக்கு தண்டனை | பெண்ணுக்கு கிடைத்த வெற்றி

Saattai · 307K views

LIVE

நாமல் , ரணில் உட்பட பலரின் வழக்குகளை விசாரிக்கும் நீதவானுக்கு மிரட்டல்! #NewsInsightTamil

Lankasri News · 13K views

LIVE

Bruno Bauer, the man who overturned the biblical and Christian narrative: Was Jesus real, or is C...

Mustafa Öztürk Arşivi · 80K views

LIVE

Stock Marke வரும் கடும் வீழ்ச்சி. Gold-க்கு இருக்கும் Risk | Chokkalingam Palaniappan | IBC Tamil

IBC Tamil · 1K views

LIVE

இஸ்ரேலுக்கு சென்ற விமானத்தில் நடுவானில் கத்திக்குத்து; சட்டென்று கீழே பாய்ந்தது.பெயரை மாற்றிய டரம்ப்

TAMIL ADIYAN WORLD · 54K views

LIVE

Sri Lanka Morning News | 01 Oct 2026 – இலங்கையின் பிரதான செய்திகள் | Tamil News | Athirady

Athirady · 2.9K views

LIVE

🌈 The Great Misfortune of the Rainbow | LGBTQIA+ Dark Side | Tamil | Pokkisham

Tamil Pokkisham · 386K views

LIVE

தியாக தீபத்தின் திடலுக்கு வரும் பேராபத்து! உடைபடும் அதிர்ச்சி உண்மைகள்! | udaruppu

Lankasri News · 6.9K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.