Thiruvilaiyadal - Nakkeerar vs Shiva Scene | Sivaji Ganesan | AP Nagarajan | Xpress Flashback
9M views · Aug 14, 2020 · Entertainment
Comments · 1.3K
@villuran1977 · 1 year ago
இந்தப் படத்தில் நடித்த யாருமே இன்று உயிருடன் இல்லை. ஆனால் இந்தப் படம் மட்டும் இன்னும் ஒரு நூறாண்டு ஆனாலும் உயிருடன் இருக்கும்.
635
@SanthanamSanthanam-ld6cc · 8 months ago
2026..ல் யாரு பாக்கிறாங்க 🤔❤️
159
@Askancejqltb · 1 year ago
இந்த படத்தை உருவாக்கிய ஏ.பி. நாகராசன் பெயர் என்றும் நிலைநிற்கும் ❤
99
@sharmisharmila9665 · 4 years ago
இறைவனிடம் கேள்விகேட்கும் ஒரேமொழி தமிழ் சிவபெருமான்தோற்றுவித்ததால் உலகுபூராசிவன்தமிழ்மொழிகல்வெட்டுகள் கிடைத்தவன்னம் இருக்கிறது
116
@bamA-re4kv · 3 years ago
இது ஒரு பொக்கிஷம் . இந்த படம் எப்பொழுது வேன்டுமானாலும் பார்க்கலாம், சிவாஜி அவர்களின் நடிப்பு , எ.பி நாகராஜனின் இயக்கம், மற்ற கலைஞரின் திறமை அருமை !!!
273
@harishahimas6217 · 4 years ago
குற்றத்தை குற்றமாக தாயக்கம் இல்லாமல் சொல்லும் ஒரே குலம் நம் தமிழ் குலம்.
150
@senthilkumarselvaraj9169 · 6 years ago
🔥🔥🔥🔥நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே🔥🔥🔥🔥🔥
354
@essaar1956 · 1 year ago (edited)
இதனை எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காது. APN அவர்கள் அமரர் ஆனாலும் அவருடையது அனைத்தும் அமர காவியங்கள்.
47
@rveeramuthu6815 · 4 years ago (edited)
தமிழ் =
செம்மைமொழி+ஆன்மீகம்+
நாகரீகம்+
விருந்தோம்பல்+ கூட்டு வழிபாடு+
பிறர் நலன் +வீரம்+ இயல்+இசை+
ஆரோக்கியம்+
இயற்கை காப்பு + ஒற்றுமை
இப்படி பண்முகதன்மை கொண்டது!
நம் தமிழ்! அவை ஒன்றுடன் ஒன்று சங்கமிக்கும் அழகே அழகு தான்!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்

191
@shanmugama9224 · 5 years ago
தமிழ் உள்ளவரை, நடிகர் திலகத்தின் நடிப்பை புகழ்ந்து கொண்டு இருப்போம் 👍🙏
133
@srivelramasamy6916 · 3 years ago
இந்த ஒரு காடசியை பார்க்கும் போதே، என்னுயிர் இறைவனும் ، என் தந்தை، தாயுமான சிவபெருமான் என் முன்னே தோன்றி மெய் சிலிர்க்க வைக்கிறார்۔۔திருச்சிற்றம்பலம்۔
153
@Shyamchandar123 · 5 years ago
சமீபத்தில் திருவிளையாடல்
படம் பார்த்த போது சிவனுக்கும் நக்கீரருக்கும் ( சிவாஜி ஏபிஎன் என்பதே மறந்து விட்டதே இந்த காட்சியில்) இடையே நடக்கும் வாக்கு வாதத்தில் சிவன் '' அங்கம் புழுதி பட அறுவாளி நெய்பூசி'' என்று தொடங்கும் வசனத்தையும் பிறகு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்...?

எனக்கும் தெரியாது ..தேடுவோமே என தேடியதில் கிடைத்தது...

கிடைத்து உங்கள் பார்வைக்கு..

வாங்க பார்ப்போம்....
இந்த திரைப்படத்தில் வரும் வசனம்.

சிவன்:

அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன்:

சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை!

பொருள்:

நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.

அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை எடுத்து) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.
( ஈசன் நம்ம முன்னாடி வந்தா இப்படியா கேள்வி கேட்போம்..
மளிகை சாமான் பட்டியல் போல பெருசா தூக்கி நீட்டி இருக்க மாட்டோமா நம்ம குறைகளை... நக்கீரன் கிரேட்)...

அதற்குப் பிறகு....
நக்கீரா !..
நன்றாக என்னைப் பார்’ என்று நெற்றிக்கண் திறந்து காட்டி ஈசன் அச்சுறுத்த, ‘

நீரே முக்கண் முதல்வனாயினும் ஆகுக! உமது நெற்றியில் ஒரு கண் காட்டிய போதிலும் உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும் குற்றம் குற்றமே!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !!’.....

நக்கீரர் ஆன ஏபி நாகராஜன்,
ஐயனே.. நீரே முக்கண் முதல்வனும் ஆகுக.. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே..என உரைக்க கோபத்தில் ஈசன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து வரும் தீயில் நக்கீரன் புஸ் என மறைகிறார்...பிறகு பொற்றாமரைக் குளக்கரையில் ஈசன் அருளால் மீண்டு வருகிறார்...

என்ன காட்சி என்ன வசனம், என்ன நடிப்பு...எழுதும் போதே புல்லரிக்கிறதேப்பா....

(இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

சங்கறுப்பது எங்கள்குலம்,
சங்கரருக்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில்லை....)

இது தான் தெய்வத்தமிழ்...
பகுத்தறிவு அசுர பலம் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த காலத்தில்
தமிழகம் முழுவதும் நம் தெய்வத்தமிழை உயிர்ப்போடு வைத்திருந்தது இதைப் போன்ற திரைப்படங்களே..
1.5K
Up next

Hemanatha Bhagavathar Scene l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri l T. S. Balaiah l
APN Films · 4.6M views

Lucky Man | "எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ் முன்னாடியே இப்படி பண்ணுவிங்க?" | Comedy Scenes | Senthil
AP International · 2.7M views

Ilangai Jayaraj Speech | Tamil Speech | நாத்திகம் இல்லையை கடவுள் என்றது!! | இலங்கை ஜெயராஜ்
Tamil speech · 4.2K views

Thiruvilaiyadal - Shiva vs Dhatchayini Scene | Sivaji Ganesan | Savithri | Xpress Flashback
Cinema Express · 2.9M views

வாழ்கையின் அர்த்தம் | மன அழுத்தம் நீங்கி கவலைகள் மறந்து தூங்க | Thenkachi Ko Swaminathan Stories
TMD · 671 views

ஒட்டுமொத்த அரங்கத்தையே சிரிப்பில் மூழ்க வைத்த வைகை புயல்..
Vijay Television · 23M views

சூப்பர் நடிப்பு! ஜெர்க் ஆன விஜய்! | Journalist Koteeswaran Interview | Vijay | TVK
South Beat · 110K views

PAADDUM NAANEY BHAAVAMUM NAANEY SSKFILM012 TMS @ THIRUVILAIYAADAL
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI · 1.6M views

நாற்பது வேலி நிலத்தையும் பயிரிட்டு அறுவடைக்கு தயார் செய்துவிட்டு தில்லைக்குப் போ!
Classic Cinema · 5.4M views

செம சீன் !! மிஸ் பண்ணாம வீடீயோவை கடைசிவரை பாருங்கள் | Rajinikanth & Sivaji, Climax, Padikadhavan HD,
NTM Cinemas · 13M views

Karnan Full Movie Part 5
RajVideoVision · 21M views

Thiruvilayadal - Nagesh Comedy Scenes l Thiruvilayadal l Sivaji Ganesan l Nagesh l APN Films
APN Films · 20M views

பாக்யராஜின் அசத்தலான பேச்சு 🔥 | விதி Tamil Movie Climax Scene HD | Mohan | Sujatha | Poornima
RJS Talkies · 928K views

அப்பாவுக்கே பாடம் சொல்லி தந்த முருகன்🙏 | How Lord Murugan was Born? | Kandhan Karunai Scene
Rajshri Tamil · 2.8M views

அதோ நிக்குதே அதுதான் என் டாவு! Mannan Goundamani, Rajinikanth Full Comedy
NonStopTamilMovies · 1.4M views

சிவனின் திருவிளையாடல். பரசுராமர் விநாயகப் பெருமானின் பற்களை உடைத்த கதை. @tamilseries97
சிவன் தமிழ் தொடர் கதை - Shivan Tamil Series · 5.5M views

Siricha Pochi in Adhu Idhu Yedhu 20/09/2014
Vijay Television · 25M views

Thiruvilayadal - TS Balaiah accepts his defeat Scene | Sivaji Ganesan | Nagesh | APNFilms
APN Films · 9.3M views

Thenaliraman - Back to Back Comedy Scenes 😂 | Vadivelu | Meenakshi Dixit | Adithya TV
Adithya TV · 9M views

நீதான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?! நீதான் ஜாக்சன் துரை என்பவனோ?!! #sivajiganesan
RajVideoVision · 1.6M views