நாற்பது வேலி நிலத்தையும் பயிரிட்டு அறுவடைக்கு தயார் செய்துவிட்டு தில்லைக்குப் போ!
5.5M views · Apr 4, 2023 · Film & Animation
Comments · 1.7K
@LittleFox018 · 4 months ago
2026 பார்த்தாலும் ரசிக்கிறேன் 👍
122
@t.s.balasubramanian6561 · 3 years ago
எப்பிறவி எடுத்தாலும் ஐயனே உன் நினைவு என்னை விட்டு நீங்காது அருள் செய்வாயாக
428
@raashidahamed8925 · 1 year ago
1942 ஆம் ஆண்டு அதாவது 83 ஆண்டுகளுக்கு முன்வந்த இந்த படத்தை 39லட்சம் பேர் பார்த்திருப்பது பெரும் ஆச்சர்யம். அந்த ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி. இது 63 நாயன்மார்களில் ஒருவரின் கதை. இறைவன் ஜாதி, குலம், ஏற்றத்தாழ்வு எதையும் பார்ப்பதில்லை. அவன் மீது அளவில்லா பக்தி கொண்டவரை தான் ஏற்கிறான் என்ற உண்மையை உணர்த்திய நிகழ்வின் படம்.
493
@BellMani-vz9kk · 1 year ago
அந்த காலத்தில் இப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை எடுத்த அத்தனை உழைப்பாளற்களுக்கும்<br>வெகு நேர்த்தியாக நடித்ந அத்தனை நடிகர் பெரு மக்களுக்கும் தமிழக மக்களின் சார்பாக<br>மனமார்ந்த பாராட்டுக்கள்<br>நன்றி நன்றி நன்றி
105
@sironmani5747 · 3 years ago
சினிமாவுக்காக இவர் நடிப்பது போல் தெரியவில்லை. என்ன ஒரு இயல்பான நடிப்பு. கண் முன்னே நடப்பது போல இருக்கிறது.
750
@manigandanm3362 · 3 years ago
நந்தனார் சரிதம் ஆன்மிகத்தில் முன்னேறி செல்பவர்களுக்கு பெரிய உந்துசத்தி, சரணாகதி தத்துவத்தின்<br>உயர்ந்த நிலைஇது.
44
@krishnandhu7242 · 3 years ago
இப்படத்தின் பதிவை பதிப்பித்த மைக்கு நன்றி..நமசிவாய.. 🙏
205
@ManimegalaiSakthi-c1t · 3 years ago
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலதவா. சொப்போன்னாமோ இது அப்பன் திருவருள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
122
@mr.a.ananthraj8757 · 3 years ago
உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் எந்தத் தடை வந்தாலும் பணி போல் விலகி விடும் 🙏
231
@bogainvillea3617 · 2 years ago (edited)
கடவுள் எல்லாருக்கும் அருள் புரிவார். நாம் தான் புரியாமல் பிரிந்து கிடக்கிறோம்
36
@saravananramasamy2186 · 2 years ago
பறையர்கள் எண்பது முக்கியமல்ல நண்பரே அவருடைய உண்மையான சமர்ப்பணம் முக்கியம்
340
@apravi1764 · 3 years ago
ஏழைக்கு இறங்கும் எங்கள் அய்யா தில்லையில் கூத்தனே தென்பாண்டிநாட்டனே்...
303
Up next

Nandanar Full Movie HD | M. M. Dandapani Desikar | Serukalathur Sama | Sundari Bai
Classic Cinema · 3.1M views

நாற்பது வேலி நிலத்தை விளைய வச்சிட்டு சிதம்பரம் போ!
Classic Cinema · 1.5M views

மனைவிக்கு நல்ல பாடம் | Good lesson to wife
Jawahar Channel · 1.8M views

Experiences of Pamban Swamigal’s Samadhi Nishtai / 97th Maha Gurupooja Festival
பொன்னம்பல சுவாமிகள் சத்சங்க அறக்கட்டளை · 320K views

Karnan Movie
Tamilnadu Maha Sourashtra Sabha · 1.5M views

Janani Janani | HD Video Song 5.1 | A Divine Track Forever | Ilaiyaraaja | Deepan Chakravarthy
Leo Music Tamil · 5.7M views

எல்லாம் நன்மைக்கே ! வாரியார் சுவாமிகளின் குட்டிக்கதைகள் - Kutty story by Variyar Swamigal
Thirumuruga Kripananda Variyar swamigal · 1.4M views

ஜாதி இல்லைன்னு சொல்ற நீங்களே, மூச்சுக்கு முன்னூறு தடவை அந்த ஜாதியை விடாம இருக்கீங்களே! | Tamil movie
Rajshri Tamil · 289K views

siruthondar story in tamil | தலையை வெட்டும் நாயனார், உடலை உலக்கையால் இடித்து அதை அமுது படைத்த தாய்
KK Video World 🌍 · 179K views

PATTINATHAR 1
policedoggy · 2.4M views

அக்னி குண்டத்தில் இறங்கி நந்தனார் சிவ தரிசனம் செய்தல்!
Classic Cinema · 615K views

நான் ஏழை, ஜாதியிற்கடையன்... உங்களடிமை! என்னை சோதிக்கலாகாது! நந்தனார் Dialogue
Classic Cinema · 2.6M views

Nandanar Full Tamil Movie HD | M. M. Dandapani Desikar | Serukalathur Sama | Sundari Bai
NonStopTamilMovies · 160K views

ஒரே ராத்திரில நாற்பது வேலி நிலமும் விளைஞ்சுடுச்சா?! சொப்பணம் கண்டியாடா!
Classic Cinema · 4.9M views

Karnan Full Movie Part 5
RajVideoVision · 21M views

வாழைத்தண்டை தமிழால் பற்றவைத்த பட்டினத்தார் | Untold Story of Pattinathar..!
Makkal TV · 27K views

வெற்றி விநாயகர் சூப்பர் ஹிட் காட்சி மிஸ் பண்ணாம பாருங்க !! Vetri Vinayagar Tamil Movie Scenes
GREEN MUSICAL · 642K views

சிவமயம் - Sivamayam | Episode 07 | Tamil Devotional Serial | Ultra Tamil TV
Ultra Tamil TV · 731K views

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது !
Classic Cinema · 1.2M views

Agathiyar Movie Best Scenes HD | Sirkazhi Govindarajan | @APNfilmsofficial
APN Films · 1.2M views