Ads skipped

மேற்கு நாடுகளை மிரட்டும் 38 வயது அதிபர்! | Burkina Faso Reality | Big Bang Bogan

369K views · Nov 10, 2026 · People & Blogs

Comments · 186

• @mohammadufayas82 · 12 days ago

அமெரிக்கா கொள்ள துடிக்குது என்றால் புரிஞ்சிக்க வேண்டிய விஷயம் தான் அவர் மிகவும் நல்லவராக தான் இருக்க வேண்டும் ஏனென்றால் அமெரிக்க நல்லவர்களை ஒருபோதும் விட்டு வைப்பதில்லை

33

• @sudharsanraj9803 · 13 days ago

உண்மையாவே இவர் ஒரு சிறந்த தலைவர்..... மேற்கு ஆப்பிரிக்காவே கலக்கிட்டு இருக்கார்..... மேற்குலக நாடுகள் இவரை கொல்ல 20 க்கும் மேட்பட்ட முறை முயன்று இருக்கிறார்கள்..... இங்கு Burkina faso வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது ❤❤❤❤

75

• @mohanamurari7724 · 13 days ago

தமிழ் நாட்டு செய்தியை பேர்மாற்றி போட்ட மாதிரி இருக்கு 😅😅😅

76

• @mohanamurari7724 · 13 days ago

அங்கு செல்வத்தை சுரண்டியதால் Ibrahim Trarore உருவானார் 😊மக்கள் நிச்சயமாக அவருக்கு ஆதரவாக இருப்பார்கள் 😊🙏🙏🍀🍀

34

• @harishnandaarunachalam5186 · 13 days ago

Antha ooru anils! 14:18

34

• @fr5449 · 13 days ago (edited)

ஒருத்தரு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முயற்சித்தால்  , அதுவும் மேற்கத்திய நாடுகளை எதிர்த்து , நிச்சயமாக அவருக்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். எப்போது ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி இவரை நல்லவர் இல்லை னு CERTIFICATE தந்தரோ அப்பவே தெரியுது கண்டிப்பா இவரு தன்னோட நாட்டு மக்களுக்கு நல்லது தான் செய்றாருன்னு.. இங்கேயும் பல கரப்பாண்பூச்சி போராளிகள் இருக்கிறார்கள் ...... ......வளர்ச்சியை தடுக்க , நம்ம நாடு பங்களாதேஷ் போல மாறணுமாம்...

12

• @mahiclips25 · 13 days ago

43 வருடங்களுக்கு மேலாக ஆப்பிரிக்கா நாடான கேமரூனின் அதிபராக இருக்கக்கூடிய பால் பியா பற்றி வீடியோ போடுங்கள்.

10

• @journeywithjeeva1098 · 13 days ago

இந்த செய்தி உண்மை.. என் நண்பன் அங்குதான் ரிக் வண்டி வைத்துள்ளன். அவன் சொன்னான் அங்கு நல்லது நடந்துகொண்டு உள்ளது

18

• @rajisarangan7885 · 12 days ago

He is not only gem of Burkino but a trend setter for entire africa

5

• @ArumugamManisekaran · 13 days ago

😇முன்பை விட முன்னேற முயற்சிகள் பண்ணுவதை பராட்ட தான் வேண்டும்👍..
😇இந்த Exaggerated இமேஜ் building எல்லா நாட்டிலும் நடக்கும் அரசியல் தானே 😝.

5

• @varunprakash6207 · 11 days ago (edited)

0:13 Ibrahim Traore 2:33 Reels 3:35 Burkina Faso 5:07 Gold Export 6:17 JINM 11:39 Mining 12:25 Data 14:24 Internet 16:13 Twitter 16:50 Patriot tax 19:42 Rally Reality of Ibrahim Traore by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤️

3

• @vinashvvinash8804 · 13 days ago

ஜோசப் விஜய் கண்ணில் படும் வரை சேர் செய்யுங்கள்

63

Up next

LIVE

இரண்டாம் உலகப் போர் - 1939–1945 | ஒரு முழுமையான வரலாறு

Tamil Maxing · 279K views

LIVE

The Truth Behind the Viral Baby Bottle Trend! | The Dark History of Feeding Bottles | Big Bang Bogan

Big Bang Bogan · 114K views

LIVE

எண்ணெயால் கோடீஸ்வரர்களான Native Americans… ஒருவருக்கொருவர் கொல்லப்பட்டதன் பின்னணி!

Big Bang Bogan · 143K views

LIVE

Was GTA an accident? | GTA 6 Untold Story | Big Bang Bogan

Big Bang Bogan · 207K views

LIVE

What Is the Most Important Issue of Our Time? | Villavan Ramadoss | Comrade Talkies | Instagram

Comrade Talkies · 178K views

LIVE

The ₹37.79 Billion Treasure Hidden Under the Sea for 370 Years!

Big Bang Bogan · 349K views

LIVE

இப்படியொரு இடத்துக்குள்ள போவேன்னு நினைக்கவே இல்ல!😱🇲🇼| Mozambique Ep 2| Tamil Trekker

Tamil Trekker · 304K views

LIVE

Saudi Arabia Death Penalty | The Dark Truth of Saudi Death Row | Big Bang Bogan

Big Bang Bogan · 450K views

LIVE

இளம்புரட்சிதலைவி த்ரிஷா பேரவை | சூடிபிடிக்கும் கள்ளக்குறிச்சி சம்பவம் | தஞ்சையில் கருகும் நெற்பயிர்

Saattai · 273K views

LIVE

The Untold Story of Che Guevara | The Revolutionary Who Shook the World | Big Bang Bogan

Big Bang Bogan · 684K views

LIVE

How Are Temple Idols Trafficked? | Dark Reality of Idol Trafficking | Part - 2 | Big Bang Bogan

Big Bang Bogan · 277K views

LIVE

2030-ல உலகம் இப்படி தான் இருக்குமா? Sundar Pichai சொன்ன AI "Flip Phone" காலம் | Madan Gowri 🖖🏻

Madan Gowri · 959K views

LIVE

Who is Ravana? | Mythological Villain or Historical Tamil King? | Big Bang Bogan #ravanan

Big Bang Bogan · 523K views

LIVE

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா ? | Savukku Media

Savukku Media Network · 551K views

LIVE

Vedamoorthy - Subha : விவாகரத்து முடிவு | 'சைபர் புல்லிங்' | Karthick MaayaKumar | Episode 6653

MAAYAM STUDIOS · 136K views

LIVE

மதுரை தனிஷ்க் கொள்ளை: நடந்தது இப்படி தான்! | Full Detailed AI Reconstruction | Saravanan Decodes

Saravanan Decodes · 1M views

LIVE

From Slave to Female Sultan! | Shajar al-Durr History | Big Bang Bogan

Big Bang Bogan · 105K views

LIVE

Nvidia's Biggest Scandal | The Controversy Surrounding Jensen Huang! | Big Bang Bogan

Big Bang Bogan · 207K views

LIVE

#ESP 😅 OM Tall Tales 🤯 Nataraja Cosmic Dance | Mr.GK

Mr. GK · 416K views

LIVE

😨 Moon Landing அமெரிக்காவின் உருட்டா? 😤 Paari Saalan | Mr.GK

Mr. GK · 1M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.