Ads skipped

புலிகள் அழிய வேண்டுமென விரும்பிய இந்தியா,இறுதிக்கணத்தில் நடந்தது இதுதான்|@jaffnagallery |15.12.25

78K views · Dec 14, 2025 · News & Politics

Comments · 386

• @manivannankanagasuntharam505 · 9 months ago

இந்திய CBI அதிகாரியான ரகோத்தமனின் விசாரணையில் விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை எனக் ௯றுகிறார்

7

• @selvaraj7025 · 8 months ago

பேட்டிகொடுப்பவரும்ஒருதமிழின துரோகியாகத்தான் இருந்துள்ளார்  எவனுமே மக்கள் சுதந்திரமாகவாழ வேண்டும் எனாறு நினைக்கவில்லை சுதந்திரம்பெறவேண்டுமென்று நினைக்கவில்லை சுயநலவாதிகள்

5

• @naja6789 · 9 months ago

உண்மைகள் பலவற்றை மறைத்த சிலவற்றை கூறிய உண்மையான நேர்காணல் நன்றி வணக்கம் 🙏🙏🙏

9

• @ratheeswarannavarthnam1015 · 9 months ago

செவ்வி எடுப்பவர் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டும் . அத்தோடு வரலாறும் தெரிந்து இருப்பது நல்லது

64

• @LONDON_MATHEESAN · 9 months ago

ஆக மொத்தத்தில், ஒற்றுமையின்மையால் தமிழன் அழிந்தான் ….(முரண்பாடு பிரிவு )

6

• @subramaniyamchanthirasegar5357 · 9 months ago (edited)

இவர் முதலில் பா.உ.ஆக வந்த காலத்தில் 'கொடிய பாசிஸப் புலிகள் ' என்று பாராளுமன்றத்தில் அடிக்கடி பேசியவர். ஆதாரம் 90களின் பாராளுமன்ற அறிக்கைகள். இந்த பேட்டியைப் பார்ப்பது வீண்.

10

• @MrNews365 · 9 months ago (edited)

இவர்கள் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்க துணைப்போகினர்  அத்னால் புலிகள் இவர்களை தடை செய்செய்தனர்,  படுகொலைகளையும் சுரேஷ் அணி செய்தனர் இவ்வாரானா உண்மைகளை இவர் ஒத்துக்கொள்ள மாட்டார் 😌

4

• @saravanapavannagalingam8275 · 9 months ago

இந்தியாவின் வேலை உங்கள் எல்லோரையும் பேயனாக்கி பேப்புனாவாக்கியதுதான் உண்மை இந்தியா தனது தேவைக்கு உங்களைப் பாவித்து விட்டார்கள் இது தான் உண்மை

29

• @sivanantharajahkandasamy7648 · 8 months ago

தற்போது இவர்களை உத்தமர் என்று நம்பிநீங்கள்  நேரத்தை வீணாகி பேட்டி உங்களுக்கு நன்றி

2

• @AkhimM-qb2cn · 9 months ago

இனத்தின் துரோகிகளும் ஒலிவாங்கி முன்னால் ஒன்றும் மேடையை விட்டு இறங்கிப்போய் பின்னால் ஒன்றும் பேசி தங்கள் காரியங்களை பெற்றுக் கொள்ளும் விரோதமான  அரசியல்வாதிகளும் ஒருபோதும் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் எதுவாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை கொண்டு செல்வதற்காக தான் அரசியல் செய்கின்றார்கள் நமாக்காக அல்ல நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தெளிவான காலம் தமிழ் பேசும் உறவுகளே

23

• @logansubramaniam9765 · 9 months ago

ஓம்
மண்டையன் குழுவின் தலைவர்

3

• @cyrilrajendram5122 · 9 months ago (edited)

JVP தான் வடக்குக் கிழக்கை
பிரித்தவர்கள் இதுமட்டுமா
2004 இல் சுனாமி வந்ததின்பின் வெளிநாடுகள் தமிழருக்கு தனியே சிங்ளவருக்கு தனியே
உதவிசெய்யமுன் வந்தது
அப்போது சந்திரிக்கா
ஆட்ச்சியில் இருந்தார்
இப்போ உள்ள ஜனாதிபதி
ஒரு மந்திரியாய் இருந்தார்
அன்று இவர் தமிழருக்கு
தனியாய் உதவிகொடுக்க
கூடாது என்று பெரும் குழப்பம்  செய்தார்கள் அதனால் தமிழருக்கு கிடைக்கயிருந்த
உதவி திரும்பிச் சென்றது
இந்தJVP யின்எதிர்ப்பால் இவர்களால்
தமிழருக்கு எதாவது கிடைப்பது மிகவும் கடினம்.

27

Up next

LIVE

Advocate Lajapathi Roy criticism on Velupillai Prabakaran | Anton Balasingham | Karuna Amman

Tribes · 148K views

LIVE

Why Do Tamil Struggles and Politics Fail? This Is the Strategy Used to Defeat the North and East!

IBC Tamil News · 11K views

LIVE

தலைவரை மட்டக்களப்புக்கு தன்னுடன் சண்டைக்கு வரும்படி அழைத்த கருணா| கருணாவும் கருணாகுழுவும்- பாகம்-3

IBC Tamil TV · 220K views

LIVE

2009 போரின் இறுதிக்கணத்தில் நடந்த துரோகம்,தலைவர் பிரபாகரனின் அன்புக்கட்டளை|@jaffnagallery|12.04.26

Jaffna Gallery · 15K views

LIVE

Jegath Gaspar | இத மறக்கவே கூடாது..... #may18 #rememberanceday #tamilniram

Tamil Niram · 91K views

LIVE

Karuna Tigers split | Some hidden truths! Niraj David opens his mind!! #Chakkaraviyukam

IBC Tamil TV · 130K views

LIVE

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா பகீர் தகவல் | karuna | pillayan

IBC Tamil TV · 101K views

LIVE

''எம்மை நம்பிய மக்களை ஏமாற்றிவிட்டோம்" மனம்திறந்த முன்னாள் போராளி|@jaffnapodiyan|#jaffna |#vlogs

Jaffna Podiyan · 382K views

LIVE

"பொட்டம்மான் மூலம் வந்த செய்தி,விடாப்பிடியாக நின்ற தம்பி பிரபாகரன்"|@jaffnagallery |23.05.2026

Jaffna Gallery · 74K views

LIVE

''200ரூபாவுக்காக சிவகுமாரனை அலயவிட்டவங்கள்,பிரபாகரனும் எங்களோட உண்மை இதுதான்''|@jaffnagallery|17.06

Jaffna Gallery · 24K views

LIVE

மேதகு தலைவரின் கருத்தை மறுக்கிறார்களா? | தனி நாடு -இனி என்னாகும்? | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

RAAVANAA ராவணா · 29K views

LIVE

2009-ல் நடந்த பெரும் துரோகம்! வெள்ளைக்கொடி ரகசியத்தை உடைத்த Gajendrakumar Ponnambalam | udaruppu

Lankasri News · 22K views

LIVE

Passenger recalls putting pilot in 'chokehold' after stabbing on Israel-bound flight

Guardian News · 3K views

LIVE

கருணா பிரிவின்போது,தமிழ்ச்செல்வன் என்னிடம் கேட்ட உதவி,எனக்கு தனி மரியாதை|@jaffnagallery|11.07.2026

Jaffna Gallery · 11K views

LIVE

மாகாண சபையே தமிழருக்கான தீர்வு,புலிகளும் சேர்ந்துதான் இதை கேட்டார்கள்| @jaffnagallery|20.10.2025

Jaffna Gallery · 61K views

LIVE

'A febrile moment for American democracy' | Simon Marks

LBC and LBC America · 434K views

LIVE

மாறிவரும் சமூகத்தின் முகம் - சாயம் வெளுத்துவிட்டது! | TamilDebate

IBC Tamil TV · 72K views

LIVE

Voters react to Burnham's pro-EU comments

ITV News · 9.1K views

LIVE

மே17 தலைவர்,பொட்டம்மானின் இறுதி திட்டம் கண்கலங்கவைத்த நேரடி வாக்குமூலம்|@jaffnagallery |16.05.2026

Jaffna Gallery · 335K views

LIVE

தேசியத் தலைவரின் இறுதி நடமாட்டம் ! நந்திக்கடலில் களம் இறங்கிய சிறப்பு கொமாண்டோ! | Sarath Fonseka

IBC Tamil TV · 114K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.