வயதான தம்பதியினர் மட்டுமே வாழும் மர்ம கிராமம்|mysterious village
246K views · Sep 18, 2025 · Travel & Events
Comments · 344
@1234Maina · 1 year ago
ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரி எங்க இருக்கு இந்த ஊரு காலி ஆயிடுச்சின்னா தண்ணீர் இருக்காது வேலை வாய்ப்பு இல்ல அதனால போயிருப்பாங்க அதுக்கு ஏங்க கடவுள் மேல பழைய போடுறீங்க
92
@giftsofnature-1 · 1 year ago
ஏதாவது புதையல் எடுக்க வேண்டும் என்று அந்தப் பெருசுகள் இப்படி ஒரு புரளியை கிளப்பியுள்ளது என்று கூட தோன்றுகிறது
26
@Red_sun005 · 1 year ago
கெழவி ரொம்ப ஆர்வ கோளாறு😂😂.. அவர பேச விட மாட்டீங்குது பாரேன்😂😂
16
@Siva-bq9ro · 1 year ago
தண்ணீர் இல்லை வேலைவாய்ப்பு இல்லை எதை சாப்பிடுவார்கள் வேலை தேடி ஊர் மக்கள் வெளியில் சென்று விடுவார்கள்
13
@ddbrostrichy9825 · 1 year ago
சாமி தீமை ஏதும் பன்னாது எல்லாம் ஆசாமிகளின் செயல்பாடு
10
@Saravanaasrvnn · 1 year ago
அந்த ஊரு தான் நான் வாழ்ந்த.ஊரு கிழவன் பொய் சொல்றான் அங்குதான் இப்பவும் போவேன் வருவேன்
15
@kalaigayu_vlogs · 1 year ago
இரவில் படுத்து உறங்கினால் காலை பிடித்து தூக்கி எறியும் சாமி அங்கு வரும் திருடர்களை ஒன்றும் செய்வதில்லையா
87
@Then-chittu · 1 year ago
ப்ரோ நைட் அங்க ஸ்டே பண்ணி பார்திருக்கலாம் ல
39
@SpeakTrue-d9o · 1 year ago
நைட் 10 பேரு துப்பாக்கியோட தூங்குனா தெரியும் இழுக்குதான்னு 😂😂
9
@muthurengaraja4880 · 1 year ago
அவரை 10 வருடங்களுக்கு முன்பாக இரவு குத்தி விட்டு சென்றார்கள் அவர்கள் எதற்காக குத்தினார்கள் சொல்லவில்லை அந்த கேஸ் வாபஸ் வாங்க எவ்வளவு பணம் வாங்கினார் சொல்லவில்லை அவர் கூறுவது பொய் பொய் பொய்
8
@jothiarumugam5717 · 1 year ago
கண்டிப்பாக என்னால்
இருக்கமுடியும்
தெய்வ வழிபாடு நன்றாகவே இருந்தால்
தங்கலாம் 😂❤😢
12
@jothiarumugam5717 · 1 year ago
நான் ஒரு ஆன்மீக வாதி வள்ளலார் இராமலிங்க அடிகளார்
தொழுகின்றோம் பயம்
என்பது. பூஜ்யம்

ஆகவே ஊர் முகவரி
தெளிவாக தேவை
5
Up next

இந்தியா – சீனா எல்லையில் இப்படி ஒரு அழகான இடமா?|Bruni|Arunachal Pradesh
Kovai Outdoors · 85K views

வெளியுலகம் அறிந்திடாத மலை கிராமம்|மஞ்சுமலை பழங்குடியினர்|manjumalai hills|krishnagiri
Kovai Outdoors · 119K views

கணவன்-மனைவி உறவுக்குப் பின்னால் ஒரு பயங்கரமான உண்மை மறைந்திருந்தது | Alert Tamil 2026 | New Show
Case Files Tamil · 409 views

சுற்றியும் மின்வேலி|மரத்தின் மேல் வீடு|வெளியே யானை|புலிகள் சரனாலயதில் ஆதிவாசி கிராமம்|tribal village
Kovai Outdoors · 145K views

Chennai Ashok Nagar பாழடைந்த மர்ம பங்களா வீட்டில் இது தான் நடந்துச்சு..! Babu Shankar Files
Babu Shankar Files · 190K views

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்று! 😱 Kibera Slum-க்குள் நான் சென்றேன் | Kenya 🇰🇪
Backpacker Manoj · 31K views

பாறை இடுக்கில் பிறந்து மலை நீரை குடித்து வாழ்ந்த பலியர் பழங்குடியினர்|paliyar tribes
Kovai Outdoors · 146K views

பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஒரு அடி மர்ம குழி|mysterious well|vellimalaipatti|madurai
Kovai Outdoors · 43K views

மக்களின் உயிருக்கு பேராபத்து!🚨 WHO கொடுத்த எச்சரிக்கை‼️ | VK Karikalan
VK Karikalan · 76K views

எறும்புகளால் அஞ்சி ஓடும் மக்கள்|தமிழ்நாட்டில் விசித்திர கிராமம்|velayudhampatti|dindugal
Kovai Outdoors · 74K views

Tamil Full Movie - Veedu Movie- Balu Mahendra Film - Ft. Archana, Bhanu Chaner
South Movie Zone · 800K views

அசாம் மக்களின் அன்பான உபசரிப்பு|village life in assam
Kovai Outdoors · 95K views

The Janitor made Him HUMBLE | Anatoly Gym Prank
ANATOLY · 86K views

ஆபத்தான பங்களாதேஷ் எல்லை தீவில் மாட்டிக்கிட்டோம்😭|India's last tribal village|bangladesh border
Kovai Outdoors · 314K views

கோட்டாபயவுக்கு இரட்டை ஆப்பு 😳 நீதிமன்றம் அதிரடி! நாமலின் கோரிக்கைக்கும் பதில் கிடைக்கவில்லை!
TAMIL ADIYAN · 7.9K views

சவுதியின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம்மீது ஹவுதிக்கள் தாக்குதல்! இன்று அதிகாலை சம்பவம்!
TAMIL ADIYAN WORLD · 18K views

பீகார் பழங்குடியினர் கிராமம்|50 வருஷம் பின்னோக்கி இருக்கு|bihar village life
Kovai Outdoors · 119K views

காட்டுக்குள் பழங்குடியினருடன் விருந்து | ARUNACHAL PRADESH TRIBLE | #travel #jungle
Tamil Tourism · 222K views

அடர்ந்த காட்டில் பழமையான குறும்பா பழங்குடியின கிராமம்|10 குடும்பம் மட்டுமே|vellaricombai|nilgiris
Kovai Outdoors · 79K views

வீரப்பன் கிட்ட துரோகம் செஞ்சா காலி!வீரப்பனுடன் பயணித்த அந்த நாட்கள் - துப்பாக்கி சித்தன்
தமிழர் கலகம் · 206K views