காட்டுக்குள் பழங்குடியினருடன் விருந்து | ARUNACHAL PRADESH TRIBLE | #travel #jungle
222K views · Oct 14, 2026 · Travel & Events
Comments · 187
@karthigaiselvi8635 · 1 month ago
Video quality நல்லா தான் இருக்கு.அந்த ஆற்றுத் தண்ணீரும் ரொம்ப clear ஆ பார்க்கவே நல்லா இருக்கு.மற்றும் அந்த ஆற்றை சுற்றி உள்ள இடம் மிகவும் அழகாக இருக்கிறது 🥰.so camera வை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
33
@parvathymahesh1348 · 1 month ago
அவர்கள் தான் சிறந்த குடி பழசை மறக்காத மனிதர்கள் நம்ப எல்லாம் கார்ப்பரேட் பணத்தை நோக்கி ஓடுகிறோம்
11
@revegeetharevegeetha8598 · 1 month ago
நன்றாகவே இருக்கு தம்பி இதுவேபோதும்தம்பி
13
@Good-po6pm · 1 month ago
மிகவும் அழகாக அருமையாக இருக்கின்றது நீங்கள் இதையெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைத்தாள்
5
@geethasuganthi8877 · 11 days ago
Very beautiful place 🤩🤩🎉<br>They're very lucky people's <br>Our country (India) very beautiful country ❤❤🎉🇮🇳🇮🇳 from Kuwait
1
@kanagarajchellaiah6580 · 1 month ago
தம்பி ராம், அருணாச்சல பிரதேசத்தின் அனைத்து வீடியோக்களும் அருமை. எல்லைப் பகுதியாக இருந்தாலும் சமவெளியாக இருந்தாலும் மலைப்பகுதியாக இருந்தாலும் ஆற்றோரமாக இருந்தாலும் எல்லாமே இயற்கையின் மாட்சிமை அல்லவா. அதனால் என்னால் எல்லா வீடியோவையும் ரசித்துப் பார்க்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒரு அழகு தவழ்கிறது. ஆக எதுவும் சலிப்பு தட்டவில்லை. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து செல்லும் சுற்றுலாவில் கூட இது போன்ற தருணங்களும் மகிழ்ச்சியும் கிடைக்காது. இயற்கையோடு வாழும்போது உடலும் மனமும் ஆரோக்கியமாகவே இருக்கும். இப்படி ஒரு அனுபவத்தில் நீங்கள் கடந்து வருவதைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது தம்பி. இது போன்ற காணொளிகள் நிறைய எடுக்க இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.
3
@ayyappan375 · 1 month ago
இந்த ஆறு மிகவும் அழகாக உள்ளது தம்பி
6
@neeladorairaj7220 · 11 days ago
All videos are good .v.nice
1
@IRUTHAYARAJ1 · 3 weeks ago
அனைத்து காணொளியும் அருமையாக இருக்கிறது மிக மகிழ்ச்சி
1
@DhanusuChokkalingamA · 1 month ago
வீடியோ உண்மையாகவே மிகவும் நன்றாக இருக்கிறது.🎉😊
2
@JayaLakshmi-t7e2c · 1 month ago
Fentastic video uploading 🎉
3
@gopalkrishnan4169 · 1 month ago
சூப்பர் நண்பா. இப்படி இடத்தில் அனுபவிப்பது. நன்றாக. இருக்கு
2
Up next

தனிமையில் இருக்கும் அழகிய கிராமம் SIMONG | ARUNACHAL PRADESH |#travel #arunachalpradesh
Tamil Tourism · 234K views

Madurai Famous Gundu Bhai Biriyani | 100 KG Biriyani Full Making Process| Secrete Recipe Documentary
Makingbite · 204K views

Fun guarantee 🤣🤣| Naathan Palace Series | EP-9| Ashraf Ali | AR Catering Service 2.0
AR Catering Service 2.0 · 4 views

90வது நாடு ஜிம்பாப்வே! முதல் நாளே மறக்க முடியாத சம்பவம்! 😳| Zimbabwe Ep 1 | Tamil Trekker
Tamil Trekker · 586K views

TIMELAPSE: Building a Traditional Mud Stove to Smoke Pork and Carp for Sale at the Market
Phuong's Story · 1.7M views

WE CAUGHT MONSTER GIANT TREVALLY! (Each one 30-40 KG) | Biggest Catch ever | Uncut raw video.
Thenkadal Meenavan · 793K views

பெண்கள் மட்டுமே நடத்தும் உணவகம் 🔥👩🏽🍳 | Kandy’s HELA BOJUN HALA 🇱🇰 |
Foodie prabu · 174K views

2026ன் சிறந்த காமெடி சம்பவங்கள்😂 | வாங்க சிரிக்கலாம் 😂
MYSTERIOUS WORLD TAMIL · 2.2M views

Farm walk 2026
no problem in India · 32K views

How We Shower at −62°C (−80°F) Yakutia, Siberia
Kiun B · 8.3M views

China’s Craziest Market! Live Crocodiles, Scorpions & Bizarre Local Foods
AJian Food Tour · 4.7M views

🇮🇳INDIA / CHINA BORDER கடுமையான மழை குளிருக்கு இடையில் சீனா எல்லைக்கு வந்தாச்சு
Tamil Tourism · 79K views

சீனா எல்லையில் விவசாய கிராமத்தில் ஒரு நாள்| ARUNACHAL PRADESH VILLAGE #tamil #villagelife
Tamil Tourism · 102K views

I Fell in Love! ❤️ Meghalaya Girl Invited Me to Her Village
Alameen kallara · 469K views

Preserving History: Traditional Himalayan Fishing In Remote Mountain waters. Eastern Rural Nepal
Eastern Rural Nepal · 1M views

76-Year-Old Madurai Jayavilas Feast! 😍🔥 | DAN JR VLOGS
DAN JR VLOGS · 457K views

உலகம் அதிகம் அறியாத இடத்திற்கு ரயில் பயணம்! 😳 | Karakalpakstan
Lifeofdev · 10K views

339 Days of Farming: Harvesting 1,000 kg of Mangoes, Melons, Fish, Chickens for the Village Market
Phương Daily Farm · 1.4M views

சீனா வெறும் 5 KM தான்। கிராம மக்கள் ரொம்ப நல்லாவே பழகுறாங்க । அழகிய வீடுகள் மற்றும் மலைகள் #tamil
Tamil Tourism · 303K views

One Couple’s Daily Survival in the Remote and Hottest Desert on Earth | Documentary
Primitive Desert Life · 1.4M views