மொத்த Nuwara Eliya-வும் தெரியுது 😮| Ambuluwawa | Nuwara Eliya | Rj Chandru Vlogs
123K views · Jun 5, 2023 · People & Blogs
Comments · 132
@autonyautony230 · 3 years ago
இலங்கையில் இருந்து கொண்டு இதை பார்க்கவில்லை நன்றிகள் 🙏🙏🙏👌👌👌
18
@zareenathamin7611 · 3 years ago (edited)
நாங்கள் கடந்த மே மாதம் இலங்கை சுற்றுலா வந்த போது இந்த இடத்திற்க்கும் வந்தோம் என் மகன் மட்டும் உச்சி வரை சென்று இறங்கி வந்தார் சநதோஷமாக இருந்தது இலங்கையின் இயற்க்கை அழகை வர்ணிக்கவார்த்தைகள் போதவில்லை அனுபவித்தால் தான் விளங்கும் எழிலரசி இலங்கைக்கு நன்றிகள்....💐🥰🙏🇮🇳
31
@y54rfyrggy · 3 years ago
இலங்கை அழகான நாடு ஆனால் அரசியல் வாதிகள் எல்லோரும் பிரச்சனையை வளர்க்கும் செயல் திட்டங்கள் கேவலமான செயலாகும்.
இல்லையேல் எல்லோருமே அமைதியாக வாழலாம். ஆனாலும் இப்போது தமிழர்கள் கூடுதலாக சிங்கள இடத்தில் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
உங்கள் பதிவுகள் எல்லோருக்கும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
நன்றி சகோதரர் வாழ்த்துக்கள்.
19
@sundarirajkumar9950 · 3 years ago (edited)
அருமை 👌 வீடியோ பார்க்கிற எனக்கே கால் நடுங்குகிறது போதும் sir கீழே இறங்கிடுங்க
33
@pandiyarajan8110 · 3 years ago
நன்றிகள் மகனுக்கு, நான் நேரில் பார்த்தது போல் இருந்தது 👍👍👍
14
@Pedro-h2e9e · 3 years ago (edited)
Dear Chadru, Ambuluvava tower is in Gampola town - Which is in Kandy District . Not in Nuwara eliya . Gampola was the capital of Sri lanka between 1314 AD to 1415 AD. It was called kingdom of Gampola (Ganga sri pura) started by King Buvanekabahu the 4th. This town is older than Kandy .Gampola is my home town .❤
8
@shankarankunjithapatham2658 · 3 years ago
Chandru's face is showing fear😊😊 excellent chandru..
5
@rukaiyasahabdeen5721 · 3 years ago
Gampola town’s sea level hight is around 1600ft only not 6000ft
6
@SuhaibSuhaib-g1c · 3 years ago
சந்று அண்ணா உங்களுக்கு
ஏறுவதற்கு இவ்வளவு பயமென்றால் அந்த டவரை
கட்டிய மேஸ்த்திரியின் நிலமையை கொஞ்சம் யோசிச்சு பார்க்கும் போது
தலையே சுற்றுது...
6
@madhumadhu-pt6ws · 3 years ago (edited)
இது எங்க ஊர் Gampola அண்ணா👍இந்த இடத்தில் எல்லா மதத்தோட ஆலயமும் உண்டு .அங்க சிங்கம் ஒன்று உள்ளது.அதோட வாய்குள்ளே போய் வரலாம்.இது கம்பளை ,நுவரெலியா இல்லை
21
@MohanKumar-tj8os · 3 years ago
😮முகத்துல நல்லாவே பயம் தெரியுது,சந்துரு, நல்ல காலம் தங்கச்சி மேனகாவ கூட கூட்டிவரேல்லை😂
23
@righteye9509 · 3 years ago
காலம் சென்ற அமைச்சர் தீ மூ ஜயரட்ண அவர்கள் இந்த அம்புளாவ மலையை அபிவிருத்தி செய்யும் போது கம்பளை மக்கள் சிரித்து கேலி செய்தார்கள்
ஆனால் இதுவே இன்று கம்பளை நகரின் அடையாளமாக திகழ்கிறது 🎉🎉🎉

எம்மை போன்ற பலருக்கு teenage வயது பருவங்கள் இங்கு தான் பல நினைவுகளை கொணாடுள்ளது🎉🎉🎉🎉🎉
9
Up next

Exploring Nuwara Eliya - Must visit Places | Things to do | Ashok Vatika Srilanka | Srilanka Ep.6
Poonam Singh · 6K views

Sigiria மலையில் நீங்காத மர்மங்கள்😱 | இந்த கால் யாருடையது | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 552K views

யாழ்ப்பாணம் இப்போ எப்படி இருக்கு ? | Travel | Jaffna
Kajeeban · 1.1K views

Arvind Swamy on Loss, Family, Healing & Moving Forward Without Being Stuck in the Past | Gobinath
Gobinath · 332K views

இலங்கையில் இப்படியும் ஒரு இடமா😮 | சீதையை ஒளித்து வைத்த மலை | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 164K views

வைரலாகும் கருணாவின் குத்தாட்டம்! மகிந்தவையும் திணறடிக்கும் தகவல்.. | Naattu Nadappu
Lankasri News · 11K views

I Didn’t Expect This on My Last Day in Sri Lanka 😢🇱🇰 | China Port City & Crispy Beef 🥩
Foodie prabu · 149K views

1200 கோடியை வசூலித்த ஜனனி அன்பில் மகேஷ் ? | Savukku Shankar
Savukku Media Network · 899K views

Maskeliya Upcot Road trip ( Gartmore, Saptha kanya, Laxapana, Ambuluwawa )
Travel Clinic · 4.1K views

இலங்கை தமிழர் வாழும் வேதாரண்யம் கோடியக்கரை 😮🇮🇳 | யாரும் அறியாத உண்மை ! | Vedarniyam Kodiyakkarai
Thavakaran View · 117K views

இனி கப்பல்ல இலங்கை போகலாம் | Tamil solo travel | Tamil trekker | Sri Lanka one day trip
Tamil Trekker · 983K views

Adventure vlog episode:-03 - Way to muktinath 🇳🇵 @Bangali_Polapain
Bangali Polapain Vlogs · 136 views

அதிசயம் நிறைந்த பிரமாண்டம் | Sri Lanka Trincomalee | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 268K views

🇱🇰Ultimate 6 Days Sri Lanka Travel Guide✈️ | Best Tourist Places | Complete Budget & Itinerary
Heaven Explorer · 939K views

அனோஜனுக்கு மன்னரின் பொது மன்னிப்பு கிடைக்குமா?/Srilanka Tamil news
MEEZANTV · 61K views

உலகத்தின் முடிவு இதுதான்😱 | World End Location | Nuwara Eliya | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 3.6M views

கதறவிட்ட American Airlines Costa rica போவோமான்னு ஆயிடுச்சி | Costa Rica Ep 1
Transit bites · 282K views

மட்டக்களப்பின் FAMOUS HAJIYAR HOTEL 🤯🦀| Day Trip to Batticaloa 🇱🇰 |
Foodie prabu · 139K views

இதுதான் சொர்க்கமா? 😇| கண்டியில் வேற லெவல் Location | Sri Lanka | Ep 15 | Way2go
Way2go தமிழ் · 377K views

Sri Lanka's MOST DANGEROUS TOWER (Ambuluwawa Tower) 🇱🇰
World Nomac · 118K views

இலங்கையில் இருந்து தமிழ் நாட்டைப் பார்க்கலாம் வாங்க 👀 Srilanka To india நடந்தே போகலாம்
Yogi Jaffna · 1.3M views

இலங்கையின் அழகிய சமவெளி | அசோக வனம் | Nuwara Eliya | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 194K views

😭Just Missuh..!🥵 Exploring the Scariest Ambuluwawa Tower | Srilanka | Lifeofdev
Lifeofdev · 23K views

🛑கொழும்பில் இரவில் நடக்கும்...💃 | Colombo Night Life?😳 | Ks Shankar | Sri Lanka
Ks Shankar · 1.2M views

இலங்கையில் ஒரு தரமான மலை பயணம் | Nuwara Eliya Drive | Sri Lanka | Ep 16 | Way2go தமிழ்
Way2go தமிழ் · 357K views

பதுளையில் முடிஞ்சா ஏறி பார் 👹| Narangala night camping 2023 | badulla | sri lanka #sltamilvlogs
Jesi Vlogs · 17K views