Sigiria மலையில் நீங்காத மர்மங்கள்😱 | இந்த கால் யாருடையது | Rj Chandru Vlogs
553K views · Nov 8, 2022 · People & Blogs
Comments · 500
@navarajsingsing5374 · 3 years ago
பாடசாலை காலத்தில் சென்ற போது எதையுமே சரியாக பார்த்ததும் இல்லை விளங்கி கொண்டதுமில்லை,உங்களது கானொளியை பார்த்ததும் மீண்டும் அந்த ஆவல்,ஆசை வருகின்றது...
55
@gsamygsamyngovindasamy9530 · 3 years ago
அதியத்தை கண்டு வியக்கிறேன் படியமைத்த அந்த மனித தெய்வங்களின் புகழ் உங்களால் எனக்கு தெரிந்து இலங்கை எண்பது அழகான பூமி ரசித்து பார்த்து மகிழ்ந்தேன் இந்த பதிவை நன்றி நண்பரே
56
@karunaveni6930 · 3 years ago
உண்மையான தகவல்களைத் தருகிறீர்கள் .இராவணனால் தான்<br>முடியும்.
23
@UmaMaheswari-ze5gd · 3 years ago
சந்துரு சார் மிக்க நன்றி வரலாற்று சுவடுகளை அதன் ஆதாரத்தோடு எளிமையான முறையில்,மிக கடினமான பாதையில் சென்று வழங்கியதற்கு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன். நீவிர் உடல் நலத்துடன் நூறாண்டு காலம் வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
44
@selvaragavan4807 · 3 years ago
பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை விட அற்புதமான காணொளி மற்றும் இதை நாம் அனைவரும் காண வேண்டும் பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது அருமை chandru & மேனகா தம்பதியருக்கு நன்றி நன்றி சார்
37
@anpalagankana7389 · 3 years ago
சந்துரு மிக்க நன்றி, அது சிங்கம் அல்ல யாழி விலங்கு.
13
@jayaharanellayathamby4751 · 3 years ago
நீங்கள்தான் இதை அழகாகவும் தத்ரூபமாகவும் தெளிவாகவும் வரலாற்றைச் சொல்லி உள்ளீர்கள் இப்படி ஒரு தரும் காட்டியதில்லை தமிழர் வரலாற்றை
32
@rahupathirahupathi7682 · 3 years ago
நேரில் சென்றால்கூட இந்த அளவிற்கு ரசிக்க முடியுமா என்பது சந்தேகமே. காணொலிக்கு நன்றி.
54
@jayaharanellayathamby4751 · 3 years ago (edited)
எப்படி இருந்த தமிழன் இன்று மது போதைக்கும் ஹரோயினிக்கும்அடிமையாகி நாசமாய் போய் விட்டான் இவைகளை காட்டுவது மிகவும் மகிழ்ச்சி. இலங்கையில் தமிழன் எப்படி வாழ்ந்தான் என்பதை நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும் மிக்க நன்றி. இது எல்லாத் தமிழர்களுக்கும் அல்ல சில கெட்டுப் போன தமிழர்களுக்கு மட்டும்.
336
@sujaashanju9750 · 3 years ago
Hi அண்ணா ungka vedios daily ஆ நான் பார்ப்பேன் மிகவும் நன்றாக இருக்கும் நம்மட இலங்கை மிகவும் அழகுதான் இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது ❤️❤️❤️
20
@mohanashankar3496 · 3 years ago
சந்துரு, இலங்கை என்றும் எங்கள் சகோதர நாடு.அங்குள்ள மக்கள் எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
5
@k.sarprasatham666 · 3 years ago
உங்கள் இந்த கானெலி இப்ப உள்ள தலைமுறைக்கு ஆச்சரியம்
4
Up next

ராவணன் மலையில் ஏலியன்ஸ் குளமா? | Sigiriya அரண்மனை | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 522K views

Proof That Ravana Lived | Minutes Mystery
Minutes Mystery · 3.1M views

Germany-ன் உலகில் மிக உயரமான தேவாலயம் | பார்த்ததும் மிரண்டு போனேன் | Rj Tamizha
Rj Tamizha · 12K views

Chrlie Chaplin அவர்களின் கடைசிகாலம் இப்படியா? | Charlie Chaplin House | Charlie Chaplin
Lanka shathees · 304K views

My First Day Impression in AZERBAIJAN 🇦🇿 | Tamil Trekker
Tamil Trekker · 1.6M views

🇱🇰 நான் இலங்கை வந்ததுக்கான காரணம் நிறைவேறிடுச்சு | Last point of northen srilanka
Kali Travel Documentaries · 6.8K views

The Mystery of Sri Lanka | From Ravana's Cave to the Chinese Debt Trap! | Sri Lanka Untold Secrets
DEEP INFO TAMIL · 34K views

ஞானசார தேரர் இன்று கைதாவாரா? நடிகைக்கும் பிடியாணை; பல மில்லியன் மோசடி!
TAMIL ADIYAN · 7.6K views

உலகின் 8-வது அதிசயம் | இராவணன் கட்டிய பிரமாண்ட கோட்டை😱 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 619K views

🇨🇦 Canada’s No 1 Train Journey Toronto to Montreal! 🚆🔥 | EP 07 | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 484K views

முருகன் வீசிய வேல் இலங்கையில் இருக்கிறது - JSK Gopi | Sri Lanka | Kathirkamam Murugan Temple
IBC Bakthi · 75K views

Ponniyin Selvan இலங்கையில் நடந்து திரிந்த இடங்கள் | Sri Lanka Cholargal | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 765K views

தலைவனா? கூலிப்படை தலைவனா? | மிரட்டும் ஜான் பாண்டியன் | வெளுத்து வாங்கிய வாராகி
War Room · 72K views

ஆப்பிரிக்கா மாதிரி இருக்கு | நெடுந்தீவு Delft Island | Sri Lanka | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 620K views

தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன்
Praveen Mohan Tamil · 602K views

🇨🇦 பேய்களை கொண்டாடும் Canada நகரம் | EP 08 | Montreal | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 98K views

சீதை பூமிக்குள் சென்ற இடம் | லவ குசா பிறந்த இடம் | Avani Betta | Indian Traveller CJ.
Indian Traveller CJ · 2.4M views

Sri Lanka la mass காட்டும் தமிழ் - எங்கும் தமிழ் | Bye Sri Lanka EP 5
Transit bites · 785K views

1000 அறைகள் கொண்ட அரச மாளிகை | Ponniyin Selvan, Sri Lanka Cholargal | Rj Chandru Vlogs
Rj Chandru Vlogs · 261K views

Travel to Ravana's Cave in Sri Lanka | Raavana Cave Tamil Naviagtion
Tamil Navigation · 316K views

பூமிக்கு அடியில் மிரட்டலான குகை | Shocking இராவணன் Cave Experience | Tamil Trekker
Tamil Trekker · 783K views

மோடி பங்களா Modi House டெல்லியில் நான் பார்த்து வியந்த மேலும் சில.. Amazing Scenes in Delhi
Archives of Hindustan · 1.5M views

ஆசியாவிலேயே அதிக சிற்பங்களை கொண்ட தாராசுரம் கோவில் | Ponniyin Selvan Series | Fun Panrom Vlog
BlackSheep TV · 450K views

The Jaffna Fort Held by the LTTE 🇱🇰 | Jaffna Fort | Tamil Navigation
Tamil Navigation · 101K views

இராவண வெட்டு கதையில் இப்படி ஒரு மாற்றமா ? #srilanka #tamil #heritage
Tamil Tourism · 21K views

தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! Sigiriya Ravana Kottai Complete guide!
Alameen kallara · 115K views