உறவு ராகமிதுவோ - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம் || ஒலிப்புத்தகம் || SaranyaHema
177K views · Dec 16, 2024 · Entertainment
Comments · 356
@kavya2897 · 1 year ago
எனக்கும் திலகம் தோழியின் குரல் மட்டும் போதும்
52
@ThilagavathiThilagavathi-yd9ww · 1 year ago
கௌசல்யா மற்றும் ஆஹர்ஷண்,கௌரவ் பாசபோராட்டம கண்களில் கண்ணீர் வரவைத்து விட்டது.சியாமளா, வெண்ணிலா, விக்ரம்,பிரதியுஷா, சின்ன கௌசி, சாவித்திரி என் ஏனைய கதாபாத்திரங்கள் அனைத்தும் அருமை
56
@ushaselvakumar5860 · 8 months ago
திலகா குரல் மிக அருமையாக இருந்தது. சரண்யா கதை வேற லெவல். 💐💐
4
@sakthidevi4951 · 4 months ago
Amazing story ❤️
கிட்டத்தட்ட இரண்டு பாகமும் சேர்த்து 20 மணி நேரம் கேட்டும் எங்குமே தொய்வு இல்லை....
அனைத்து கதாபாத்திரங்களுமே மனதில் நிறைவாய் பதிந்தனர்.... வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா....
3
@sakthivel-lx5dq · 1 year ago
உண்மையில் என்னால் முடியலே வலிதாங்க முடியலே நெஞ்சில் அப்படி ஒரு வலி
4
@veerappanrajagopal8123 · 1 month ago
சரண்யா ஹேமா அவர்களின் மிகச் சிறந்த உறவுகளுக்கான கதை திலகம் அவர்களின் இனிமையான குரல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இதமாக அமைந்துள்ளது இந்த கதை.
மிகவும் நெகிழ்வான தருணங்கள் கணமான தருணங்கள் மகிழ்வூட்டும் தருணங்கள் சிரிப்பூட்டும் தருணங்கள் என்று மிகவும் பிடித்தமாக இருந்தது.
ஆகர்சன் பிரதியுசா இளம் தம்பதிகள் குட்டி கெளசல்யா என்று மிக உயரிய கதாபாத்திரங்கள் கெளரவ் என்பது தனிச்சிறப்பு கொண்ட கதாபாத்திரம் வெண்ணிலா என்ற மிக தைரியமான கதாபாத்திரம் கெளசல்யா சியாமளா ராணுவ டாக்டர் என விக்ரம் என அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பு.
ராம்நாத் என்ற குரூர எண்ணங்கள் கொண்ட கதாபாத்திரம் குமரன் என்ற நரிப்பாத்திரம் என்று அப்படியே தன் குரலிவ் அப்படியே பிரதிபலித்தது திலகம் அவர்களின் குரல்.
1
@absjanahp8433 · 7 months ago
உணர்வு பூர்வமான .கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதாபாத்திரங்கள் ❤❤❤❤❤ கணீர் சமர்ப்பணம்
3
@Pattu-ni5eg · 1 year ago
சரண்யா மேடம் மிக மிக நன்றி எத்தனை முறை கேட்டாலும் அதிலுள்ள உறவுகளும் உணர்வுகளும் ஆத்மத் மானது எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கண்ணீர் தான் தேங்க்யூ சோ மச் மீண்டும் இது போல் நாவல் ஒன்று எதிர்பார்க்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤ லவ் யூ சோ மச்
24
@SivaSureshr · 1 year ago
நெஞ்சம் நிறைந்த நாவல் ❤ சரண்யா & திலகம் வாழ்த்துக்கள் ❤❤❤
17
@Karthika-e8u · 1 year ago
🎉🎉🎉like you so much to karthika karthik rj thizhagam arul sis saranya hema love you all fans family ❤❤❤
11
@roselinjensi2746 · 2 weeks ago
Hi sis, I am not certain children can love a mother this deeply, though the emotional story moved me to tears. In truth, all relationships may resemble this; family feels like heaven. I admired the characters apart from Ramnath. I was struck that writing could convey such feeling. The writers and narrator are lovely.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DORAGA104 · 4 months ago
எத்தனை உணர்வுகள் மனதை சாந்தமாக ஆறுதல் அரவணைப்பு ஆஹா உணர்ச்சி பிறப்புகள் சால்வேஷன் எல்லாம் ஒரே குடும்பத்தின் பாசம்.இதில் எதிர்வினையாக ராம்நாத் அப்பாவாக ஒரு பாத்திரம் மொத்தத்தில் கதை சூப்பர்.நன்றி சரண்யா ஹேமா . நன்றி.
2
Up next

நிலவெரியும் இரவுகளில் - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம் || ஒலிப்புத்தகம் || SaranyaHema
Saranya Hema Tamil Novels · 211K views

மந்திரப்பொன் மேகங்கள் - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம் || ஒலிப்புத்தகம் || SaranyaHema
Saranya Hema Tamil Novels · 197K views

தள்ளாடும் பூவனம் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 134K views

வாழ வேண்டும் வா | அழகி | முழுநாவல் | ஒலிப்புத்தகம்
Engeyum Eppothum · 67K views

பரதன் – யாழிசையின் காதல் முடிவு என்ன? | Anti Hero Tamil Audio Novel | Part 2
Sakthi Sri Tamil Audio Novels · 18K views

இசையும் மொழியும் தழுவ - முழுநாவல் || சரண்யாஹேமா || ஒலிச்சித்திரம் || ஒலிப்புத்தகம் || SaranyaHema
Saranya Hema Tamil Novels · 181K views

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 167K views

காதலால் சிறைசெய்யவா என் ராக்ஷசனே | Jaya Chitra Novels | Tamil Novels | Romantic Novels | Full Novels
Vibi Tamil Audio Novels · 70K views

Sinthiya Muththangal by Vijayalakshmi Jagan | Full Audio Novel | Mallika Manivannan Publications
Mallika Manivannan Publications · 128K views

Lala Love | RJ Priya Mohan | Tamil Audio Story | Popcorn FM | தமிழ் audio கதை | Audio Novel
Popcorn FM - Tamil Audio Novels · 133K views

வெள்ளி அலையுடன் செல்லக்கயல்களும் - சரண்யாஹேமா ||முழு நாவல் || ஒலிச்சித்திரம் || SaranyaHema
Saranya Hema Tamil Novels · 178K views

யுகம் சுகம் தானே by Sakthi Guru | Full Audio Novel | Mallika Manivannan Publications
Mallika Manivannan Publications · 78K views

அன்புடன் கண்மணி - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம் || ஒலிப்புத்தகம் || SaranyaHema
Saranya Hema Tamil Novels · 134K views

புன்னகையில் ஜீவன் கரையுதடி - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 111K views

❤️ முரடனின் முல்லை | கிராமத்துக் காதல் கதை | எழுத்தாளர் அசிம் பாத்திமா | RJ நதியா காசிநாதன் | கதைநதி
Kathainathi Audio Series and Storie's by Lathasuntharam (Audio Novel’s) · 51K views

Kathir Nilavu by Priyadharshini S | Full Audio Novel | Mallika Manivannan Publications
Mallika Manivannan Publications · 83K views

காற்றாய் ஓர் களவு - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 109K views

வள்ளி மணாளன் | முழு குடும்ப ஆடியோ நாவல் | கார்த்திகா கந்தன் | Valli Manalan Tamil Family Audio Novel
Novel Era Audio Novels · 3.5K views

வழியெல்லாம் காட்டு மல்லி| Renuga Muthukumar| RJ krithigha Raj| Tamil Audio novels| Tamil Love Story
Renuga Muthukumar Audio Novels · 194K views

கைக்கிளை மாயம் முழு நாவல் | தீரன் தீரா| tamil audio novels | tamil novels | RJ லாவண்யா முருகேஷன்
Theeran Theera Tamil Audio Novels and Tamil Novels Audiobooks · 178K views