வெள்ளி அலையுடன் செல்லக்கயல்களும் - சரண்யாஹேமா ||முழு நாவல் || ஒலிச்சித்திரம் || SaranyaHema
179K views · Oct 12, 2025 · Entertainment
Comments · 308
@kayathrivengat2401 · 10 hours ago
Super novel mam and Thilagam mam voice modulation amezing Saranya mam your novel's humour always altimate and words less ,your novel's. are relief my <br> stress mam thank you
@rajpriya9111 · 1 year ago
Waiting mam கதை கேட்டு கமெண்ட் சொல்றேன் மாதம் ஒரு கதை போடுங்கள் நான் எண்டோ தளத்தில் கதை வரதன் நினைத்தேன் மேகம் வந்து தாளட்டும் கதை போடுங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
32
@malavelu9966 · 1 year ago
நல்ல குடும்பக் கதை, ஒரு குடும்பத்தில் மருமகளாய் வந்தால் கொடுக்க வேண்டிய மதிப்பு, மரியாதையை இந்த கதை வாயிலாக நன்கு புரிய வைத்தீர்கள் 👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
93
@jaswanth4681 · 1 year ago
இப்படி ஒரு மாமியார், மாமனார் இல்லையே என்று ஆதங்கமாக இருக்கு. மிக மிக அழகான, அன்பான குடும்ப உறவுகள். Simply superb dvani and abay jodi. Avinash vera level😅😂
4
@rajaselvijeyakumar9119 · 1 year ago
சரண்யாஹேமா சகோதரி உங்கள் கதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤🎉
16
@PraveenakubenthiranPraveena · 1 year ago
எங்கப்பா போய்ட்டிங்க பாத்து பாத்து கண்ணும் காதும் ஏங்கிறுச்சு 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊😊😊
10
@sivagnanalakshmisundaramoo862 · 1 year ago
ஷேத்ரா அபய் எதிர்பாராத திருமணம் அதை அவள் கொஞ்சமும் பிடிக்காமல் ஏற்று அபய் வேற பேசி வைக்க ஆனால் தன் மனைவியை அடுத்தவர் தவறாக மரியாதை குறைவாக பேசாமல் பார்த்து கொண்டது சூப்பர். சாத்விக் பிரபா திட்டு வாங்கியது சாட்சி. வேலையை பேசி வேலைக்கு போவது அபய் மனைவியின் உணர்வை புரிய ஆரம்பிப்பது அவளின் தேடல் இருக்கவேண்டும் நினைப்பது அவினாஷ் சூப்பர். மீனலோசினி இந்தர் சூப்பர்<br>. கமலினி நவ்யா சிவகாமி செம. அபய் ஷேத்ரா சண்டை புரிதல் விட்டு கொடுத்து போதல். கடலுக்கு ஹனிமூன் போகிறது. அவளின் மனதில் தெளிவாக சொல்லுவது . அபய் ஷேத்ரா இரட்டை குழந்தைகள் நவ்யா சண்டை சமரசம் என்று அழகாக அடுத்து பொண்ணு என்று அழகாக நகர்கிறது. அபய் ஷேத்ராவின் கதையில் கணவன் மனைவி இருவரும் புரிந்து விட்டு கொடுத்து அன்பை பரிமாற்றம் செய்தால் வாழ்க்கை வசந்த்ம். வாழ்த்துகள் சரண் சகி. வாழ்க வளமுடன், <br><a href="https://www.youtube.com/watch?v=UfdSPj9ecek&t=26986">7:29:46</a>
8
@HemalathaG-gu3wr · 1 year ago
ஸ்டோரி கேட்டு முடிச்சாச்சு.... சரண் சிஸ் எழுத்துகளில் இன்னொரு அருமையான ஸ்டோரி ❤️❤️❤️❤️
19
@sumis7768 · 1 year ago
சிறப்பான கதை களம் 🔥 குடும்பத்தில் கணவன் மதித்தால் தான் யாரும் மதிப்பார்கள் அருமையான ஒரு பதிவு சரண்யா மேம் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌
7
@muthupandipandi4494 · 3 months ago
கதையும் குரலும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
1
@Pattu-ni5eg · 1 year ago
சானியா மே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு அருமையான க குடும்பக் கதை மிக மிக அருமையாக உள்ளது தலையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரம் உயிரோட்டமாக உள்ளது❤❤❤❤❤
6
@LumiRoxen · 1 year ago
Iam wait for story thanks for story with thilagam voice iam so happy
7
Up next

மாறன் அம்பு by Mallika Manivannan | RJ Priya Mohan | Mallika Manivannan Publications
Mallika Manivannan Publications · 357K views

மௌனமே நம் வேலியாய் 1|Nirosha Karthick|tamil audio novels | tamil novels audiobooks |rj சுபீதா கண்ணன்
NK Tamil Audio Novels and Tamil Novels Audiobooks · 124K views

தென்றல் தமிழ் பாடுதே - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம் || ஒலிப்புத்தகம் || SaranyaHema
Saranya Hema Tamil Novels · 112K views

வெண்வர்ண நிழலே - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 221K views

Lala Love | RJ Priya Mohan | Tamil Audio Story | Popcorn FM | தமிழ் audio கதை | Audio Novel
Popcorn FM - Tamil Audio Novels · 133K views

நொடிகள் நீ தந்தால்...! || முழு நாவல் || சரண்யாஹேமா || முழு ஒலிச்சித்திரம் || SaranyaHema
Saranya Hema Tamil Novels · 137K views

நேசத்தின் இன்னொரு முகம் l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
NithaniPrabu Novels · 194K views

தீற்றா(த)யோ வர்ணங்கள் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 99K views

Mouna Muthiraigal by Sarayu | RJ Pavni | Audio Novel | Mallika Manivannan Publication
Mallika Manivannan Publications · 210K views

துணியே துணிவு - பரத் சுசீலா துப்பரியும் நாவல் | Thuniye Thunivu Bharath Suseela Investigation Novel
Passion Hub · 12K views

விஷ்வரூபினி - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 119K views

சர்வாதிகாரியின் சதி தேவி(முழுநாவல்)-Pradhanya Kuzhali -Rj-Praseetha Maran -Pradhanya kuzhali novels
Pradhanya Kuzhali Novels-(Audiobooks and Podcasts) · 650K views

நேசம் பொய்க்குமோ? - சிறுகதை #tamilnovel #audionovel
Aayizhai Audio Novels · 824 views

மன்னன் மனம் பிருந்தாவனம் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 121K views

மந்திர புன்னகையோ - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 160K views

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 136K views

ஜில்லுனு ஒரு காதல் FULLNOVEL/Sudha Hari Novels/சுதா ஹரி நாவல்/Tamil Audio Novels
Aksharam Audio Novels · 381K views

ஆயிரத்தில் அவள் ஒருத்தி| Renuga Muthukumar| RJ Krithigha Raj| Tamil Audio Novel| Tamil Love Stories
Renuga Muthukumar Audio Novels · 248K views

சித்தம் உனதானேன் by Rakavi | RJ Thilagam Arul | Full Audio Novel |Mallika Manivannan Publication
Mallika Manivannan Publications · 80K views

நெஞ்சமெல்லாம் நேசமிது |முழுநாவல்|வான்மதி ஹரி|Tamil audio novels books|Romantic comedy
Vanmathy Hari Tamil Audio Novels · 354K views