Ads skipped

ஆராதனா துரையின் நீங்காத உறவே | RJ கிருத்திகா ராஜ்

295K views · Aug 2, 2026 · Entertainment

Comments · 661

• @kalaivanikalaivani3124 · 3 months ago

ஆராதனா என்றாளே ஒரு குடும்பத்தில் அதிலும் பெண் படும் துயரத்தை கதை என்கிற பெயரில் உறக்க சொல்லி விடுகிறார் ரொம்பவே அருமையாக இருக்கும் அதிலும் இவர்கள் கிருத்திகா குரலில் கதைசொல்லும் பொழுது கண்ணைமூடிக்கொண்டு கதை கேட் கலாம் இருவர் ஜோடியும் மிக மிக  மிக மிக அழகு அருமை தொடரனும் உங்கள்  கதை பயனம் கிருத்தி தங்கம் குரலிலே ❤❤❤❤❤❤❤❤❤❤

24

• @sakthidevi4951 · 3 months ago (edited)

இந்த முறை கண்கள் கலங்கயதே தவிர கண்ணீர் வரவில்லை,ஒருவேளை ஆராதனா துரை முந்தய கதைகளில் மூலம் மனதை பக்குவப்படுத்திவிட்டீர்களோ என்னவோ....

என்ன இருந்தாலும் ஒரு ஹீரோவ ஆள் அரவம் இல்லாத ரோடும்,  புளிய மரமும் காட்டி பயமுறுத்தியத கண்டிக்கிறேன் 😂

வாழ்த்துக்கள் ஆராதனா துரை ❤️ கதை அருமை 💐

க்ருத்திகா ராஜ் குரல் அருமை அருமை ❤️

15

• @gayathrisgh4930 · 3 months ago

Super family story 👌👌😍😍❤️❤️❤️...
Rompa alaga solirunga 👌.

திலகா சின்ன பொண்ண பார்த்த மாறி பெரிய பொன்னையும் பார்த்துருக்கணும். அது என்ன ஒரு கண்ணுல என்னையும் ஒரு கண்ணுல சுன்னப்பும் வைக்குறது 😡😡😡😡.. எனக்கு திலகா வா பிடிக்கவே என்ன என்ன அம்மா அவ 😡😡😡😡😡.. பெரிய பொண்ணு குடும்பத்தை தங்கணுமாம் ஆனா அவளுக்கு ஏதும் செய்ய தோணுதா அவனை ஒரு தாயா 😡😡😡..

20

• @safanasheiksheik9205 · 3 months ago

As usual a wow story …. Romba nalla story

No revenge
No villan
No villi
No anti hero or heroin
No surrogacy pregnancy story
No ceo staff love or love triangle story

But a unique one .. with normal people
But heart touching ❤❤❤❤
Story ku yeatha voice ah voice ku yeatha story ah nu ❤❤theriyalai

Forever fan of krithiga raj and aaradhana durai ❤❤❤

76

• @dhanasekardhana6650 · 3 months ago

சூப்பரா இருந்துச்சு ஸ்டார்டிங் நான் அழுதுட்டேன் ஆனா லாஸ்ட் மனசு நிம்மதியா இருக்கு thankyou

11

• @arulprakasamarulprakasam992 · 3 months ago

ஆராதனா ஆராதிக்க கூடிய கதாசிரியர்.நட்ச்சத்திரமாக ஜொலிக்கும் கிருத்திகா வாசிக்கும்.பாங்கு வாழ்க வளர்க.

15

• @rajeswarii4367 · 3 months ago

ஆராதனா துரையின் கதையும் கிருத்திகாராஜ் குரலும் மிகவும் அருமை ❤️❤️❤️❤️. நல்ல குடும்ப கதை ❤️❤️❤️. நிறை & பிரபா ஜோடி சூப்பர் ❤️❤️❤️❤️

15

• @priyangakumari9929 · 3 months ago

🙋‍♀️MM🙋‍♀️AD🙋‍♀️KR  🥰🥰இனிமேல் ஞாயிறு கிழமை யில் மட்டுமே கதை பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம் 🙏🙏🙏கதை கேட்டு கொண்டு இருக்கிறேன் ஆராதனா 👏👏👏👏நிறை 😭😭

15

• @gomathiy2644 · 3 months ago

ஆராதனா துரை அவர்கள் கதை கேட்க மிகவும் பிடிக்கும். ❤❤❤❤❤❤❤ அதுவும் கிருத்திகா ராஜ் குரலில் கேட்க மிகவும் பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கதை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

119

• @saranyachandravprakash8433 · 3 months ago

ஆராதன அவர்களின் கதையை ஒரு துளிக் கண்ணீர் சிந்தாமல் கேட்க முடியவில்லை. கிருத்திருக்காவின் குரலில் மூழ்கி விட்டேன். கதை அருமை

9

• @VijayLakshmi-kq2ws · 3 months ago

போங்க சிஸ்டர் நீங்களும் என்ன அழ வச்சிட்டீங்க நான் ஆறுதலா கேட்கிற இந்த கதைகள் கூட இன்னைக்கு என்ன அழ வைத்திருச்சு நான் வேலைக்கு போகல ஆனா வீட்டுக்கு மூத்த பொண்ணு என்னோட லைப்ல நடந்த பாதி கதைய நீங்க இதுல சொன்னா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்ஸ் 😢😢😢😢

39

• @rasoolm710 · 3 months ago

Nirai prabha jodi ❤❤❤❤ super  nirai amma appa romba erichalana character... ippadiyum sila jenmangal iruku😮

8

Up next

LIVE

மல்லிகா மணிவண்ணனின் | உன் பார்வை நானறிவேன் | RJ பிரியா மோகன்

Mallika Manivannan Publications · 116K views

LIVE

மல்லிகா மணிவண்ணனின் ஊமை நெஞ்சின் சொந்தம் | குரல் RJ பிரியா மோகன் | MALLIKA MANIVANNAN PUBLICATIONS

Mallika Manivannan Publications · 238K views

LIVE

சீதையின் ராமன் || முழு நாவல் #audiobook #audiostory #audionovel

Relax with chithu · 37K views

LIVE

Pozhiyum Megam by Aaradhana Durai | RJ Krithiga Raj | Audio Novel | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 232K views

LIVE

தள்ளாடும் கரையில் நின்று | கிருத்திகா ராஜ் | துமி | MX STUDIO TAMIL

Mx Studio Tamil · 165K views

LIVE

மல்லிகா மணிவண்ணனின் உன்னை பார்த்த பின்பு நான் | RJ கிருத்திகா ராஜ்

Mallika Manivannan Publications · 217K views

LIVE

Jaffna Groom vs. Tamil Nadu Bride | Truths About Living with In-Laws

இலங்கைக் கதைகள் · 451 views

LIVE

Mouna Muthiraigal by Sarayu | RJ Pavni | Audio Novel | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 210K views

LIVE

வழியெல்லாம் காட்டு மல்லி| Renuga Muthukumar| RJ krithigha Raj| Tamil Audio novels| Tamil Love Story

Renuga Muthukumar Audio Novels · 194K views

LIVE

உருகுதே மருகுதே | ஆத்விகா பொம்மு| RJ கிருத்திகா ராஜ் |Aadvika Pommu

Pommu novels · 327K views

LIVE

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? | முழுநாவல் | RJ பிரியா மோகன் | யுவகார்த்திகா | tamil audio novels

Yuva Karthika Audio Novels · 225K views

LIVE

எமை ஆளும் நிரந்தரா | மல்லிகா மணிவண்ணன் | RJ பிரியா மோகன் | MALLIKA MANIVANNAN PUBLICATIONS

Mallika Manivannan Publications · 300K views

LIVE

பிறை தேடும் அழகே | Story Beats Tamil | Tamil Audio Novels | Love and Romance | Anti Hero Novel

Story Beats tamil and 2 more · 50K views

LIVE

ஆயிரத்தில் அவள் ஒருத்தி| Renuga Muthukumar| RJ Krithigha Raj| Tamil Audio Novel| Tamil Love Stories

Renuga Muthukumar Audio Novels · 248K views

LIVE

பரதன் – யாழிசையின் காதல் முடிவு என்ன? | Anti Hero Tamil Audio Novel | Part 2

Sakthi Sri Tamil Audio Novels · 18K views

LIVE

உன் விழிகள் தீ அம்பாய் ( Part 1) | சரயு | RJ கிருத்திகா ராஜ்

Mallika Manivannan Publications · 275K views

LIVE

ஏழு ஜென்மமாய்‌ ஆள வந்தாயோ? | RJ கிருத்திகா ராஜ் | Tamil audio novels | Completed novel | fullnovel

Iragi tamil audio novels · 301K views

LIVE

காதலி என்னை காதலி முழு நாவல் | Vathani | Tamil Audio Novels |RJ krithika raj

Neenika Tamil Novels and 2 more · 124K views

LIVE

Lala Love | RJ Priya Mohan | Tamil Audio Story | Popcorn FM | தமிழ் audio கதை | Audio Novel

Popcorn FM - Tamil Audio Novels · 133K views

LIVE

உடைந்த மனங்கள் ஒட்டாதா | ஆராதனா துரை | RJ கிருத்திகா ராஜ்

Mallika Manivannan Publications · 187K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.