Ads skipped

Pozhiyum Megam by Aaradhana Durai | RJ Krithiga Raj | Audio Novel | Mallika Manivannan Publication

233K views · Nov 23, 2025 · Entertainment

Comments · 614

  • @anisparitha00000 · 10 hours ago

    எழுத்தாளர் ஆராதனா துரை அவர்களுக்கு மிக்க நன்றி அவர்களின் கதை அனைத்தும் பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தியே இருக்கின்றன எனது மனது தொய்வடையும் போது உங்களின் கதைகளை தான் நான் கேட்டு நான் உற்சாகப்படுத்தி கொள்கிறேன் மிக்க நன்றி எழுத்தாளருக்கும் அதை உயர்வுடன் வாசித்த வாசிப்பவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்🎉🎉🎉🎉🎉🎉

    1

  • @kalaivanikalaivani3124 · 1 year ago

    இது கதையல்ல எனது முக்கால்வாசி வாழ்க்கை. கதைகேட்க கேட்க எனது வாழ்க்கை யில் நடந்த நிகழ்வை நினைவபடுத்துகிறது. ஆராதனா சகோ உங்களால் மட்டும்தான் இப்படி உன்மையை கதையாக சொல்லமுடிகிறது.ரொம்ப அருமையான பதிவு    ❤ கிருத்தி சகோ உங்கள் குரல் என்றதும்  ஓடோடி  வந்து விட்டேன்.❤❤❤❤❤❤❤❤❤

    240

  • @valarmathi7412 · 1 year ago

    பலரது வாழ்க்கையை படம் போட்டுக் காட்டியது போல் இருந்தது.பல இடங்களில் கதறி கதறி அழுதுவிட்டேன்.<br> &nbsp; &nbsp; &nbsp;வாசிப்பு மிக மிக அருமை🥰🥳🥳🥳 வாழ்த்துக்கள் சகோதரி🎉❤

    32

  • @janani11177 · 1 year ago

    உலகில் உள்ள பலதரப்பட்ட பெண்களின் மறுபக்கம் இக்கதை. &nbsp;என்னையும் கடந்து என் கண்ணில் கண்ணீர். &nbsp;அருமை &nbsp;வாழ்த்துக்கள்.

    39

  • @shankarisreekanth8057 · 11 months ago (edited)

    ஒரு ஒரு கதாபாத்திரமும் ஆசிரியரால் செதுக்ப் பட்டு இருக்கிறது, ஒவ்வொரு வசனமும் நெஞ்சில் தேங்கி நிற்கிறது குரல் அரசி க்ரித்திகா ராஜ் உங்கள் குரலில் இதயம் உருகி வழிகிறது கனமான பாத்திரங்கள் கண் &nbsp;முன்னே காட்சிகளாய் விரிகிறது 😊🤗🥰

    18

  • @Srivinayagasilks · 11 months ago

    இந்த கதையை &nbsp;கணவன்மார்கள் கேட்க வேண்டும் நாம கேட்டு என்ன பண்றது மனசு நொந்து &nbsp;அழுகத வருது 😢😢 but கதை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது குரலும் மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤❤❤

    50

  • @thurairasaindumathy1301 · 1 year ago

    ஒரு பெண் வாழ்வில் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள், எதிர்பார்ப்புகள், பொறுப்புகள், துயரங்கள் என அனைத்தையும் மிக அழகாக விவரித்து இருக்கிறார் எழுத்தாளர் ஆராதனா துரை அவர்கள்.<br>Thanks 💞<br>Thanks கிருத்திகா Sis for your lovely,lovely,lovely voice <br>🥰🥰🥰🥰💞💞💞💞💞

    18

  • @SathiyaArul-xw9my · 11 months ago

    நல்ல யதார்த்தமான குடும்ப கதை ஒரு குடும்பத்தில் சேமிப்பு விட்டுக் கொடுத்தல் பரஸ்பர புரிதல் அனைத்தும் எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக கூறியுள்ளீர்கள் ❤❤

    20

  • @DevaDeva-763 · 1 year ago

    உங்கள் இருவரின் combo அருமையாக இருக்கும்😊 .... எழுத்தாளர் ஆராதனா துரைக்கும் RJ கிருத்திகா ராஜ்க்கும் மிக்க நன்றி 😊🙏❤️

    42

  • @sharikas3630 · 1 year ago

    என்ன ஒரு கதை..அருமை.. என் வாழ்வில் நடந்த ஒரு பாகம்.. கண்களில் கண்ணீர் மட்டுமே...

    5

  • @PremalathaSakthivel-w9b · 11 months ago

    மகிழ்ச்சி இந்த கதையை முழுவதும் கேட்க கேட்க அழுகையும் சொந்தத்தின் &nbsp;அரவணைப்பும் புரிதலும் அக்கா தங்கச்சி தம்பி பாசம் அனைத்தும் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது மேலும் கண்ணீர் தான் வந்தது ஏனெனில் இப்படி ஒரு அப்பாவை நான் சிறுவயதிலேயே இழந்ததால் எனக்கு அப்பா இருந்திருக்கலாம் என வருந்துகிறேன் வாசிப்பு மிகவும் அருமை குரல் அற்புதம் &nbsp;❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    9

  • @meenuanbu118 · 1 year ago

    இந்த கதை இயற்கையான குடும்ப காதல் கதை, நன்றி ஆராதனா துரை சகோதரி, உங்கள் கதைகள் அனைத்தும் சூப்பர் குடும்ப கதைகள் மற்றும் RJ கிருத்திகா ராஜ் சகோதரி குரல் அழகான இனிமையானது, இந்த கதை என் இதயத்தை தொட்டது நன்றி 😊👌❤❤❤❤❤❤💐

    11

Up next

LIVE

மரபு வேலி by Mallika Manivannan | RJ Priya Mohan | Audio Novel | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 313K views

LIVE

Konjum Kiligal by Aaradhana Durai | Full Audio Novel | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 352K views

LIVE

மல்லிகா மணிவண்ணனின் | உன் பார்வை நானறிவேன் | RJ பிரியா மோகன்

Mallika Manivannan Publications · 116K views

LIVE

Varuvatho Puthu Vasantham by Aaradhana Durai | RJ Krithika Raj | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 261K views

LIVE

தள்ளாடும் கரையில் நின்று | கிருத்திகா ராஜ் | துமி | MX STUDIO TAMIL

Mx Studio Tamil · 165K views

LIVE

கனாவில் உன் முகம் by Mallika Manivannan | RJ Priya Mohan | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 263K views

LIVE

பிரியசகியே! எனை பிரியாதிரு சகியே! | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks |tamil

SANAGEETH NOVELS - Tamil stories and podcasts · 414K views

LIVE

நேசத்தின் இன்னொரு முகம் l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

NithaniPrabu Novels · 194K views

LIVE

மாறன் அம்பு by Mallika Manivannan | RJ Priya Mohan | Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications · 357K views

LIVE

Lala Love | RJ Priya Mohan | Tamil Audio Story | Popcorn FM | தமிழ் audio கதை | Audio Novel

Popcorn FM - Tamil Audio Novels · 133K views

LIVE

Sangeetha Jaathi Mullai by Mallika Manivannan | Part I | RJ Yathavi | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 231K views

LIVE

AP 061- மௌனமாய் ஒரு காதல்| ஆத்விகா பொம்மு|RJ பாவ்னி | Aadvika Pommu | Tamil Novels

Pommu novels and AP Verses Media · 332K views

LIVE

கனா கண்டேனடி கண்மணி | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks | romantic novels

SANAGEETH NOVELS - Tamil stories and podcasts · 259K views

LIVE

நீ என்பது யாதெனில் by Mallika Manivannan | RJ Priya Mohan | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 359K views

LIVE

காதலா? கட்டாயமா? 💔 | அவளே என் துணையானால்(ள்)! | Tamil Love Story | முழுநாவல்

Uma Saravanan Tamil Novels · 78K views

LIVE

Nilavil Malarin Kairaegai by Renju Vinoth | RJ Nandhusha |Audio Novel|Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 65K views

LIVE

வீணையடி நீ எனக்கு | சஷி முரளி |முழு நாவல் | ஒலிப்புத்தகம்

Engeyum Eppothum · 574K views

LIVE

Mouna Muthiraigal by Sarayu | RJ Pavni | Audio Novel | Mallika Manivannan Publication

Mallika Manivannan Publications · 210K views

LIVE

ஆயிரத்தில் அவள் ஒருத்தி| Renuga Muthukumar| RJ Krithigha Raj| Tamil Audio Novel| Tamil Love Stories

Renuga Muthukumar Audio Novels · 248K views

LIVE

நஞ்சில் கலந்த அமிழ்தம் |காயத்ரி முத்துக்குமரன் | Real Anti Hero novel | Tamil Audio Novels | Heart

Heart Beat Novels · 79K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.