Ads skipped

அநுர விரைவாக முடிவெடுக்காது விட்டால் காத்திருக்கும் பெரும் நெருக்கடி | ஊடறுப்பு | Udaruppu

20K views · Nov 17, 2026 · News & Politics

Comments · 47

• @JesuschristosKing · 7 days ago

❤  அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் 16 % ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

7

• @HarichandraThangarajah-kx1mk · 6 days ago

கடந்த மாறி,மாறி ஆட்சிக்கு வந்த அரசா௩்க௩களினால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த அரசா௩்கத்திலும் பாதிக்கப்பட்டே வருகின்றனா். இதன் காரணமாக ஊழல்,சட்டவிரோதசெயற்பாடுகளில்ஈடுபட்ட அனைவரும் தமது வருமான௩்களைப்பெற்று வாழ்ந்து வருகின்றனா் குறிப்பிடத்தக்கது.
அனைத்து சலுகைகளையும் பெற்று அவா்களின் ஆட்சியே தொடருகினறது.

1

• @VasukiNat · 6 days ago

Public investment very good idea.

2

• @mohideenbawarizwan1987 · 6 days ago

பல சந்தேகங்களை மிகத்தெளிவாக கொண்டு வந்த பேராசிரியர் அமிர்தலிங்கம் ஐயா அவர்களுக்கும் அதை தெளிவாக கேள்விகள் கேட்டு நெறிப்படுத்திய தமிழரசு அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

1

• @JeevanJeram-t4v · 5 days ago (edited)

Common people mostly like to do nothing and expecting government only to take care of them , people expect the government to be a god and give everything what they expect and like , if people are not self interested to increase their own income then from where the government can offer everything they want ??? One side people complain if the government borrow loans from foreign countries , the other side they don't want to support the government to increase its revenue, so only solution is Magic from the government to make changes !!!

2

• @HarichandraThangarajah-kx1mk · 6 days ago

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த அரசா௩்கம் மக்களின் வேண்டுதல்களை 14  நாட்களுக்குள் நிறைவு செய்யவேண்டிய நிலையில், பல அரச இயந்திர௩்களை பயன்படுத்தி ,இளுத்தடிப்பு செய்து ,தொடாா்ந்தும்  பாதுகாத்து ஊழலைத்தான் முன்எடுத்துச்செல்லுகின்றனா்.
சமீபத்திய வீட்டுத்திட்டம் முற்றிலும் ஊழல் நிறைந்தது.

• @wignarajahs.1050 · 7 hours ago

The JVP as a party had been scuttling the smooth operations of the government services and state owned enterprises since its inception in 1965.

Hence every government that came to power, had to take in a workforce who were loyal to the government, to counter the sabotage of the JVP led workforce.

This led to the politicisation of the government services and state owned enterprises.

The doctors and academia of this country have to realize that they are what they are due to the contribution of the past taxpayers. Being the intelligentsia of this country they should realize that they have a bounden duty to repay back to the country for the generation of future academia and professionals.

• @wignarajahs.1050 · 7 hours ago

1965-இல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, ஜேவிபி (JVP) ஒரு கட்சியாக, அரசுச் சேவைகளின் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையை ஏற்படுத்தி வந்துள்ளது.

எனவே, அதிகாரத்திற்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும், ஜேவிபி (JVP) தலைமையிலான பணியாளர்கள் மேற்கொள்ளும் நாசவேலைகளை எதிர்கொள்வதற்காக, தங்களுக்கு விசுவாசமான பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இது அரசு சேவைகளிலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் அரசியல் ஊடுருவலுக்கு (அரசியல்மயமாக்கலுக்கு) வழிவகுத்தது.

இந்த நாட்டின் மருத்துவர்களும் கல்வியாளர்களும், தாங்கள் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு கடந்த கால வரி செலுத்துவோரின் பங்களிப்பே காரணம் என்பதை உணர வேண்டும். நாட்டின் அறிவுஜீவிகளாகிய அவர்கள், வருங்கால கல்வியாளர்களையும் தொழில் வல்லுநர்களையும் உருவாக்குவதன் மூலம், நாட்டிற்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடமை தங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

• @komathaskomathas2999 · 5 days ago

நல்ல கந்துரையாடல் நன்றி.

• @ssuganthan · 6 days ago

இந்த அரசாங்கம்  சாதாரண மக்களுக்கு எந்த நியாயமான  எதையும்  செய்யவில்லை.   சாதாரண மக்கள் விரக்தியில் உள்ளார்கள்

2

• @prabakaraanponnusamy4322 · 5 days ago

52%நிதி,செலவிடப்படும்
அதிபர் ஆசிரியர்களுக்கு 2/3
பங்கு 30வருட மோசடி
செல்வ வரி
கல்விக்கு 1.8% மட்டுமே
அரச ஊழியரை கணக்கு பிரியும்
அதிகார வர்க்கத்தின் சம்பளம்
வாழ்கை செலவு 8.3%
வறுமை காட்டுக்கு மேல்
75%

உண்மைகளை மறைக்காதீர்

• @Tmanx007 · 6 days ago

பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தனியார் மயப்படுத்தபடல் தனியார் அரசாங்க உத்தியோகத்தருக்கான ஓய்வு ஊதியம் தனியார் மயப்படுத்தப்பட்ட பண முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பண விரித்து செய்து ஓய்வூதியம் கொடுத்தல் பிரியோசனம் இல்லாத வேலை எடுக்க முடியாத பல்கலைக்கழகம் கல்லூரிக்கான படிப்புக்கான பண அறவிடுதல் இப்போது இருக்கும் அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி தனியாருக்கு ஒப்படைத்தல் ஆகியன ஒன்றும்  முன்னேற்றப் பாதைக்கான வழியாக காட்டப்படவில்லை.

Up next

LIVE

அநுரவின் ஆட்சி நகர முடியாமல் தடுக்கும் ஆபத்தானவர்கள் | | Sri Lanka Political Analysis | udaruppu

Lankasri News · 10K views

LIVE

முன்மாதிரியான இஸ்லாமிய சமூகம் | சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை பார்க்கிறீர்களா?

IBC Tamil News · 2.9K views

LIVE

தப்பி ஓடிய கருணா குழு - சிக்கிய கோட்டாவின் நெருங்கிய சகா | Udaruppu

Lankasri News · 3.8K views

LIVE

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay

The Debate · 10K views

LIVE

80% Canada மக்கள் America எல்லையில் வாழ்வது ஏன்? 😱 | BT Reports | Bharathi Thambi

BT Reports · 109K views

LIVE

தோல்விகளைக் கடந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய அநுர குமார! 30ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்?

Lankasri News · 1.2K views

LIVE

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது ? | நீதிமன்றத்தில் வசமாக சிக்கிய தவெக | வாயை திறங்க முதல்வரே !

Saattai · 386K views

LIVE

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தலைவர்! மீண்டெழுந்த ஒரு தேசம்!

Hisham's Insights · 40K views

LIVE

கனகபுரம் துயிலும் இல்ல கைதின் பின்னால் நடந்த பெரும் சதி அம்பலம் | Kilinochchi News | udaruppu

Lankasri News · 27K views

LIVE

அநுரவை சிக்கவைத்து தென்னிலங்கையை குழப்புவதற்கு களத்தில் குதித்த மகிந்தவின் சகா ! Naattu Nadappu

Lankasri News · 329 views

LIVE

அநுர அரசின் நெருக்கடி அதிகரித்தால் தமிழரசு எம்.பிக்கள் பதவி விளக்குவார்களா | udaruppu

Lankasri News · 11K views

LIVE

வரவு செலவுதிட்டம் வாசித்து முடியும் போது மஞ்சள் கேஸ் விலை உயர்ந்தது எப்படி? | Interview | Anura

Lankasri News · 23K views

LIVE

​"NPPயா? JVPயா?" என்ற கேள்விக்கே இடமில்லை — ஏன் தெரியுமா?

Lankasri News · 8.3K views

LIVE

2029-ல் 31 வயது ஜனாதிபதி? SLPP-யின் புதிய வியூகம் என்ன?

Hisham's Insights · 41K views

LIVE

அனோஜனுடைய விடயத்தை வைத்து அரசியல் செய்யவேண்டிய அவசியம் எனக்கில்லை | Interview | Rajkumar Rajeevkanth

Lankasri News · 14K views

LIVE

சிவாஜிலிங்கத்தின் யாரும் அறியா பக்கம்,இறுதிமேடையில் உடைந்த முக்கிய உண்மைகள்|@jaffnagallery|16.11

Jaffna Gallery · 15K views

LIVE

Teachers to Arrive at Schools Dressed in Black | Rj Chandru Report

Rj Chandru Report · 54K views

LIVE

அடாவடி பிக்குவுக்கு ஆப்புவைத்த நீதிமன்றம் 😳 ‘நாமல் இளவரசன் இல்லை’ சஜீத் தரப்பு கறார் |TAMIL ADIYAN |

TAMIL ADIYAN · 74K views

LIVE

நாமலின் குடியுரிமை பறிக்கப்பட்டால் அடுத்த வேட்பாளர் லிமினி? பொதுஜன பெரமுனவின் புதிய கணக்கு | Namal

IBC Tamil TV · 1K views

LIVE

நிலமை மோசம்.. பாராளுமன்றை கலைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் : கடும் காரசாரமாக பேசிய முஜீபுர்

UTV HD · 10K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.