Ads skipped

2029-ல் 31 வயது ஜனாதிபதி? SLPP-யின் புதிய வியூகம் என்ன?

41K views · Nov 23, 2026 · News & Politics

Comments · 92

• @RajakhanthanSelveratnam · 1 day ago

Good morning
இரும்பு பெண்மணி யும் இரும்பு கம்பி எண்ணி தான் (jail) ஆக வேண்டும்
இதை கேட்கவே நெஞ்சு துடிக்குது யெமினி யெமினி என்ற பாட்டு தான் ஞாபகம் வருகிறது    குற்றம்புரிந்தவன் தன்டனை அனுபவிக்க வேண்டும் ஒரு வேழை நாமல் தன்டனை முடிந்து வந்து ஐனாதிபதி ஆகலாம் அதும் 3026ல் 100 வருடங்கள் கழித்து
நன்றி செய்திகளுக்கு brother ❤

15

• @RajP-n6p · 1 day ago

பண்டாரநாயக்க மீதோ விஜய குமாரதுங்க மீதோ இத்தனை ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்ததில்லை.

22

• @ZulfikaJanoos · 1 day ago (edited)

நாமலின் மகனை ஜனாதிபதியாக அறிவிக்காமல் விட்டார்களே, அது வரை சந்தோஷம் தான்.
மொட்ட(டைய)ர்கள் உளறித் திரிந்தாலும், , மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

6

• @ahamedlebbesharifdeen3069 · 1 day ago

ராஜபக்ச  பரம்பரையாக திருடர்கள்

12

• @MrAr-m6m · 1 day ago (edited)

ஸ்ரீ மாவும் சந்திரிக்காவும் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்கள். அவர்களால் ஒருவேளை முடிந்திருக்கும். ஆனால் லிமினி எந்த பாசறையில் வளர்ந்தவர்? வேண்டுமென்றால் கொஞ்ச காலம், அதுவும் லஞ்சம் ஊழல் ,மோசடி. இருட்டுக்கு பேர் போனவர்களுக்கு மருமகளாகவும், அவர்களின் மகனுக்கு மனைவியாகவும் தான் இருந்திருக்கின்றார்.

11

• @mohideenkm734 · 1 day ago

இப்படித்தான் உள்ளூராட்சி சபைகளிலிலோ, பாராளுமன்றத்திலோ எவ்வித அனுபவமில்லாமல் மடத்தனமான தேர்வாளர்கள் தெரிவினால் அதி உயர் பதிவிற்கு தெரிவானார் ஒருவர், என்ன நடந்தது? பின் கதவால் புறமுதுகு காட்டி ஓடிய சரித்திரம் SLPPக்கு மறந்து விட்டதா அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டதா?

5

• @SanmugarasaArulraj · 1 day ago

லிமினி சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு  இருக்கலாம் ஆனால் அனுரகுமார என்ற சுனாமிக்கு முன்பு இவை ஒன்றுமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.
இது அனுரா என்ற சுனாமி காலம் இதில் கால் வைப்பவர்கள் அடித்து சுருட்டி கரை ஒதுங்கப்படுவார்கள் 😅

5

• @SurendraKumar-r1l · 1 day ago

நான் உங்கள் செய்தி பல வருடம் ஆக  kettuvarugiren அருமயான செய்தி (தொடர்ந்து கமாண்டர் poduvathillai)அர‌சிய‌ல் செய்தி வரலாறே சிறப்பாக சொல்லி mudippeergal. உங்கள் திறமைக்கு kodi பாராட்டுகள். நன்றி

1

• @sivajah · 1 day ago

இன்னும் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யவுள்ளார்களோ?
இன்னும் பொறுபையுடன் நாமிருப்பதே சிறப்பு. இன்னும் எத்தனை பேர் விசாரணைகள் வரிசையில் வர்ரப்போகிறது?

2

• @SebamalaiXavier-m5p · 1 day ago

நானும்  ஜனாதிபதியாக வருவேன் என்று பகல் கனவு காண்பதில் தவறில்லைதானே

2

• @bpolanka1020 · 1 day ago

இது ஓரு கேழ்வியல்ல, மக்கள் தீர்பு சொல்லும். லஞ்சம் ஒழித்தால், இருக்கிற அமச்சர்கள் சொத்து குபிச்சிருந்தாள், அவர்கலையும் தண்டித்தால் அரசாங்கம் வெல்லும்

3

• @ranjanfernando4169 · 1 day ago

Don't our foolish public remember how our Country went right down to the depth with enormous foreign debt? This is why our country is struggling for the last 75 years because our voters are always led by their emotions and not strategy!

2

Up next

LIVE

யோஷித & கரன்னாகொட வழக்கில் டிசம்பர் 10 திருப்பம்! | Tamil News

Hisham's Insights · 23K views

LIVE

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay

The Debate · 5.4K views

LIVE

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது ? | நீதிமன்றத்தில் வசமாக சிக்கிய தவெக | வாயை திறங்க முதல்வரே !

Saattai · 334K views

LIVE

Two men arrested over suspected burglary at William and Kate's Norfolk home

Sky News · 4.8K views

LIVE

தப்பி ஓடிய கருணா குழு - சிக்கிய கோட்டாவின் நெருங்கிய சகா | Udaruppu

Lankasri News · 2.5K views

LIVE

Snow on the way - where will it be heaviest?

ITV News · 276K views

LIVE

The long-term implications of Trump's influence over Nvidia

LBC and LBC America · 11K views

LIVE

Farage Says Burnham's Romanticised Idea of Europe is Outdated

Onlooker UK · 684 views

LIVE

கணவன் மரணித்துவிட்டால் மனைவி என்ன செய்ய வேண்டும்? இத்தா பற்றிய முழுமையான இஸ்லாமிய விளக்கம் |

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚 · 14K views

LIVE

MGR இறப்பதற்கு முன் நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல் | Vijayaraj | OSB

OmSaravanaBhava · 70K views

LIVE

கனகபுரம் துயிலும் இல்ல கைதின் பின்னால் நடந்த பெரும் சதி அம்பலம் | Kilinochchi News | udaruppu

Lankasri News · 26K views

LIVE

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தலைவர்! மீண்டெழுந்த ஒரு தேசம்!

Hisham's Insights · 40K views

LIVE

பொலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறை! யாழில் இருவர் கைது!

TAMIL ADIYAN · 4.6K views

LIVE

லிமினி ராஜபக்ச அரசியலுக்கு வருகிறாரா?

Tamil Nava · 5.1K views

LIVE

Teachers to Arrive at Schools Dressed in Black | Rj Chandru Report

Rj Chandru Report · 54K views

LIVE

இந்த மாதம் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள்! | அலி சப்ரி அடுத்த கதிர்காமராம்!

Krishanth’s EYE 👀 · 2.5K views

LIVE

தன்மானப் பிடிவாதத்துடன் சரணடைய மறுத்த தலைவர்! சரத் பொன்சேகா வெளியிட்ட பரபரப்புத் தகவல்...!

Lankasri News · 5.3K views

LIVE

Koteeswaran |நான் நீதிமன்றத்தில் இருந்தேன்-முட்டு கொடுத்தவங்க வரிசையா வாங்க! CMVijay |TVKArulVignesh

Tamil Niram · 9.2K views

LIVE

நாமல் ராஜபக்சவின் பாராளுமன்றப் பதவி பறிபோகுமா?மூன்று மாதங்களில் ஏர்பஸ் வழக்கில் தீர்ப்பு...!

Lankasri News · 9.2K views

LIVE

தமிழ்நாட்டை விட இலங்கையில் பஸ் போக்குவரத்து அதிகம்😳ஆனால் டிக்கெட் கொள்ளை அடிக்கிறாங்க😰negombo to col

Kayal Rider (92) · 29K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.