Ads skipped

பாலைவனத்தில் அரிதாக காணப்படும் கல்பேலியா கோப்ரா மக்கள்|kalbelia cobra gypsy tribe|Rajasthan

317K views · Mar 30, 2026 · Travel & Events

Comments · 208

• @AshokKumar-jt3su · 7 months ago

Yes. உண்மை இவர்கள் சில நூற்றாண்டுகளாக மட்டும் நாடோடிகளாக மாறியவர்கள்,..இவர்கள் ராஜஸ்தானை ஆண்ட ராணா பிரதாப் சிங் மற்றும் அதற்கு முன்பும் கூட ராஜஸ்தானை ஆண்ட ராஜாக்களின் படை வீரர்களுக்கு தளவாடங்களும் கத்தி, வாள் கேடயம் தயாரித்து வழங்கி வளமாக வாழ்ந்தவர்கள். போரின் போது பழுதாகி வரும் ஆயிரக் கணக்கான ஆயுதங்களை சரிசெய்து உடனுக்குடன் கொடுத்து விடுவார்கள்...குறிப்பாக ராஜாக்கள் முகலாயர்களுடன் போர் செய்யும்போது இவர்கள் ஆயுதங்களை தயாரித்தல் பழுதுபார்த்தல் எல்லாம் வேகமாக இரவுபகலாக நடைபெற்றது... அதன்பின் பிரிட்டீஷ் அரசின் காலத்தில் கூட தொடர்ந்தது... நெருப்பு மூட்டி இரும்பை பழுக்க காய்ச்சி ஆயுதங்களை தயாரித்தல் பழுதுபார்த்தல் எல்லாம் வேகமாக செய்தனர்...பீரங்கி செய்ய இரும்பு குழாய்களை குடைந்தும் கச்சிதமாக செய்தனர். அதன் பிறகே ஆயுதங்கள் அவசியமின்றி பிழைப்புக்காக நாடோடிகளாகிவிட்டனர்..இன்றும் ஆந்திரா தெலங்கானா கர்நாடக மற்றும் அனைத்து வடமாநிலங்களில் ரோட்டோரம் கூடாரம் போட்டு இரும்பு சாமான்கள், கத்தி. கோடாரி செய்து விற்கின்றனர்... இவர்களின் வரலாற்றை நான் ஆர்மியில் பணியாற்றியபோது 25, 30 வருடம் முன்பே.டைரியில் எழுதி இருக்கிறேன்.

61

• @Karthikanna123 · 7 months ago

அண்ணனுடைய அனைத்து வீடியோக்களும் பிடித்தவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்❤❤

142

• @MRamasamy-q8i · 7 months ago

வறுமை யில் இருக்கிற மாதிரி தெரியவில்லை ஒவ்வொரு நபர்களும் 15,000 ரூ மதிப்பு உள்ள போன் வைத்து உள்ளார் கள்

40

• @kandhavelm3012 · 7 months ago

சுட்டெரிக்கும் தார் பாலைவனத்தில் கிராமங்களில் வாழ்க்கை.
அற்புத படப்பிடிப்பு. நன்றி.

24

• @Embodiment_of_evil · 7 months ago

Most underrated youtuber ❤

13

• @சீமானுடன்ஒருநிமிடம் · 7 months ago (edited)

நம்ம ஊரில் பாசி மணி விற்கும் குறவ்ண் குறத்திகள்தான் இந்த ஜிப்சிகள்… இவர்கள்தான் தமிழ் நாட்டிலும் வந்திருக்கிறார்கள்…

8

• @krishnamoorthy-vv4hy · 7 months ago

கோயம்புத்தூர் குரும்புப் பேச்சாளரே!
உங்களால் இந்தியா முழுவதும் சுற்றி பார்த்தாச்சு
மக்களுக்கு ஒரு ரூபாய் செலவில்லாமல்....
வாழ்த்துக்கள்

32

• @RajaRaja-x9k7j · 7 months ago

எப்போ நீங்க மந்திரவாதியா மாற போறீங்க

19

• @PreethiPreethi-l1e · 7 months ago

Romba kastapattu video poduringa bro....proud to you...🎉🎉

8

• @VengatesanSreenivasan · 7 months ago (edited)

Hii.. welcome.. சீலன்.. சூப்பர்.. தூள்..கலப்பிடிங்க.. ரொம்ப.. அருமையான..கானேளி.. அட்டகாசம்.. மதிப்பு..மிக்க..உழைப்புக்கு..பெரிய..பாராட்டுக்கள்.. நன்றி.. நன்றி.. மனம்.. நிறைந்த..பதிவு.. தூள்.. தூள்.. வாழ்த்துக்கள்.. தம்பி.. கேப்டன்..💯💯💯✅✅✅✅✅🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🌲🐯🐯🐯🐯🌺🍂💐🥀🍒🍁🌹☘️🌿🪴.. ஓகே.. தம்பி.. குட் 🎉🎉

4

• @jeevanandamjeevanandam.p8031 · 7 months ago

உங்களது பேச்சு,வீடியோ கவரேஜ் செய்தல் மிகவும் இயல்பாக நாமே பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.நிறைய யூடூபர்கள் வணிக ரீதியான பேச்சு, வீடியோ என செயற்கையான சினிமாதனம் இருக்கும்.பயணம்,பயணித்தால்,பதிவு செய்தல் என்பது மனித நாகரீகத்தில் இயல்பானது.இந்த முறையையே பின்பற்றுங்கள் நன்றாக உள்ளது.பொதுவாகவே,நாடோடி இன மக்கள் வட இந்தியாவில் அதிகம், தென்னிந்தியாவில் குறைவு.நாடோடி இனங்கள் அனைத்தும் பேரரசர்கள்,மன்னர்கள்,குறு நில மன்னர்கள் கால கட்டத்தில் நிலங்கள் ,பதவி, அதிகாரம்,செல்வ செழிப்பு என நன்றாக இருந்த இனமக்களை சுய விருப்பு,வெறுப்பு என காரணங்களை உருவாக்கி அவர்களை அரசு நீதி,அரசு தண்டனை என காரணங்களை காட்டி காடுகள், மலைகள்,பாலை நிலங்கள் ,வெள்ள அபாயம் நிறைந்த, மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதிகளை  நோக்கி துரத்தபடுவார்கள்.அந்த இனம் குழு மக்கள் (சாதி) அனைத்தையும் இழந்து அடிப்படை வாழ்க்கை வாழவே துன்பப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.(மன்னர்களுக்கு பிடித்தமான இன குழுக்கள் ( சாதிகள்) அரசு ஆதரவுடன் நிலங்கள்,பதவி, அதிகாரம் அளிக்கப்பட்டு புதிய பலம் பெறும்)அவர்களது குழந்தைகள் மற்றும் அடுத்து உருவாகும் தலைமுறைகள் தங்களது மறைக்கப்பட்ட வரலாறு தெரியாமல்,இதுதான் நமது வாழ்க்கை முறை என நம்பி நாடோடி இனமாக துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள்.மனித வரலாறு என்பது உருவாகுவது மட்டுமின்றி; திட்டமிட்டு உருவாக்குவதும் உண்டு.
உங்களது பயணங்களில் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு, பழங்கள் என உடலுக்கு வலிமை தருபவைகளையும் அளியுங்கள் .

5

• @chokalingam5960 · 7 months ago

பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள். 👍👍👍👍👍

7

Up next

LIVE

பாலைவனத்தின் மொரட்டு கிராமாவாசிகள்|உள்ளே போனா அடிக்க வராங்க|Desert life|Thar desert|Rajasthan

Kovai Outdoors · 135K views

LIVE

சிங்கங்கள் நடுவில் வாழும் மனிதர்கள்-கீர் காட்டின் அதிர்ச்சி ரகசியம்|Maldhari Tribes|Gujarat

Kovai Outdoors · 199K views

LIVE

கேரளாவில் ஒரு கொலை... தமிழகத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! Kerala True Crime Story In Tamil

Velrajan Crime Diaries · 174K views

LIVE

INSANE PESHAWARI CHICKEN PAKORA 😱 | CRISPY FRIED CHICKEN & BESAN FRIES | PAKISTAN STREET FOOD

Tandoori Tracks · 116K views

LIVE

நீலகிரியின் கடைசி கிராமமா இது? 😱 | Exploring O Valley, Gudalur

Malai Osai · 30K views

LIVE

ராஜஸ்தானின் சபிக்கப்பட்ட கிராமம்|இரவு தங்கினால் மரணம்☠️|kuldhara|haunted village|rajasthan

Kovai Outdoors · 263K views

LIVE

Chechnya: The Prophet's Cup & the Land of Angels | Chechnya Tamil Documentary

DEEP INFO TAMIL · 75K views

LIVE

🏖️ இங்க எதுவுமே தப்பில்லை🤷| 🇧🇷 BRAZIL Ep13

Backpacker Kumar · 1.3M views

LIVE

ராஜஸ்தான் பாலைவனத்தில் இப்படி ஒரு ரயில்😳😳|digital india|Gujarat to thar desert travel

Kovai Outdoors · 172K views

LIVE

இதெல்லாம் எப்படி சாப்பிடுறாங்கன்னு தெரியலையே 🐙🦓🪳 | Tamil Trekker | Mexico 🇲🇽 | Ep - 05

Tamil Trekker · 1.6M views

LIVE

பாலைவனத்தில் வறுமைக்காக பழங்குடியின மக்கள் செய்யும் தொழில்|kalbeliya tribe|gypsy people|rajasthan

Kovai Outdoors · 308K views

LIVE

தண்ணீரில்லா நிலத்தில் வாழும் மக்கள்|Desert villages in rajasthan|thar desert

Kovai Outdoors · 70K views

LIVE

ராஜஸ்தான் பாலைவனத்தில் இரவு தங்கினேன்|திகில் அனுபவம்!|Night stay in open desert|rajasthan

Kovai Outdoors · 200K views

LIVE

மனிதர்களை வேட்டையாடும் நாகலந்து பழங்குடியினர்|தலை எடுக்கும் கடைசி தலைமுறை|konyak tribes|longwa

Kovai Outdoors · 335K views

LIVE

Malaysian Tamil Girls Selling Tea on Streets மலேசியாவில் டீ விற்கும் தமிழ் பெண்கள்

Archives of Hindustan · 589K views

LIVE

Malta: A wonderland without rivers and forests! | Malta Travel Guide | History & Facts in Tamil

DEEP INFO TAMIL · 115K views

LIVE

ராஜஸ்தான் பாலைவனத்தில் வறுமையின் பிடியில் KALBELIYANS|கிராமம் கிராமமாக இடம்பெயரும் மக்கள்#rajasthan

Tamil Tourism · 481K views

LIVE

இந்தியா – சீனா எல்லையில் இப்படி ஒரு அழகான இடமா?|Bruni|Arunachal Pradesh

Kovai Outdoors · 75K views

LIVE

குஜராத்தில், சிங்கங்களோடு ஒன்றி வாழும் மால்தாரி பழங்குடியினர்|Maldhari tribes|Gir forest|Gujarat

Kovai Outdoors · 1.4M views

LIVE

COBRA GYPSIES - full documentary [Audio Remastered]

Raphael Treza · 58M views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.