இதெல்லாம் எப்படி சாப்பிடுறாங்கன்னு தெரியலையே 🐙🦓🪳 | Tamil Trekker | Mexico 🇲🇽 | Ep - 05
1.4M views · Feb 12, 2026 · People & Blogs
Comments · 544
@TamilTrekkerOfficial · 7 months ago · pinned
🚨 5th Group Tour is LIVE! 🚨 <br>Travel with a group that actually takes care of you. 🌍🔥 <br>Book now before prices jump : <a href="https://tripate.com/tour/ultimate-5-countries-in-one-trip-april-chennai">https://tripate.com/tour/ultimate-5-countries-in-one-trip-april-chennai</a>
18
@ameensathyan · 7 months ago
சிங்கம் எல்லா மிருகத்தையும் ஆயாக்கி விடும், நம்ம புவனி சிங்கத்தையே ஆயாக்கி உட்டாப்ல😊
105
@Venkatesan-g1l · 7 months ago
சிங்கக்கறி சாப்பிட்ட இரண்டாவது தமிழன் புவனிதரன், 🦁 ❤ 🇲🇽
301
@madhangopal8197 · 7 months ago (edited)
<a href="https://www.youtube.com/watch?v=85_uFSwu5Mo&t=1152">19:12</a> என்னடா சிங்கத்துக்கு வந்த சோதனை
72
@Moganjiii · 7 months ago
இங்க ரொம்ப பேரு சிங்கம் ன்னு சொல்லிட்டு திரியுறான், அதுவும் கொம்பு வச்ச சிங்கமா 🤣🤣
13
@ameensathyan · 7 months ago
சிங்கத்துக்கு மட்டும் ஆறறிவு இருந்தா, நம்ம கறி கிறில் தான்
15
@Aakash23z · 7 months ago
very much vegan friendly video 😂
35
@vijayvenkatesh4496 · 6 months ago (edited)
போற போக்க பாத்தா ஒரு நாள் நரமாமிசம் சாப்பிட்டு வீடியோ எடுத்து போடுவ போல 😂😂
16
@Mathansachin-w8x · 7 months ago (edited)
வாழ்க்கையில உலகத்தில் இந்த மாதிரி எல்லாம் இருக்குன்னு தலைவா உன் ஒருத்தனால தான் தலைவா நான் பாத்துட்டு இருக்கேன் உங்க ஒருத்தங்க மூலியமா தான் நான் இதை தெரிஞ்சுக்கிறேன் சிங்கக்கரில பர்கர் முதல் தடவையா கேள்விப்படுகிறேன் தலைவா என்ன ஒரு ஆச்சரியங்கள் அதிசயங்கள் நிறைந்த உலகம் நான் காண்கிறது என் அருமை உலகம் சுற்றும் வாலிபன் உன்னால் ❤❤❤
15
@gowthamloganadhan844 · 7 months ago
மெக்ஸிக்கோ ல நம்ம சிவன் போட்டோ thaaa goosepump da சாமி 🔥🔥🔥🔥🙏🙏
5
@kannanchitra849 · 7 months ago
சிங்கம் அசிங்கமாக மாறிய தருணம் 👍👍👍👍
48
@sristhambithurai8012 · 7 months ago
முந்தின காலத்தில் நம்ம ஊர்ல தெருவோரம் சப்பாத்து பாலிஸ் போடுவாங்க அதே தொழில் இன்றைய வளர்ந்த நகரங்களும் இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கு நாட்டிலும் காட்டிலும் உள்ள எல்லாவகை மிருகங்களின் இறைச்சியும் சாப்பிட்டு விட்டீர்கள் இன்னு என்ன பாக்கியோ உடல் சுகாதாரத்தை கவனத்தில் கொள்ளவும் நீங்க ஒரு உலகத்தை திறந்து கண் முன் கட்டிய புத்தகம் நன்றி
7
Up next

Is the Mayan calendar real? 🤯🧐 | Tamil Trekker | Mexico 🇲🇽 | Ep - 07
Tamil Trekker · 197K views

Inside Mexico's Most Dangerous Barrio 🇲🇽 || #Tepito #indianinMexico #hindi
Indian Tripper · 5.5K views

உலகின் மிகவும் ஆபத்தான எல்லை? | Mexico–USA Border | Tamil Trekker
Tamil Trekker · 701K views

Turkmenistan: சொர்க்கம் போல தோன்றும் நரகம் | Most Secret Dictatorship on Earth | Thatz It Channel
Thatz It Channel · 503K views

திருடர்கள் செய்த காமெடி சம்பவங்கள் புத்தம் புதுசு | வாங்க பாக்கலாம் சிரிக்கலாம்😂
MYSTERIOUS WORLD TAMIL · 1.4M views

குஜராத்தில், சிங்கங்களோடு ஒன்றி வாழும் மால்தாரி பழங்குடியினர்|Maldhari tribes|Gir forest|Gujarat
Kovai Outdoors · 1.2M views

Anchorage-ல Ship Joining! ⚓🚢 | எவ்ளோ பெரிய கப்பல் | ஒரு Seafarer-ன் Ship Joining Journey 🌊🚢 |
Ocean Tales · 1K views

Africa ல தமிழன் Gold Mine உயிரை பணயம் வைத்து நடத்துகிறார் | Zimbabwe EP 3
Transit bites · 367K views

One Day Fisherman 🔥| 18 Hours at Sea 😳 - Irfan’s View
Irfan's view · 1.8M views

4 குழந்தைகள் இருந்தும் கள்ள காதல் செய்த பையன்! - Solvathellam Unmai S 2 | Full Ep 71 | @Zee Tamil
Zee Tamil · 22M views

😡 ஆபாச நதியை வச்சி செஞ்ச CM விஜய் 🔥 Arasiyal Kothu 🔥
ARASIYAL KOTHU · 6K views

"150 ஏக்கரில் விவசாயம் 🌾" | K.A.Sengottaiyan Farm Tour | The Fire Media
The Fire Media · 3.2M views

“பிறப்பால் சீனர்கள் ஆனால் தமிழ்தான் எங்கள் அடையாளம்!“❤️Singapore's Tamil-Speaking Chinese | Gobinath
Gobinath · 935K views

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டைனோசர் இனம் அழிந்த இடம் 😰 | Mexico 🇲🇽 | Ep - 08 | Tamil Trekker
Tamil Trekker · 197K views

யாராவது Dating பண்ணனும்னா Mexico வாங்க | Mexico 🇲🇽 | Tamil Trekker | Ep - 03
Tamil Trekker · 598K views

அதிர்ச்சி Air INDIA TO AMERICA 29 hours Wild ride | USA ep 1
Transit bites · 865K views

இமயமலையின் கஞ்சா கிராமம்|தனி சட்டம்|குலை நடுங்கும் மலை பாதை|போலீஸ் செல்ல தடை|malana village
Kovai Outdoors · 2.2M views

North Korea-ல் கால் வெச்சாச்சு 🇰🇵 | World's Most Secret Country 🤫| Episode 1
Tamil Trekker · 2.7M views

மதுமிதா வழக்கில் மெகா TWIST | நகை, பணம் எங்கே? | Gold Theft | Karthick MaayaKumar | Episode 6431
MAAYAM STUDIOS · 178K views

China வந்துட்டு இத சாப்பிடலனா எப்புடி😱 | Tasting Exotic Foods In China | Tamil Trekker
Tamil Trekker · 767K views