அவள் ஆரணி! l Aval Arani l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
185K views · May 26, 2023 · Film & Animation
Comments · 441
@nishav3142 · 3 years ago
யாதவிசெல்லம்சுகமாசெல்லம்நிதனிமாஏன்இத்தனைதாமதம்நலம்தானேகொஞ்சும்குரலைகேட்காத்துக்கொண்டுஇருந்தேன்<br>செல்லம்மா
15
@abimani5472 · 3 years ago
கதைமற்றும்குரல்மிகமிக அருமை.ஆரணிஅழும்போதெல்லாம்நானும்அழுதுவிட்டேன்.
37
@lenijoseph7283 · 3 years ago
ஆரா மற்றும் நிக்கியின் உணர்வுகளை நானும் உணர்ந்தேன் யாதவியின் குரலில். மிகவும் அருமையான கதை
35
@meenakshimv1671 · 3 years ago
மிகவும் அருமையான கதையை எழுதிய நிதனி பிரபுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நான் ரமணிச்சந்திரனுக்குப் பிறகு, விரும்பிப் படிப்பது உங்கள் கதைகளைத்தான். யாதவியின் குரலில், நானும் ஆராவுடனும், நிகேதனுடனும் பயணித்து விட்டேன். இந்த கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு மறைய நாளாகும். வாழ்த்துக்கள் யாதவி❤
35
@MahaLakshmi-ru7zt · 3 years ago
கதையா இது அப்பப்பா ஒரே வலி வலி வலி அதுவும் யாதவி குரலில் கதை கேட்கும் போது மனம் எல்லாம் ஒரே வலி சகோ ஆரணி யின் வலி தான் பெரியது ன்னு கதை கேட்கும் போது ஒரு குடும்ப தலைவியாக உணரும் அடுத்த நிமிடத்தில் நிவேதனின் வலி இரு மடங்காக மனசை ஈட்டியை கொண்டு குத்துவது போன்ற வலி சகோ கதை முழுவதும் ஒருவித வலி உடனே பயனப்பட்டு போனேன் சகோ😢😢😢கதை மிக மிக அருமை சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
27
@thenmozhi497 · 3 years ago
Hi nithani mam, ஏன் இவ்வளவு நாள் இடைவெளி...... ♥️
12
@selviamma9839 · 3 years ago
சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
10
@NagaLakshmi-vs4zf · 3 years ago
நான் தமிழ் நாட்டு பெண். ஆனால் உங்கள் இலங்கை தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது. அதுவும் "என்ட மனுஷி என்ட மனுஷன்". Oh god அந்த வார்த்தையில் ஒருவருக்கு மற்றவரின் மீது எவ்வளவு உரிமை உள்ளது என்பதை எவ்வளவு அழகாக காட்டுகிறது.
204
@RamayeeValliappan-gj5gu · 3 years ago
Super. நான் மூன்று முறை கேட்டுவிட்டேன். யாழ்ப்பாணத் தமிழுக்கு, கதைக்கும்(story),வாசித்த குரலுக்கும் நன்றி .❤
24
@ammuambi8752 · 3 years ago
அருமையான காதல் கதை ....... யாதவியின் குரல் மிகவும் இனிமை ...
22
@kanchanavenugopal294 · 3 years ago
Apadiye en life pakra madhiri irukku 💯
9
@muthukrishnan4990 · 3 years ago
Nithilan antha valaiku aasaippattan. Avan aasai niraivaravillaiya. Iruvarum aluthabodu aludane. Mudiu niraiu. Iam so happy.
8
Up next

நேசம் கொண்ட நெஞ்சமிது l முழு நாவல் l நிதனிபிரபு l NithaniPrabu l Nesam Konda Nenjamithu
NithaniPrabu Novels · 55K views

ஆதார சுதி l Aadhara Sudhi l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
NithaniPrabu Novels · 193K views

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு! l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
NithaniPrabu Novels · 130K views

Ninaive Swasamai | Full Novel | நினைவே சுவாசமாய் | முழு நாவல் | Prema Novels
Prema Novels · 242K views

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் l NithaniPrabu l Full Audio Novel
NithaniPrabu Novels · 158K views

வழியெல்லாம் காட்டு மல்லி| Renuga Muthukumar| RJ krithigha Raj| Tamil Audio novels| Tamil Love Story
Renuga Muthukumar Audio Novels · 194K views

கிறங்குகிறேன் காதலில் மெல்ல by Sakthi Guru | Full Audio பிரியா மோகன்|Mallika Manivannan Publications
Mallika Manivannan Publications · 369K views

என் சோலை பூவே! |முழு நாவல் |ஒலிப்புத்தகம்/ #rjyaathavi #kathaikkaalam
kathaik kaalam by RJ Yaathavi · 140K views

ஓ ராதா! l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
NithaniPrabu Novels · 156K views

இவன் காதல் மோட்சம் நான் | nirosha karthick | tamil audio novels | tamil nove lsaudiobooks | romantic
Rose Romantic Tamil Novels · 167K views

உனதன்பில் உயிர்த்தேன்| முழுநாவல் |Unathanpil Uyirththen|Ezhilanbu Audio Novels|Tamil Audio Novels
Ezhilanbu Audio Novels · 239K views

காதல் காயங்களே l முழு நாவல்l NithaniPrabu
NithaniPrabu Novels · 218K views

AP 010- தீயாய் நீ வா - Republish | ஆத்விகா பொம்மு| RJ தேவி |Aadvika Pommu
Pommu novels · 303K views

நெஞ்சினில் நேச ராகமாய் l ரோசி கஜன்l Rosei Kajanl முழுநாவல் l Tamil Audio Novel Nenjinil Nesa Ragamai
Rosei Kajan · 86K views

இடைவெளி வலிக்குதே! l நிதனிபிரபு l NithaniPrabu l Tamil Audio Novel
NithaniPrabu Novels · 129K views

வெண்வர்ண நிழலே - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம்
Saranya Hema Tamil Novels · 221K views

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்| Pavithra Narayanan| Krithigha Raj|Tamil Audiobook| Tamil Novel
Kaatrodu Pesum Kadhaigal · 101K views

நான் உன்னை ப்ரேமிஸ்த்துன்னான்னு| யாழினி மதுமிதா | முழுநாவல் |ஒலிப்புத்தகம்
Engeyum Eppothum · 243K views

என் பிரியமானவளே l En Priyamanavale l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
NithaniPrabu Novels · 130K views

நிலவே நீயென் சொந்தமடி! l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel
NithaniPrabu Novels · 185K views