Ads skipped

நிலவே நீயென் சொந்தமடி! l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

186K views · Feb 23, 2024 · Film & Animation

Comments · 408

• @anithajenifer9628 · 1 year ago

எங்கள் 13 வயதில் காதலிக்க ஆரம்பித்து இன்று வரை ( 52 வயது இருவருக்கும்)காதலிக்கிறோம். இரண்டு மகன்கள். 9 வருட காதல் வாழ்க்கை 30 வருட தாம்பத்ய வாழ்க்கை. நிறைவாய் உணர்கிறோம். சண்டை கருத்து வேறுபாடு எல்லாம் உண்டு ஆனால் ஈகோ மட்டும் இல்லை. அவர் இந்து,  நான் கிறிஸ்தவர் என் வேர்கள் இலங்கையில் ஆம் இலங்கை தமிழர்கள்.
எங்கள் வீட்டில் கடைபிடிக்கும் இரு கொள்கைகள்
1. மதம் பற்றி யாரும் எந்த நிலையிலும் வீட்டில் பேச கூடாது.
2.  அரசியல், கட்சி சார்ந்த விவாதங்கள் வீட்டில் செய்ய கூடாது.
கருத்துகளை பகிரலாம் ஆனால் விவாதம் கூடாது.
நிறைவாய் நிம்மதியாய் காதலாய் வாழ்கிறோம்

105

• @aathisurya2986 · 2 years ago

உங்களின் கதையை வெகு நாட்களாக எதிர் பார்த்தோம் யாதவியின் குரலில் நிதினி பிரபுவின் கதை மிகவும் அருமை சூப்பர் 👌👌👌👌👌

26

• @santhagnanasekaran8412 · 2 years ago

நிதனி.. உலக வாழ்க்கை யில் காதல் என்ற ஒரு உணர்வை மட்டுமே மையமாக எழுதிய ரமணி சந்திரன் அவர் களின் கதைகள் எங்கள் இளமை காலத்தில் எங்களுக்கு நேர்மை யாய் நியாயமாய் நாம் இருந்தால் நமக்கு நல்லது  நடக்கும் என்ற நிலை பாட்டைக் கற்று க் கொடு த்தது. கதை கதை தான் வாழ்க்கை க்கு உதவாது என்று நிஜம் சொன்ன போது..... எப்படி யோ கற்பனை க்கு சுகமான ஒன்று தான்.. அந்த அழகான இளம் குரலில் யாதவி நம் முன் பேசி சிரிக்க மீண்டும்... துள்ளி த் துள்ளி நீ பாடம்மா  சீதையம்மா..

29

• @anbakumar7093 · 2 years ago

இதுவே உண்மையான காதல். உங்கள் இருவரின் முயற்சியில் உருவான கதை 👌👌

17

• @ambikaprajith3928 · 2 years ago

நிதனிபிரபு நாவல்களை யாதவி வாசிப்பதுதான் எனக்கு பிடிக்கும்

37

• @mayahithu7731 · 2 years ago

யாதவ் உங்க குரல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

23

• @ManjuMoorthy1508 · 2 years ago

நான் மிகவும் விரும்பி கேட்கும் ஆசிரியரின் நாவல் மிக்க நன்றி❤❤❤❤❤❤
நன்றி யாதவி❤❤❤❤

15

• @mayahithu7731 · 2 years ago

நிதனி பிரபு என்றாலே யாதவின் வாய்ஸ் சூப்பர் சூப்பர் கதை ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

33

• @karnagikarnagi9852 · 2 weeks ago

நிதின் பிரபு உங்கள் கதை மிகவும் நன்றாக உள்ளது ❤ யாதவி குரல் வழக்கம் போல மிக அருமை ❤

1

• @PushpavalliS-op9ym · 3 weeks ago

உங்கள் நாவல்களைகேட்கும் போது என் வாழ்க்கை காதல் இல்லாத வாழ்வு என்று தான் தோன்றுகிறது😂அருமையான வாசிப்பு அருமையான தமிழ் உச்சரிப்பு ❤❤❤

1

• @Aishu533 · 2 years ago

மிகவும் அருமையான நாவல்... காதல் என்பது என்ன என்று உணர்த்தும் உணர்வுபூர்வமான   கதை 🥰

11

• @pramilabright619 · 2 years ago

உங்கள் குரலுக்கு நான் அடிமை மேடம்.சீக்கிரம் அடுத்த நாவல் போடுங்க மேம்.please❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

7

Up next

LIVE

கிருபனின் கமலி l l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

NithaniPrabu Novels · 82K views

LIVE

இடைவெளி வலிக்குதே! l நிதனிபிரபு l NithaniPrabu l Tamil Audio Novel

NithaniPrabu Novels · 129K views

LIVE

தருவாய் உன்னையே! |ஹனி | RJ யாதவி | கதைக் காலம் | முழு நாவல் | ஒலிப் புத்தகம் @kathaikkaalam5188

kathaik kaalam by RJ Yaathavi · 161K views

LIVE

Jaffna Groom vs. Tamil Nadu Bride | Truths About Living with In-Laws

இலங்கைக் கதைகள் · 451 views

LIVE

இரவும் நிலவும் மலரட்டுமே/tamil audio novels/new atm tamil novels/ramanichandran novel/romantic novel

Tamil Novels Audiobooks · 165K views

LIVE

அவள் ஆரணி! l Aval Arani l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

NithaniPrabu Novels · 184K views

LIVE

பிழையில்லா கவிதை நீ | முழு நாவல் | Ezhilanbu Audio Novels | Tamil Audio Novels

Ezhilanbu Audio Novels · 144K views

LIVE

என் சோலை பூவே! |முழு நாவல் |ஒலிப்புத்தகம்/ #rjyaathavi #kathaikkaalam

kathaik kaalam by RJ Yaathavi · 140K views

LIVE

Lala Love | RJ Priya Mohan | Tamil Audio Story | Popcorn FM | தமிழ் audio கதை | Audio Novel

Popcorn FM - Tamil Audio Novels · 133K views

LIVE

காதல் காயங்களே l முழு நாவல்l NithaniPrabu

NithaniPrabu Novels · 218K views

LIVE

முள்ளோடு முத்தாட வா | அதியா | முழுநாவல் | ஒலிப்புத்தகம்

Engeyum Eppothum · 251K views

LIVE

உயிரை கேட்காதே ஓவியமே | அழகி | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

Engeyum Eppothum · 324K views

LIVE

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் l NithaniPrabu l Full Audio Novel

NithaniPrabu Novels · 158K views

LIVE

தீண்டா காதல் | RJ Yathavi | Tamil Audio Story | Popcorn FM | தமிழ் audio கதை | Audio Novel

Popcorn FM - Tamil Audio Novels · 313K views

LIVE

Isaiyin Mozhi by Kavibharathi | Full Audio Novel | Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications · 90K views

LIVE

சுடரி l ரோசி கஜன்l Rosei Kajanl முழுநாவல் l Tamil Audio Novel Sudari

Rosei Kajan and kathaik kaalam by RJ Yaathavi · 59K views

LIVE

Ninaive Swasamai | Full Novel | நினைவே சுவாசமாய் | முழு நாவல் | Prema Novels

Prema Novels · 242K views

LIVE

கரிசல் காட்டுப் பெண்ணே | முழுநாவல் | குரல் யாதவி | யுவகார்த்திகா | tamil audio novels

Yuva Karthika Audio Novels · 163K views

LIVE

மாமனே உன்ன நினைச்சி!| முழுநாவல் |RJ யாதவி |சுவாதி மோகன் |கதைக் காலம் @kathaikkaalam5188

kathaik kaalam by RJ Yaathavi · 131K views

LIVE

கலுழனின் காதல் புராணம் full novel@SUJACHANDRANAUDIONOVELS

SUJA CHANDRAN AUDIO NOVELS · 173K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.