Dubai ல அம்மாவுக்கு Surprise தங்க நகை Gift 😍 Gold shopping
227K views · Sep 1, 2025 · People & Blogs
Comments · 316
@Transitbites · 1 year ago · pinned
உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 💖 ஐரோப்பிய சுற்றுலா மகிழ்ச்சியாக முடிந்தது, பெற்றோருடன் மறக்க முடியாத பயணம் இது. Do like and comment what full video ❤❤
96
@srinivasan0101 · 1 year ago
விநாயகர் தாய் தந்தையே உலகம் என்று சுற்றி வந்தார். ஆனால் நீயோ தாய் தந்தையருக்கு உலகம் சுற்றும் வாய்ப்பை தந்தாய்💐👏🙌👍
11
@fazulrahman2219 · 1 year ago (edited)
<a href="https://www.youtube.com/watch?v=-Yc-TBCod90&t=249">4:09</a> அம்மா பாவம் தம்பி அவுங்கள அதிகமா weight தூக்க விடாதீங்க ❤❤❤ அவுங்க வயசுக்கு உங்களுக்கு ஈ டு குடுத்து நடக்குறதே பெரிய விஷயம் அவுங்கள சிரம பட உடாதீங்க ❤🥰🤗
11
@kavithavenkatesan7632 · 1 year ago
தம்பி அஜய் நல்லபடியா இந்த trip முடிச்சாச்சு வாழ்த்துக்கள் தம்பி. அம்மா, அப்பாவுடன் இந்த season super இருந்தது, நம்மளோட sucess அம்மா, அப்பாவை சந்தோஷப்படுத்துவது சூப்பர் தம்பி 💐💐💐💐💐💐✨✨✨✨✨🥰🥰🥰🥰
22
@UmaDevi-dp7ex · 1 year ago
அருமையான பயணம் உலக நாடுகளை எவ்வளவு ரசித்தாலும் தாய் மண்ணே வணக்கம் நாம் பிறந்த மண்ணின் காற்றே நமக்கு சொர்க்கம் மிக்க மகிழ்ச்சி
9
@adhavans6447 · 1 year ago
அஜய் தம்பி எல்லா நாடுகளும் சுற்றி பார்க்க அருமையாக இருந்தாலும் நம் இந்திய நாட்டின் அதிலும் நம் தமிழ் நாட்டின் உணவுகள் போல் ருசியும் வகையும் வேறு எந்த இடத்திலும் இல்லை இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். தம்பி நீங்கள் என் இந்தியா என்று சொன்ன போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
6
@Suja910 · 1 year ago
உன்னோட ட்ரிப் பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது ரொம்பவே நல்லா இருந்தது வாழ்த்துக்கள்
3
@devip2126 · 1 year ago
Amma jewellery engalukum surprise aa... amma needs a big applause....she's so enthu without much complaints and so energetically cooperating with you.... shoulder backpack ammaku vanaam😅
3
@kandhavelm3012 · 1 year ago
தம்பி உங்க பேச்சு ரசிக்கும் படியாக இருக்கிறது. துபாய் நகரம் அழகோ அழகு. நன்றி
2
@Salem_Zone · 1 year ago
அஜய் உன் கூடவே நானும் பயணம் செய்தேன் அருமை வாழ்த்துக்கள்🎉
2
@annaduraisankar4318 · 1 year ago
என் அன்பு தம்பிக்கு வணக்கம் உங்கள் வீடியோவால் நாங்கள் வாழ்க்கையில் பார்க்க முடியாத பல இடங்களில் பல நாடுகளை மிக சிறப்பாக காட்டினீர்கள் அதுமட்டுமல்ல உங்களுடைய வர்ணனை பேச்சு மனதிற்கு அவ்வளவு ஒரு மகிழ்ச்சியை அளித்தது தங்களுடைய தாயார் நடந்து நடந்து பாவம் சிரமப்பட்டார் மொத்தத்தில் வாழ்த்துக்கள் இவ்வளவு பத்திரமாக உங்களை அழைத்து சென்று கொண்டு வந்து விட்ட உங்கள் ஃபேவரிட் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள்
2
@preethimohanwings4505 · 1 year ago
True ,India is the best country ❤ proud to be an Indian 🎉
5
Up next

🥶Coldest place on earth Oymyakon தமிழில்👍| Backpacker Kumar | 🇷🇺 Russia Ep16
Backpacker Kumar · 724K views

🔴LIVE: iranisraelwar | usiranconflict | trump | ஈரானுக்காக மொத்த உலகையே பலி கொடுத்தார் டிரம்ப்
Thanthi TV · 161K views

America to chennai in WORLD'S LONGEST FLIGHT - singapore Airlines | USA Ep 14
Transit bites · 179K views

அதகள UK - EUROPE குடும்ப பயணம் ஆரம்பம் | UK Ep 1
Transit bites · 311K views

#அமெரிக்க_கப்பல்களை_தாக்க_ஈரான்_தீவிரம் #Iran_Leaders_ToBe_Killed #Ghazali #கஸாலி 25.11.2026 -2
Ghazali Decodes · 8.8K views

Why is Egypt Mysterious? 🏺 - Tamil Podcast | Paari Saalan | Vallal Media | Varun Talks
Varun Talks · 463K views

Cost of Living in Luxembourg 2026|Salary, Expenses,Benefits & Budget Explained #Budget#LivingInEurop
Indïa to Luxëmbőurg lifeṣ̌tyle · 24K views

DUBAI la கலக்கும் தமிழர்கள் & கறி விருந்து | DEIRA Other side of Dubai | Dubai EP 3
Transit bites · 223K views

Mysskin: ஒருவரின் வலியை நம்மால் உணர முடியாது… ஆனால் அவர் வலியில் இருப்பதை உணர முடியும் | Gobinath
Gobinath · 812K views

துபாய்ல கற்பனை செய்ய முடியாத ஒரு தீவுக்கு போறோம் | Exclusive | Dubai | Chapter 1
Way2go தமிழ் · 428K views

விடிய விடிய ஆலோசனை 😮 CM Vijay | Thozharar Maruthaiyan | TVK | | Theradi360
Theradi 360 · 53K views

DUBAI ல விலைவாசி ஏன் இவ்வளவு கம்மியா இருக்கு Shocking cost of living in Dubai EP 1
Transit bites · 161K views

இது வீடா Palace-ஆ? America தமிழனின் ராஜ வாழ்க்கை! | USA ep 13
Transit bites · 360K views

Bye Europe பயணத்திற்கு இவ்வளவு budget தான்
Transit bites · 117K views

India's most Scenic Route | NH1 - 434 km Kashmir to Leh 🏔️ காஷ்மீர் முதல் லடாக் வரை | travelWithGB
Gowtham Bharathi S J · 2.4K views

RED LINE - North Korea: The Fearsome Kim Clan
BFM Documentaires · 872K views

Koomapatti-க்கு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ண போறேன்😱...- Thangapandi & Chandhini Prakash Interview
Cineulagam · 1.6M views

Surviving 7 days On The World’s Longest Train Ride 🇷🇺
The Explorer's Diary · 906K views

22 Hours in Emirates Economy 😰 | Singapore - Dubai - London, How we survived?
Tech Travel Eat by Sujith Bhakthan · 597K views

🇦🇶Antarctica Full Movie தமிழில்👍| Backpacker Kumar Re-release 4K
Backpacker Kumar · 288K views