நான் ஏழை, ஜாதியிற்கடையன்... உங்களடிமை! என்னை சோதிக்கலாகாது! நந்தனார் Dialogue
2.7M views · May 5, 2023 · Film & Animation
Comments · 895
@narasimhana9507 · 3 years ago
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வந்த படம் இன்றும் இந்த கருத்துக்கள் தேவைப்படுகிறது
350
@selvamselvam-sr5rh · 2 years ago
இப்பவும் நடிக்குறாங்க...பாருங்க டா இந்த நடிப்பை..இது நடிப்பல்ல அந்த கதாபாத்திரமாவே மாறிவிட்டனர் இருவரும்....மெய் சிலிர்த்து விட்டது
98
@nagarajanraajaali6063 · 2 years ago
பார்க்க பார்க்க தெவிட்டாத படம், அந்தக் காலத்தில் இப்படி யொரு திரைப்படமா திகைத்து விட்டேன், அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கிறேன்
180
@குமார்சிவா-ன3ப · 3 years ago
கடவுள் ஏழை பணக்காரன் என்றும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பார்ப்பதில்லை மனிதர்கள் தான் எத்தனை வேரு பாடுகள் இந்த மண்ணில் எல்லா உயிர்களுக்கும் வாழ இடம் முண்டு
183
@sundarm2392 · 3 years ago
எவன் ஒருவன் கடவுளுக்கு பயப்படுகின்றானோ அவன் துவேஷம் பார்க்க மாட்டான்
111
@karthikkumar4826 · 1 year ago
இந்தப் படத்தை நான் கண்ணில் பார்த்தது என்னுடைய பிறவி பயன்
25
@spalagappan9002 · 1 year ago
பல முறை பார்த்துவிட்டேன். மீண்டும் மீண்டும் பார்த்து உருகிப்பபோய்கின்றேன். எப்போது நம் தமிழ் நாடு ஆன்மிக பூமியாக மாறும்.?
43
@arumugamm1400 · 3 years ago
இந்த திரைப்படத்தின் காட்சி இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது அடிக்கடி காண்கிறேன். இறைவன் எனக்கு ஏதோ சொல்ல வருகிறார் போலும். எனக்குத்தான் விளங்க வில்லை.<br> ஓம் நம சிவாய போற்றி.
533
@narasimhannarasimhan3571 · 1 year ago
உடம்பு புல்லரிக்கிறது ஒழுக்க உடையவர் உயர்ந்தவன் இன்று சாஸ்திரம் கூறுகிறது
39
@ponprabus · 2 years ago
பிறப்பால் யாருமே அந்தணர் அல்ல.. ஒழுக்கதால் மட்டுமே ஒருவர் அந்தணர் ஆவார்.
261
@aaatransports5240 · 1 year ago
என் வாழ்க்கையில் இந்தத் திரைப்படம் எவ்வளவு வேதன தருகிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை என் மக்கள் இனிமேல் இவ்வுலகில் யாருக்கும் அடிமை இல்லாமல் வாழ வேண்டும் இதுதான் என்னுடைய எண்ணம் எல்லோர் நல்ல நிலைமைக்கு மாற வேண்டும் என்னுடைய கருத்து யாருக்கும் யாரும் அடிமை இல்லை ஜெய் பீம்
30
@krsvivek · 3 years ago (edited)
ஆண்டவன் தூய்மையான பக்திக்கு என்றும் இறங்குவான் என்பதற்கு நந்தனார் ஒரு நல் சாட்சி
485
Up next

நந்தன் கோயிலுக்கு போய்ட்டாண்ணா?! சாமி தரிசனத்துக்கு!
Classic Cinema · 924K views

Karnan Movie
Tamilnadu Maha Sourashtra Sabha · 1.5M views

சிவமயம் - Sivamayam | Episode 07 | Tamil Devotional Serial | Ultra Tamil TV
Ultra Tamil TV · 732K views

Experiences of Pamban Swamigal’s Samadhi Nishtai / 97th Maha Gurupooja Festival
பொன்னம்பல சுவாமிகள் சத்சங்க அறக்கட்டளை · 320K views

Rudhra Thaandavam Movie HD | Part - 03 | Vijayakumar | V.K.Ramasamy | Nagesh | Sumitha | Raj Movies
Raj Movies · 2.9M views

Nandanar History in Tamil| நந்தனாரின் கதை! கொளுந்துவிட்டு எரிந்த தீயில் இறங்கிய நந்தனார்...
நிகழ்மதி | Nigazhmathi · 214K views

அமைதியான உறக்கத்திற்கு கதைகள் | தென்கச்சி கோ சுவாமிநாதன்
கதைக்கூடு - தமிழ் · 167K views

கவிஞர் கண்ணதாசன் குறித்து இளைய ராஜாவின் அற்புதமான பேச்சு Ilayaraja Speech || TAMIL SPEECH
Rajkumar baskaran · 448K views

நாற்பது வேலி நிலத்தை விளைய வச்சிட்டு சிதம்பரம் போ!
Classic Cinema · 1.5M views

ஒரே ராத்திரில நாற்பது வேலி நிலமும் விளைஞ்சுடுச்சா?! சொப்பணம் கண்டியாடா!
Classic Cinema · 4.9M views

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது !
Classic Cinema · 1.2M views

Karnan Full Movie Part 5
RajVideoVision · 21M views

தங்கள் அருமை அறியாமல் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னியுங்கள்!
Classic Cinema · 423K views

Lord Murugan appears infront of 3000 people in Thiruvannamalai
Murugabhaktan · 2.4M views

அறிவுரையை அளவாய் கொடு | மன அழுத்தம் நீங்கி கவலைகள் மறந்து தூங்க | Thenkachi Ko Swaminathan Stories
Dynamic vibe · 283K views

Hemanatha Bhagavathar Scene l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri l T. S. Balaiah l
APN Films · 4.6M views

Arutperunjothi HD Full Movie | அருட்பெருஞ்சோதி | Master Sridhar | A.P Nagarajan | S.A Thangavelu
Ayngaran · 195K views

மனைவிக்கு நல்ல பாடம் | Good lesson to wife
Jawahar Channel · 1.8M views

பாகம் 22 லவ குஷாவின் கதை Part 22 The story of Lava Kusha Mr Tamilan Stories
Mr Tamilan Stories · 1.2M views

வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள் | Vallalar House
Archives of Hindustan · 796K views

"இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்....!" | Parasakthi 4K Best Scenes | Sivaji Ganesan
AP International · 1.8M views

Thiruvilayadal - TS Balaiah accepts his defeat Scene | Sivaji Ganesan | Nagesh | APNFilms
APN Films · 9.4M views

நான் யார் ? இதற்கு தான் விடை தேடி கொண்டு இருக்கிறேன்
Classic Cinema · 1.3M views

பாகம் 42 இரவில் தூங்க இதமான கதைகள் தென்கச்சி கோ சுவாமிநாதன் ஆர்யன் டிவி தமிழ்
ஆர்யன் டிவி தமிழ் · 146K views

PATTINATHAR 1
policedoggy · 2.4M views

மாயா பஜார் -Mayabazar Part 5| N.T.Rama Rao| Gemini Ganesan| S.V.Ranga Rao| Savitri| K.A.Thangavelu |
NonStopTamilMovies · 342K views