மிரளவைக்கும் மேற்கு வங்க சுந்தர்வண காடுகள்|West Bengal|EP-1|Gosaba island|sundrerban|west Bengal
108K views · Mar 12, 2025 · Travel & Events
Comments · 271
@A.KAMALESH · 1 year ago (edited) · pinned
இந்த சகோதரர் கூறும் அனைத்துமே உண்மை...<br>Nat Geo, டிஸ்கவரி சேனல்களில் டாக்குமெண்ட்ரி செய்யப் பட்டிருக்கிறது அனைத்தும் உண்மையான வார்த்தைகள் அருமையான விளக்கம் அருமையான பதிவு.. அந்த மீனின் பெயர்<br> மட்ஸ்கிப்பர் கரையோரங்களில் துளை அமைத்து வாழக்கூடியவை நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய மீன் இதுவே 🥰💐🇮🇳
26
@arjung3427 · 1 year ago
ஆங்கிலம் தெரியாது,இந்தி தெரியாது ஆனால் கோவை தமிழன் வட இந்தியாவை மொத்தமாக சுற்றிவருவார்.दिल बड़ा है
28
@manimozhi2335 · 1 year ago
டாக்குமேண்டரிகளில் மட்டுமே இந்த இடங்களை பார்த்து உள்ளோம் முதன் முதலில் உங்கள் காணொளி மூலம் பார்ப்பது மகிழ்ச்சி. மணி சேலம்
29
@DineshKumar-g9m9d · 1 year ago
கைடு சொன்னாரு இங்கிலீஷ்ல எனக்கு இங்கிலீஷ் தெரியாது தமிழ் மட்டும் தான் அதனால்தான் உங்க சேனலை நான் பார்க்கிறேன் 🤣🤣🤣
7
@gangaacircuits8240 · 1 year ago
நகரத்தில் வாழும் நம்மைவிட காடுகளில் வாழும் மக்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள். அங்கே காட்டுபுலிகள் மட்டும் தான் வழிமறிக்கும். நாட்டுக்குள் கடன் வாடகை உழைத்தும் மனநிறைவற்ற வாழ்க்கை வரிகள் என பலபுலிகளால் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடான சுந்தரவன காடுகள் ராயல் வாங்கபுலிகள் வாழும் சொர்க்கம் சிங்கத்தையே வீழ்த்தும் பலம்வாய்ந்தது. சுந்தரவன காடுகள் பற்றிய உங்கள் தொகுப்பு அருமை வாழ்த்துகள்.
12
@BalaMurugan-zb5zo · 1 year ago
சகோ அருமை இந்த மாதிரி வீடியோக்கு உன்னை மிஞ்ச ஆள் இல்லை சூப்பர்
6
@valarmathiramasamy5953 · 1 year ago
அருமை சகோ உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமை.
2
@TRVlogs68 · 1 year ago
உங்களுக்கு தனி ஸ்டைல் உங்க ஸ்டைல் லா வீடியோ சூப்பர் ❤❤❤❤
5
@SubhaJp · 1 year ago
வீடியோ அருமை நாங்கள் பார்க்க முடியாத இடங்கள் அழைத்து சென்று காட்டியதற்கு நன்றி நண்பரே 😊😊😊😊
3
@NTSNTS-b9z · 1 year ago
அருமை நண்பா இது போன்று வீடியோ காட்சிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போதும் அதன் மதிப்பு அதிகம்
4
@Naren.Alappan · 1 year ago
நன்பரே உங்கள் வீடியோ அனைத்தும் அற்புதம்<br>உங்கள் கடின உழைப்பு யாரும் கொடுக்க முடியாது <br>உங்கள் வீடியோவை பார்த்து நிறைய விஷயங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
2
@trainmotives · 1 month ago
INTRO INFORMATION SUPER ❤❤❤❤❤❤❤❤❤❤
Up next

101 ஆட்கொல்லி புலிகள் நிறைந்த சுந்தர்வன core zone படகு சஃபாரி|west bengal|sunderban|EP-2
Kovai Outdoors · 63K views

மேற்கு வங்காள சுந்தர்பன் தீவின் கிராமத்து வாழ்க்கை|Gosaba island|village life in sunderban
Kovai Outdoors · 166K views

உயிர்த்த ஞாயிறு விவகாரம் : கோட்டாயவை கைது செய்ய தடையில்லை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Virakesari · 13K views

சீனாவை மாற்றிய QIN & HAN பேரரசு! 🇨🇳 | எழுச்சியும் வீழ்ச்சியும் | சீன வரலாற்றின் மாபெரும் கதை
Behind The News Tamil AI · 4.5K views

பிச்சாவரம் Boating Completed Guide 🛶 | உலகத்தின் 2-வது பெரிய Mangrove காடு 🌿 Cuddalore | Solo Travel
Wireman Travel · 1K views

Savukku Shankar-க்கு Evidence கொடுக்கும் மர்ம நபர் 😲 | Nanjil Sampath | CM Vijay | DMK | MK Stalin
Full on Voice · 8.2K views

இமயமலையின் கஞ்சா கிராமம்|தனி சட்டம்|குலை நடுங்கும் மலை பாதை|போலீஸ் செல்ல தடை|malana village
Kovai Outdoors · 2.2M views

கல்கத்தா தமிழர்களின் வாழ்க்கை - நேரடி ஆய்வு | Kolkata Tamils lifestyle
Archives of Hindustan · 2.4M views

British Empire | வியாபாரம் முதல் பேரரசு வரை… பிரிட்டன் உலகை எப்படி கைப்பற்றியது?
Behind The News Tamil AI · 28K views

இந்தியாவின் கடைசி தீவில் வாழும் மக்கள்|தாண்டினால் மரணம்|the last habitated island|Baly island
Kovai Outdoors · 74K views

PalaKaruppiah VS Radharavi💥இடைத்தேர்தல் களம் CM விஜய்க்கு ஷாக் Twist-ஆ🫨? உடைத்து பேசிய Radha Ravi😯
Galatta Voice · 445K views

படகு தான் போக்குவரத்து|பழமையான பாலி தீவு|west bengal|பின்தங்கிய கிராமங்கள்|sunderbans
Kovai Outdoors · 58K views

காட்டுக்குள் கூடாரம்|இடம் மாறும் கவி பழங்குடியினரின் வாழ்க்கை|Gavi Forest Tribals|kerala
Kovai Outdoors · 153K views

ஒரு சிறிய தீவுநாடு உலகின் நான்கில் ஒரு பகுதியை எப்படி ஆட்சிசெய்தது? | RISE OF NATION DOCUMENTARY
RISE OF NATIONS and 2 more · 39K views

Iran vs America - நவம்பரில் மீண்டும் மோதல்.. Trump-ஐ வம்புக்கு இழுக்கும் IRGC! - Journalist Sufiyan
IBC Tamil · 125K views

மேற்கு வங்க முகமூடி பழங்குடியினர்|விதவை கிராமம்|widow village|santhal tribes|sunderban
Kovai Outdoors · 172K views

மனித காலடித்தடமே படாத காடு 🌳| SUNDARBANS TIGER 🌳 RESERVE HONEY 🍯#natureshadow
natureshadow.com- Natureshadow · 10K views

கச்சதீவில் இந்திய உறவுகளுடன் அந்தோனியார் பெருவிழா | Katchatheevu Island Tamil Jaffna | Alasteen Rock
Alasteen Rock · 128K views

The homes of nomads in Russia's Arctic tundra can withstand the HARSHEST frosts in the WORLD.
Layla Sun · 2.4M views

CF 355 - 1090 DAYS
RasminMISc News · 18K views

😓என்னதான் ஆச்சு இந்த Coromandel Express கு 🚂 ⁉️Chennai to Kolkata Shalimar | Train Travel Vlog
Adhi 360 Vlogs · 12K views

வட இந்தியாவில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்|கிராமத்து விருந்து|village life|west bengal
Kovai Outdoors · 270K views

இலங்கையில் பல உயிர்களை காவு வாங்கிய நெடுந்தீவு|குமுதினி சம்பவம்|delft island|srilanka
Kovai Outdoors · 222K views

🇿🇲 Budget African Wildlife Safari தமிழில் | Zambia ep6
Backpacker Kumar · 551K views

நீலகிரி பள்ளத்தாக்கில் ஒரு Hidden Village | Samaikoodal
Malai Osai · 754 views

A unique Khanty dwelling that can withstand the most severe cold in the world. Russia. Yamal.
Liliana Sun · 6.1M views